Tamil 360
14474 POSTS
0 COMMENTS
அதுல்யா..
கோவை பெண்ணான அதுல்யா தங்களது திறமையால் மிகப்பெரிய இடத்திற்கு வந்துள்ளனர். குறும்படம், டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. , தமிழ் சினிமாவில் பல்வேறு பிரபலங்கள் பெரும்பாலும் பிரபலங்களின் வாரிசுகளாகத்தான் இருப்பார்கள். அதுல்யா முதல் நடிக்க ஒப்பந்தம் செய்த திரைப்படம் நாகேஷ் திரையரங்கம்.
ஆனால் திரைப்படம் வெளியிடுவதற்கு தாமதம் ஆனதால் காதல் கண் கட்டுதே என்ற திரைப்படம் மூலம் 2017ஆம் ஆண்டு அதுல்யா என்ற இவரின் சொந்த பெயர்...
ஷாஜாபூர்..
மத்திய பிரதேச மாநிலம் ஷாஜாபூர் மாவட்டத்தில் உள்ள பெர்ச்சா என்ற இடத்தில் நேற்று இளைஞர் ஒருவர் வீட்டுக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் சிறுமி ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் இந்த செயலை செய்தவர் உயிரிழந்த நபரின் பெண்ணின் காதலன் சுபாஷ் என்பது தெரியவந்தது. சுபாஷ் வீட்டின் முதல் மாடிக்கு நள்ளிரவு...
குளிச்சிட்டு அப்படியே வந்துட்டீங்க போல.. மாளவிகா சர்மாவின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள்!!
Tamil 360 - 0
மாளவிகா சர்மா..
சட்டப்படிப்பை முடித்துள்ள மாளவிகா சர்மா, கடந்த 2018ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார்.
சுந்தர் சி இயக்கத்தில், ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகியோரின் நடிப்பில் வெளியான காஃபி வித் காதல் படத்தில் தியா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவரை இன்ஸ்டாகிராமில் 1.4 மில்லியன் (14 லட்சம்) பேர் பின்தொடர்கின்றனர்.
இதே இவரின் சமீபத்திய புகைப்படங்கள்:-
சிவகங்கை...
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பெரிய கோட்டையை சேர்ந்தவர் அடைக்கலம். இவரது மனைவி செல்லம்மாள். இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து மகன் முருகேசனுடன் வாழ்ந்துவருகிறார்.
அடைக்கலம், வேறு ஒரு பெண்ணை அழைத்துவந்து கள்ள உறவில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் அடைக்கலம் மற்றும் அவரது மகனுக்கு இடையே பிரச்சனை நிலவி வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு தலையில் பலத்த காயத்துடன் அடைக்கலம் இறந்து கிடந்தார்.
இதையறிணஅக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல்...
சினேகா…
தமிழ் திரையுலகில் புன்னகை அரசியாக வலம் வந்தவர் சினேகா. துபாயில் செட்டிலான தமிழ் குடும்பம் இவருடையது. நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்ட சென்னை வந்தார். மலையாள படமொன்றில் அறிமுகமானார். தமிழில் மாதவன் நடித்த என்னவளே என்கிற படத்தில் அறிமுகமானார்.
அதன்பின் வெளிவந்த ஆனந்தம் மற்றும் விரும்புகிறேன் ஆகிய படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானார். கவர்ச்சி காட்டாமல் புடவை மற்றும் தாவணி பாவாடை அணிந்து நடித்தே...
மடோனா சபஸ்டியன்..
மடோனா சபஸ்டியன், பட வாய்ப்பு குறைவதால் இவர் மற்ற நடிகைகளைப் போல் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிடுவதில்லை ஆனால் அன்றாடம் தனது வாழ்வில் நடப்பதை அவ்வபோது பதிவிட்டு வருவார். அந்த வகையில், இடுப்பை காட்டி சிக்கென்று வந்து நின்று சில ஹாட் புகைப்படங்கள் சிலதை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இளைஞர்களின் கவனத்தை சிதற வைக்கிறார்.
நடிகை மடோனா சபாஸ்டியன், கேரளாவில் பிறந்து வளர்ந்தவர். இவர் தமிழில்...
கள்ளக் காதலியின் நடத்தையில் சந்தேகம்.. கடற்கரைக்கு அழைத்துச் சென்று காதலன் செய்த கொடூரம்!!
Tamil 360 - 0
விசாகப்பட்டினத்தில்...
விசாகப்பட்டினத்தில் காதலி வேறு ஒருவருடன் உறவில் இருந்து வருகிறார் என்கிற சந்தேகத்தில் காதலன் கடற்கரைக்கு தனியாக அழைத்துச் சென்று கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விசாகப்பட்டினத்தை சேர்ந்த இளம் பெண் சிராவணிக்கு பிரேம் என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு பேரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். விசாகப்பட்டினத்தில் ஜெகதம்பா பகுதியில் இருக்கும் செருப்பு கடையில் அந்த சிராவணி வேலை செய்து வந்திருக்கிறார்....
திருவள்ளூர்.....
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பெத்திக்குப்பத்தில் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையில் எப்போதம் பரபரப்பாக வாகனங்கள் சென்றுக்கொண்டே இருக்கும் இந்த நிலையில், அதேபகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் ஒரே பைக்கில் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை சென்றுள்ளனர்.
அப்போது அவர்கள் தாங்கள் பைக்கில் செல்வதை வீடியோ எடுத்தபடி வேகமாக சென்றுள்ளனர். ஒருகட்டத்தில் முன் சென்ற லாரியை முந்திச் செல்ல முயன்றுள்ளனர்.
தொடர்ந்து வளைவில் அவர்கள்...
கணவர் பெயரை நெற்றியில் பச்சை குத்திய இளம்பெண்.. வைரலாகும் வீடியோ.. கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!!
Tamil 360 - 0
கர்நாடகா..
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கிங் மேக்கர் டாட்டூ ஸ்டூடியோ உள்ளது. இந்நிலையத்துக்கு கடந்த மார்ச் மாதம் வந்த பெண் ஒருவர் தனது கணவர் சதீஷின் பெயரை தனது நெற்றியில் பச்சையாகக் குத்திக் கொண்டுள்ளார். இதுதொடர்பான வீடியோவை கிங் மேக்கர் டாட்டூ ஸ்டூடியோ இன்ஸ்டாகிராம் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில், “டாட்டூ பார்லர் ஊழியர் ஒரு பேப்பரில் அந்த பெண்ணின் கணவரின் பெயரான சதீஷ் என்பதை எழுதி இந்த...
தென்காசி..
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகேயுள்ள அச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர், வடிவம்மாள். அவர் குமரி மாவட்டம் நாகர்கோவிலிலுள்ள பட்டாலியனில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றிவருகிறார்.
அதேபோல், ஆவுடையானூர் வைத்திலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் குத்தாலிங்கம். இவர் ராமநாதபுரம் மாவட்டம், கமுதி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றிவருகிறார். காவல்துறையில் இருவருமே சப்-இன்ஸ்பெக்டர்களாகப் பணியாற்றிவரும் நிலையில்,
இருவருக்குமிடையே காதல் மலர்ந்திருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக இருவரும் பழகிவந்த நிலையில், காதலுக்கு எதிர்ப்பு பெற்றோர் வடிவில் வந்திருக்கிறது. இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள்...
















