Sunday, September 27, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ஜான்வி கபூர்.. ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார். இவர், தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள். ரஜினி, கமல் என தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் அதன்பின்னர் ஹிந்தி திரையுலகிற்கு சென்று அங்கும்...
ஐஸ்வர்யா லட்சுமி.. பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமி பற்றி அனைவருக்கும் நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். முன்னணி நடிகைகள் நடித்த கேரக்டர்களை விட இவர் நடித்த சமுத்திரகுமாரி என்ற கேரக்டர் மக்கள் மனதில் ஆழப்பதிந்து விட்டது. அலைகடலில் இவர் அழகை காட்டி நடித்து வந்த விதம் மிக அழகான முறையில் படம் பிடிக்கப்பட்டு அனைவருக்கும் விருந்து ஆகிவிட்டது. வந்தியத்தேவனை கப்பலில் வைத்து கூட்டிக் கொண்டு வரும்போது...
சென்னை... அயனாவரம் அருகே உள்ள நம்மாழ்வார்பேட்டையில் கடந்த 2015-ஆம் ஆண்டு இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்திய உணவு கழகத்தில் பணி செய்த 22 வயது அருணா சீனிவாசன் என்ற அப்பெண் சூளையில் வசித்து வந்தார். அருணாவை கொலை செய்தது அம்பத்தூர் பகுதியில் உள்ள BPO நிறுவனம் ஒன்றில் பணி செய்த பொறியாளர் தினேஷ்குமார் என அடையாளம் காணப்பட்டார். அடுக்குமாடி வீடு ஒன்றில் 2-ஆவது தளத்தில் தினேஷ்குமார் குடும்பத்தினர் வசித்தனர். அவரது தந்தை...
பிரித்தானியாவில்.. பிரித்தானிய பிள்ளைகள் சிலர் கனேடியர் ஒருவரிடமிருந்து ரசாயனம் ஒன்றை ஒன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து, அந்தப் பிள்ளைகளின் பெற்றோர் அந்த ரசாயங்கள் கிடைப்பதைக் கட்டுப்படுத்துமாறு கனேடிய பொலிசாரிடம் கண்ணீர் கோரிக்கை விடுத்துள்ளனர். 2022ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி இங்கிலாந்தின் சர்ரேயில் வாழ்ந்துவந்த Neha Susan Raju என்னும் இளம்பெண், இணையம் வாயிலாக ரசாயனம் ஒன்றை வாங்கி உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். 2021ஆம் ஆண்டு,...
கிறிஸ்டினா ஆஷ்டேன் கூர்கானி.. கலிபோர்னியாவைச் சேர்ந்தவர் கிறிஸ்டினா ஆஷ்டேன் கூர்கானி. கிம் கர்தாஷியன் தோற்றம் கொண்ட இவர் பிரபல மாடல் அழகியாக வலம் வந்தார். 34 வயதாகும் இவருக்கு இன்ஸ்டா பக்கத்தில் 618Kக்கும் அதிகமான ரசிகர்கள் இவரை பின் தொடர்ந்தனர். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்த சில மணி நேரங்களுக்குப் பிறகு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவரது குடும்பத்தினர் கலிபோர்னியா மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், மருத்துவ சிகிச்சை...
தெலங்கானாவில்.. தெலங்கானா மாநிலம் மஞ்சிரியாலா மாவட்டத்தில், இந்தரம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் கனகய்யா. இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதில் 24 வயதான மூத்த மகள் அதே ஊரை சேர்ந்த மகேஷ் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். ஆனால் காதலர்களுக்கும் சில பிரச்சனைகள் தொடர்ந்து எழுந்துவந்த நிலையில், ஒரு கட்டத்தில் இருவரும் காதலை முறித்துக் கொண்டுள்ளனர். ஆனால், சில நாட்களுக்கு பின்னர் காதலை தொடருமாறு மகேஷ் அந்த பெண்ணிடம்...
ஆந்திராவில்.. ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டத்தில் உள்ள துக்கிரால நகரில் இளம்பெண் ஒருவர் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த இளம்பெண், அங்குள்ள அரசு பொறியியல் கல்லூரியில் பிடெக் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அந்த மாணவியும் அதே பகுதியை சேர்ந்த அனுதீப் என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். அப்போது காதலர்கள் இருவரும் பைக்கில் ஒன்றாக பல இடங்களுக்கு சுற்றியுள்ளனர். இந்நிலையில், 15 நாட்களுக்கு முன்பு மாணவியை கல்லூரியில் இருந்து அனுதீப் அழைத்து...
ஜிஹா கான்.. படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தொங்கிய கஜினி பட நடிகை ஜிஹா கான் வழக்கில் அவரின் காதலரும் நடிகருமான சுராஜ் பன்ஜொலி விடுதலை செய்யப்பட்டுள்ளார். பிரபல பாலிவுட் நடிகை ஜிஹா கான். நியூயார்க்கில் பிறந்து வளர்ந்த ஜிஹா கான் லண்டனில் படித்துள்ளார். மும்பையில் குடியேறிய ஜிகா தான் பாலிவுட் படங்களில் நடித்து வந்தார். ராம்கோபால் வர்மாவின் நிசாபத் படத்தின் மூலம் கடந்த 2007 ஆம் ஆண்டில் அறிமுகமான...
காஞ்சிபுரம்..... காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட ஏலக்காய் மங்கலம் பகுதியில் வசிப்பவர் விமலாமேரி. சில ஆண்டுகளுக்கு முன்பு விமலா மேரியின் கணவர் அமல்ராஜ் இறந்துவிட்டார். இவர்களுக்கு ஜெனிதா மேரி என்ற மூத்த மகளும், அஜித் என்ற இரண்டாவது மகனும், ஷீபா என்ற 24 வயதுடைய டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த பெண்ணும் உள்ளனர். ஷீபா குண்ணவாக்கம் பகுதியில் உள்ள SADC என்ற தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். ஷீபா...
காஞ்சிபுரம்.. காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது ஏலக்காய் மங்கலம் என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் ஷீபா.. 25 வயதாகிறது.. இவர் குன்னவாக்கம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அவர் 2 நாட்களுக்கு முன்பு, தோழி வீட்டுக்கு போவதாக சொல்லி வீட்டை விட்டு வெளியே கிளம்பி சென்றார்.. ஆனால், வீடு திரும்பவில்லை.. இதனால், பதறிப்போன பெற்றோர், போலீசில் புகார் தந்தனர். அந்த...