Tamil 360
14474 POSTS
0 COMMENTS
வரதட்சனை..
மருமகனை செருப்பால் வெளுத்து வாங்கிய மாமனார் கல்யாணம் என்பது இரு மனங்கள் சங்கமிக்கும் ஒரு தருணம். அது சிலருக்கு வரமாகவே கிடைத்து விடும். திருமணங்களில் பல வேடிக்கைகளும் நடக்கும். திடீரென்று சண்டைகளும் நிகழும். மணமேடையில் நடக்கும் சில சில விஷயங்கள் கூட சமூகவலைத்தளங்களில் வெளியாகி ட்ரெண்டாகி விடும்.
அதுபோலதான், தற்போது இணையதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. மருமகன் வரதட்சணையாக மோட்டார் சைக்கிள் கேட்டுள்ளார். இதனால், கோபமடைந்த மாமனார் மணமேடையில்...
விடாமல் துரத்திய தேனீ.. பயந்து ஓடிய வாலிபர் உடல் சிதறி பலி : மனைவிக்கு பிரசவம் பார்க்க வந்த இடத்தில் சோகம்!!
Tamil 360 - 0
மத்திய பிரதேசத்தில்..
மத்திய பிரதேச மாநிலம் ராம்புரா கிராமத்தைச் சேர்ந்தவர் சச்சின் சோலங்கி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சாயா என்ற இளம்பெண்ணுக்கு கடந்த சில மாதங்ளுக்கு முன்னர் திருமணமானது. திருமணமான நிலையில், சாயா கர்ப்பமுற்றிருந்தார்.
இந்த சூழலில் நேற்றைய முன்தினம் சாயாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் சச்சின் தனது சகோதரர் ராஜேஷ் உதவியோடு காண்ட்வா பகுதியிலுள்ள மருத்துவமனைக்கு சாயாவை கொண்டு சென்றுள்ளார். அங்கே அவருக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது....
மதுரையில்..
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த சதீஷ்குமார்- (31), தேனி மாவட்டம் கடமலைகுண்டைச் சேர்ந்த ரம்யா (25) ஆகியே இருவரும் திருப்பரங்குன்றம் அருகே ஒரு தனியார் முதியோர் இல்லத்தில் வேலை பார்த்து வந்தனர்.
அங்கு இருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டு பின்னர் காதலிக்கத் தொடங்கினர். இந்த நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு சதீஷ்குமார் - ரம்யா திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து அவர்கள், விளாச்சேரி முனியாண்டிபுரம் குறிஞ்சி நகர் 2-வது தெருவில்...
மத்திய பிரதேசத்தில்..
இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில், திருமனம் செய்து வைப்பதற்கு நிச்சயம் எல்லாம் செய்த நிலையில், காதல் ஜோடி, திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட ஹோட்டலிலேயே அறையில் விஷம் குடித்து தற்கொலைச் செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியையும், போலீசார் மத்தியில் குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
காதல் ஜோடிகள் இருவரின் செல்போன்களையும் கைப்பற்றி ஆய்வு செய்தும், இருவரின் தற்கொலைக்கான காரணங்கள் தெரியாமல் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மத்திய பிரதேச மாநிலம் இந்தூர்...
தமிழகத்தில்..
தமிழகத்தில் ப்ளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று காலை வெளியாகின. இந்தாண்டு பெரும்பாலான மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்ததால் உற்சாகம் அடைந்தனர். தேர்வு முடிவுகள் வெளிவந்ததும் மாணவ, மாணவிகள் வெற்றியை கொண்டாடினர்.
இந்நிலையில், சில விரும்பத்தகாத சம்பவங்களும் நடந்துள்ளது. சென்னை பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம் கற்பக விநாயகர் கோவில் தெருவில் டில்லி- சாந்தி தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகள் நந்தினி (16), அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-1 படித்து...
சென்னையில்..
சென்னை அசோக் நகரை சேர்ந்தவர் மதுரகவி (85). ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளரான இவர் தனது மனைவி சுந்தரவள்ளி என்பவருடன் கீழ் தளத்தில் குடியிருந்து வருகிறார். அதே வீட்டின் மேல் தளத்தில் அவரது மகன் மற்றும் மருமகள் ஆகியோர் வசித்து வருகின்றனர். மதுரகவியின் மருமகள் போக்சோ நீதிபதியாக பணிபுரிந்து வருகின்றார்.
இந்த நிலையில் மதுரகவியின் மனைவி சுந்தரவள்ளிக்கு உடல்நிலை சரியில்லாததால் கடந்த சில மாதங்களாக வீட்டிலேயே அவருக்கு மருத்துவம் பார்ப்பதற்காக...
கிருஷ்ணகிரியில்..
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் மல்லேஷ்(32), என்பவர் மனைவி, குழந்தைகளுடன் வசித்த வந்துள்ளார். இவர், சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே புதூர்காடம்பட்டியில் தங்கி, செங்கல் சூளையில் வேலை செய்து வருகிறார்.
அதே சூளையில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புதுவடவள்ளியை சேர்ந்த சக்திவேல் மற்றும் அவரது மனைவி கலைவாணி(27), ஒரு வயது பெண் குழந்தையுடன் தங்கி வேலை செய்தனர்.
இந்நிலையில், கலைவாணியுடன் மல்லேசுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இருவரும்...
ஒரே நாளில்..
தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்பே தற்கொலைச் செய்து கொண்ட மாணவன், எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காததால், தேர்ச்சியடைந்த பின்பும் தற்கொலைக்கு முயன்ற மாணவி என்று நேற்று தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களில் ஒரே நாளில் ப்ளஸ்2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், 5 மாணவ, மாணவிகள் தற்கொலைச் செய்து கொண்டு தங்கள் உயிரை போக்கிக் கொண்டனர்.
தோல்வி பயத்தால் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் 4 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து...
இன்றைய ராசிபலன்…
மேஷம்
சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். புது வாகனம் வாங்குவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சியில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தைரியமாக சில முடிவுகள் எடுக்கும் நாள்.
ரிஷபம்
கணவன் – மனைவிக்குள் இருந்த மோதல்கள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் திடீர்...
நிதி அகர்வால்..
பாலிவுட்டில் முன்னணி டாப் ஹீரோயினாக இருப்பவர் நடிகை நிதி அகர்வால். இவர் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோயின்தான் நடிகை மட்டும இல்லாமல் ஒரு நல்ல டான்சர் மற்றும் ஒரு மாடலும் கூட.
“முன்னா மைக்கேல்” என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இவர் ஹிந்தியில் அறிமுகமானார். பிறகு தெலுங்கில் “சவ்யாசாச்சி”, “மிஸ்டர் மஞ்சு” ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். ஆனாலும், இந்த படங்கள் எல்லாம் வசூலில் எதிர்பார்த்த அளவுக்கு...
















