Tamil 360
14474 POSTS
0 COMMENTS
யாஷிகா ஆனந்த்..
தமிழ் திரைப்பட நடிகை மற்றும் விளம்பர மாடல் அழகியும் ஆவார். இவர் தமிழில் ஜீவா நடிப்பில் வெளியான “கவலை வேண்டாம்” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திர வேடத்தில் நடித்திருந்தார்.அதன் பின் தமிழில் தொடர்ந்து படங்களில் நடிக்க துடைங்கிய நடிகை யாஷிகா வயசுக்கு மீறிய கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார் . தமிழில் “துருவங்கள் பதினாறு” , ” பாடம் ” , “இருட்டு அறையில் முரட்டு குத்து” ,...
ரகுல் ப்ரீத் சிங்..
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக 2014 – இல் வெளியான படம்தான் ‘என்னமோ ஏதோ’ திரைப்படம். அந்த படத்தில்தான் அவர் முதல் முறையாக திரைத்துறைக்கு அறிமுகமாகிறார்.
அந்த படம் சரியாக போகா விட்டாலும், இந்த படத்திற்கு பின் கார்த்தியின் ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மிகப்பெரிய வெற்றி...
உத்தரபிரதேசம்..
திருமணமாகி 15 வருடங்கள் கடந்த பிறகும், கர்ப்பம் தரிக்காததால் பெண்ணை கணவர் வீட்டார் விஷம் கொடுத்து கொன்றதாக தகவல் வெளியாகி உள்ளது. உத்தரபிரதேச மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சாலி பேகம் என்ற பெண்ணின் மாமியார் குழந்தை இல்லாததைக் கண்டித்ததாக கூறப்படுகிறது.
கடுமையான வாக்குவாதத்திற்குப் பிறகு, பேகம் தனது சகோதரனை உதவிக்கு அழைத்தார். அவரது மாமியார் விஷம் கொடுத்ததாகக் கூறினார். குழந்தை பிறக்காததற்காக அவளிடம் கணவன் அடிக்கடி தகராறு செய்தான்...
திடீரென இளைஞனின் பாண்ட் பாக்கெட்டில் இருந்து வெடித்து சிதறிய செல்போன்.. எச்சரிக்கை செய்தி!!
Tamil 360 - 0
கேரளா.....
கேரளாவைச் சேர்ந்த ரயில்வே ஊழியர் ஹரிஸ் ரகுமான் (23), தனது ஜீன்ஸ் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் திடீரென வெடித்து சிதறியதில் அதிர்ச்சியடைந்தார். செல்போன் வெடித்து சிதறியதில் ஜீன்ஸ் பேண்டிலும் தீ பிடித்தது. உடனடியான பேண்ட்டில் பிடித்த தீயை சமயோசிதமாக ஹரிஷ் ரகுமான் அணைத்து விட்டார். இந்த விபத்தில் அவருக்கு தீக்காயம் ஏற்பட்டது.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஹரிஷ் ரகுமான், இந்த செல்போன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. தீக்காயமடைந்த நிலையில்,...
விருதுநகர்..
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள எஸ்.ராமலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் சிங்கராஜ். இவருடைய மகன் சிவபிரசாத் (வயது 12). இவர் அருகேயுள்ள சிவகாமிபுரம் அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு, ஏழாம் வகுப்புக்குச் செல்லவிருந்தார்.
இந்த நிலையில், பள்ளிக் கோடை விடுமுறையையொட்டி, தென்காசி மாவட்டம், பருவக்குடியை அடுத்த பால்வண்ணபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராமராஜ் என்பவரின் மகன் சரண் (8) விடுமுறையைக் கொண்டாட உறவினரான சிங்கராஜின் வீட்டுக்கு வந்திருக்கிறார். வழக்கம்போல சிவபிரசாத்தும் சரணும்...
கேரளா.....
கேரளாவை சேர்ந்தவர் சந்தீப் நெடும்பன் (45). அரசு மேல்நிலை பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த இவர், வீடு புகுந்து தாக்குதல் நடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார். அப்போது இவர் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவரை நேற்று இரவு போலீசார் பாதுகாப்புடன் சிகிச்சைக்காக கொட்டாரகரை தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
அங்கே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை அவரை பரிசோதனை செய்ய பெண் மருத்துவர் வந்தனா...
காதலனுடன் தனியாக போன் பேசிய சிறுமி… தாய் எடுத்த விபரீத முடிவு : கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி!!
Tamil 360 - 0
மன்புரா...
சோனு என்ற பெண் ஏப்ரல் 29 அன்று மன்புரா காட்டில் உள்ள கிணற்றில் இறந்து கிடந்தார். மூன்று நாட்களுக்குப் பிறகு அவரது உறவினர்கள் அவரைக் காணவில்லை என்று புகார் அளித்தனர்.
முழுமையான விசாரணைக்குப் பிறகு, சோனுவின் தாய் மற்றும் சகோதரரின் வாக்குமூலங்களில் போலீசார் வெவ்வேறு விஷயங்களைக் கண்டுபிடித்தனர். சோனு ஒரு இளைஞனுடன் தொலைபேசியில் பேசுவது அவரது தாய் மற்றும் சகோதரனை எரிச்சலடையச் செய்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
ஆத்திரத்தில் கோடரியால் தாக்கி, கொலைக்கான...
திருமணமான 4 மாதத்தில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
Tamil 360 - 0
திருச்சி...
மணப்பாறை அருகே திருமணமான நான்கு மாதத்தில் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருச்சி மாவட்டம் களத்துப்பட்டியைச் சேர்ந்த சரத்குமார் என்பவருக்கும், வடக்கிப்பட்டியைச் சேர்ந்த கவிபிரியா என்ற பெண்ணிற்கும் கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், கணவன் வீட்டிலிருந்த கவிப்பிரியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையறிந்த பெண்ணின் குடும்பத்தார் மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறியதையடுத்து, பெண்ணின் உடலை கைப்பற்றி...
தங்கையின் ஆடையில் மாதவிடாய் ரத்தக்கறை… வாயில் துணியை வைத்து அடைத்து அண்ணன் செய்த வெறிச்செயல்!!
Tamil 360 - 0
மும்பையில்...
மும்பையில் தானே மாவட்டத்தில் உல்லாஸ் நகர். இப்பகுதியில் பிரிஜேஷ் என்கிற முப்பது வயது வாலிபர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். அவருடன் அவரின் தங்கையும் வசித்து வந்திருக்கிறார்.
தாய் , தந்தையை இழந்து விட்டதால் அண்ணன் குடும்பத்துடன் அந்த 12 வயது சிறுமி வசித்து வந்திருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த தங்கையின் ஆடையில் ரத்த கறையை பார்த்திருக்கிறார். எப்படி வந்தது என்று விசாரித்து இருக்கிறார்.
அந்த சிறுமிக்கு அப்பொழுதுதான்...
உல்லாசத்திற்கு இடையூறாக இருந்த குழந்தை…. கள்ளக்காதலனுடன் சேர்ந்து தாய் செய்த கொடூரம்!!
Tamil 360 - 0
சேலம்..
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே புதூர்காடம்பட்டியில் தங்கி செங்கல் சூளையில் வேலை செய்து வருகிறார் மல்லேஷ். அதே சூளையில் சக்திவேல் என்பவரும் வேலை பார்த்து வந்தார்.
சக்திவேல் புதுவடவள்ளியை சேர்ந்தவர். இவருக்கு திருமணமாகிவிட்டது. இவருடைய மனைவி கலைவாணி. இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. தனது வீட்டுக்காரருடன் பணியாற்றும் மல்லேஷுடன் கலைவாணிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இவர்களுடைய பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இந்த நிலையில் இருவரும் அடிக்கடி...
















