Saturday, September 26, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
கோவை.. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த மஞ்ச நாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவரது மகன் மோகன். இளைஞரான இவருக்குக் குதிரைகள்மீது அதிக பிரியம் இருந்துள்ளது. மேலும் இவர் horse riding பழகி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தனக்குச் சொந்தமாக ஒரு குதிரையை வாங்கி அதில் horse riding செல்ல வேண்டும் என நினைத்துள்ளார். இதற்காக அவரது தந்தையிடம் குதிரை ஒன்று வாங்கி கொடுக்கும் படி கேட்டுள்ளார். இதற்கு பாலசுப்பிரமணியம் மறுப்பு...
சண்டிகரை.. வாழ்க்கையில் தோல்வி அடைந்தாலோ அல்லது பாதிப்பு ஏற்பட்டாலோ வாழ்க்கை முடிந்து விட்டது என பலரும் அப்படியே வீட்டில் முடங்கி விடுகின்றனர். இந்நிலையில் தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக சண்டிகரைச் சேர்ந்த 10ம் வகுப்பு சிறுமி உருவெடுத்துள்ளார். சண்டிகரைச் சேர்ந்த 15 வயது சிறுமி கஃபி. இவர் 3 வயது இருக்கும் போது பக்கத்து வீட்டைச் சேர்ந்த மூன்று பேரால் ஆசிட் வீச்சுக்கு ஆளாகியுள்ளார். இதில் அவரது முகம் முழுவதும் சிதைந்துள்ளது. பல மாதம்...
கன்னியாகுமரி.. கன்னியாகுமரி அருகே மகள் தற்கொலை செய்து கொண்ட துக்கம் தாளாமல், தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் பறையன்விளை பகுதியை சேர்ந்தவர் ஆண்டனி அமல்ராஜ் (40). தச்சு தொழிலாளியான இவர், நேற்று மாலை வீட்டின் அறையில் தூக்கிட்ட நிலையில் பிணமாக கிடப்பதாக இரணியல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற இரணியல் போலீசார், உறவினர்கள் உதவியுடன் கதவை...
சென்னை.. சென்னை நீலாங்கரை ஈஸ்வரி நகரில் வசித்து வரும் நிக்ஸன் (47) - கிருஷ்ணமாலா தம்பதிக்கு பெமினா (15) என்ற மகளும், டெலான் ஆண்டர்சன் என்ற மகனும் உள்ளனர். பெமினா சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், மகள், மகனுடன் சுற்றுலா செல்ல முடிவு செய்தார். அதன்படி நிக்ஸன் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் தேனி மாவட்டம் சுருளி...
இன்றைய ராசிபலன்… மேஷம் மேஷ ராசிக்காரர்கள் இன்று செலவுகளை சமாளிக்க ரொம்பவும் சிரமப்படுவீர்கள். வருமானத்தில் தொழிலில் ஏற்பட்ட சிக்கல்கள் விலகும். கோர்ட் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். வருமானம் சராசரியாக இருக்கும். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். யாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். சிலர் கோயில்களுக்கு சென்று வருவீர்கள். மிதுனம் மிதுன...
கௌரி கிஷன்.. 96 படத்தில் இளவயது த்ரிஷாவாக நடித்திருந்தவர் கௌரி கிஷன், அந்த படத்தின் மூலம் அதிகளவான ரசிகர்களை சம்பாதித்து சட்ட பையில் போட்டுக்கொண்டார் கௌரி கிஷன். தற்போது மலையாளத்தில் இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்துவரும் கௌரி கிஷன், சமீபத்தில் தான் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பின் தனுஷுடன் கர்ணன் படத்தில் நடித்தார். தனது ரசிகர் வட்டத்தை தக்க வைத்துக்கொள்ள அடிக்கடி...
எஸ்தர் அனில்.. தமிழ் சினிமாவில் பாபநாசம் படத்தின் மூலம் அறிமுகமானவர் எஸ்தர் அனில். இப்படத்தில் இவரது குறும்புத்தனமான நடிப்பு ரசிகர்களிடம் மிகவும் பிடித்துப் போனது அதுமட்டுமில்லாமல் எதார்த்தமாக தன் குடும்பத்தை காப்பாற்றும் காட்சியில் நன்றாக நடித்திருப்பார். இப்படத்திற்குப் பிறகு இவர் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் படங்களில் நடிப்பார் என எதிர்பார்த்தனர். ஆனால் இருப்பினும் இவருக்கு தமிழைவிட மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்க தற்போது மலையாள படத்தில்...
அதிதி ராவ்.. காற்று வெளியிடை படத்துக்கு பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்துள்ள அதிதி ராவ் அதன்பின் மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ என்ற படத்தில் நடித்தார். இப்போது பொன்னியின் செல்வன் படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஒரு பேட்டியில், “கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுகிறீர்களே, வாய்ப்புக்காக இப்படி செய்கிறீர்களா? என்று கேட்டதற்கு “என் குடும்பம், நண்பர்கள் எல்லோரையும் மனதில் வைத்துதான் ஆடைகளை அணிவேன். வாய்ப்புக்காக...
ஹன்சிகா.. நடிகை ஹன்சிகா மோட்வானி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து பிரபலமான முன்னணி நடிகையாக திகழ்கிறார். இவர் முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் தோன்றினார். பின்பு ‘தேசமுதுரு’ எனும் தெலுங்கு படத்தில் அல்லு அர்சுனுக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்தார். இப்படத்திற்கு ” சிறந்த அறிமுக நாயகி ” என்ற விருதையும் பெற்றார். இவர் தமிழில் ‘எங்கேயும் காதல்’ எனும் படம் மூலம் ஜெயம்...
அதுல்யா.. கோவை பெண்ணான அதுல்யா தங்களது திறமையால் மிகப்பெரிய இடத்திற்கு வந்துள்ளனர். குறும்படம், டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. , தமிழ் சினிமாவில் பல்வேறு பிரபலங்கள் பெரும்பாலும் பிரபலங்களின் வாரிசுகளாகத்தான் இருப்பார்கள். இவர் நடித்துள்ள பல குறும்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதனைத்தொடர்ந்து அவர் சமீபத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் காதல் கண்கட்டுதே, ஏமாளி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் அதுல்யா. பின்னர் அடுத்தடுத்த படங்களில்...