Sunday, September 27, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
சென்னையில்.. சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் காமராஜ். இவர் அதேபகுதியில் உள்ள டீ கடை ஒன்றில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மெரினா கடற்கரைக்குச் சென்றுள்ளார். பின்னர் இரவு தனது அறைக்குத் திரும்பியுள்ளார். அப்போது அவரது செல்போனில் சார்ஜ் இல்லாததால், சார்ஜ் போட்டுள்ளார். இதையடுத்து சார்ஜ் போட்ட படியே தனது நண்பரைத் தொடர்பு கொண்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென செல்போனில்...
நிதீஷ் ராணா.. ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இரண்டு முறை சாம்பியன் கோப்பை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக, இந்தாண்டு நிதீஷ் ராணா செயல்பட்டு வருகிறார். இவரது மனைவி சாஜி மார்வா கட்டிட வடிவமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு டெல்லியின் கிர்த்தி நகரில் தனது பணியை முடித்து விட்டு காரில் வீடு திரும்பியுள்ளார். அப்போது...
கன்னியாகுமரியில்.. கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழகத்தையே உலுக்கிய பல்வேறு பாலியல் தொடர்பான குற்றச்சம்பவங்கள் நடந்துள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு, வாடகை வீட்டில் பெற்ற மகளையே தாய் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடுமை, பெண்களுடன் உல்லாசமாக இருந்து பணம் பறித்த காசி விவகாரம், அண்மையில் பாதிரியார் விவகாரம் போன்ற சம்பவங்கள் அதிரவைத்தன. இந்த வகையில், தற்போது நடந்த சம்பவம் மக்களை அதிர வைத்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வீடுகளை வாடகைக்கு எடுத்து பெண்களை...
கடலூரில்.. கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில், படித்த கிரிஜா என்ற 12ஆம் வகுப்பு மாணவி கடந்த ஏப்ரல் 3ஆம் திகதி வேதியியல் தேர்வு எழுதினார். அன்று அதிகாலை கிரிஜாவின் தந்தை ஞானவேல் திடீரென உடல் நலக்குறைவால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தந்தை இறந்த அன்றே தன் அவரது கனவை நிறைவேற்றுவேன் என கூறிய கிரிஜா தேர்வு எழுத சென்றுள்ளார். இந்த செய்தி பரவ பலரும் கிரிஜாவின் செயலை...
நாமக்கல்லில்.. தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை 12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. மகிழ்ச்சியுடன் தேர்வு எழுதி முடித்து விட்டு தங்களது முடிவுக்காகக் காத்து மாணவர்கள் கொண்டிருந்தனர். இந்நிலையில் இன்று காலை 12-ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 8.03 லட்சம் மாணவர்களில் 7.55 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் மாணவிகள்...
நந்தினி.. ஆண்டுதோறும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 12-ம் வகுப்புக்கான இந்த 2022 - 2023 கல்வியாண்டின் பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெற்றது. மகிழ்ச்சியுடன் தேர்வு எழுதி முடித்து விட்டு தங்களது முடிவுக்காகக் காத்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் இன்று 12-ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது....
இன்றைய ராசிபலன்… மேஷம் சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர் நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள். ரிஷபம் உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரம் சூடு பிடிக்கும்....
சஞ்சனா சிங்.. மும்பையை சேர்ந்த மாடல் அழகி சஞ்சனா சிங். சினிமா மற்றும் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் இவருக்கு உண்டு. பாலிவுட்டில் சரியான வாய்ப்புகள் இல்லாததால் கோலிவுட் பக்கம் வந்தார். தமிழில் ஹிட் அடித்த ரேணிகுண்டா படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்து அறிமுகமானார். தமிழ் சினிமாவில் ஒருவர் அதுபோன்ற வேடத்தில் நடித்துவிட்டால் தொடர்ந்து அதுபோன்ற வேடங்கள்தான் கிடைக்கும். சஞ்சனா சிங்குக்கும் பாலியல் தொழிலாளி வேடமே அதிகம் கிடைத்தது. அஞ்சான், வெற்றி செல்வன்,...
தர்ஷா குப்தா.. விஜய் டிவி சீரியல் நடிகைகளில் தர்ஷா குப்தாவும் ஒருவர். பெரிய சினிமா நடிகையாக வேண்டும், மாடல் அழகியாக வேண்டும் என்கிற ஆசையில் கோவையிலிருந்து சென்னைக்கு வந்தவர். சினிமா வாய்ப்புகள் கிடைக்காமல் போக கிடைத்த சீரியல் வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டார். செந்தூரப்பூவே, முள்ளும் மலரும், மின்னலே ஆகிய சீரியல்களில் நடித்தார். சீரியல் நடிக்கும்போதே ரசிகர்களை கவர இடுப்பழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு அதில் வெற்றியும் பெற்றார். ஒருகட்டத்தில் சீரியலில் நடிப்பதை நிறுத்திவிட்டு சினிமாவில்...
அனிகா.. கேரளாவை சேர்ந்த அனிகா சுரேந்திரன் சிறுமியாக இருக்கும் போதிலிருந்தே மலையாள திரைப்படங்களில் நடித்து வந்தவர். 13 அல்லது 15 வயது சிறுமி வேடம் எனில் இயக்குனர்களின் முதல் சாய்ஸ் இவர்தான்.அப்படியே என்னை அறிந்தால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார். ஆனால், விஸ்வாசம் திரைப்படம் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. இந்த படத்தில் அஜித் – நயன்தாரா ஜோடியின் மகளாக தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் குடியேறினார். அதன்பின் மாமனிதான்...