Sunday, September 27, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
டெல்லியில்.. டெல்லியில் திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்ந்து வந்த காதலியை, கொலை செய்து 12 கிமீ தொலைவில் வீசிய சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் 12 ஆம் திகதி அடையாளம் தெரியாத பெண்ணின் உடல், டெல்லியின் காராவால் நகரிலுள்ள கிருஷ்ணா பள்ளிக்கு அருகே இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸாரால், அந்த உடல் ரோகினா நாஸ் அகுஸ்மகி(25) என்ற பெண்ணின் உடல்...
தமிழகத்தில்.. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி கீதா. இவர்களுக்கு விவசாய நிலம் உள்ளது. இதில் தனது மனைவி கீதாவுக்கு கணவர் சிவக்குமார் டிராக்டர் ஓட்ட பயிற்சி அளித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக டிராக்டர் பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்துள்ளது. இதில் கணவன், மனைவி இருவரும் வாகனத்தின் அடியில் சிக்கிக் கொண்டனர். இந்த விபத்தில் சிவக்குமார், கீதா தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைப் பார்த்த அருகில் இருந்த...
ஆந்திராவில்.. ஆந்திர பிரதேச மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதியில் அமைந்துள்ளது மேட்டவலசா என்ற கிராமம். இங்கு தம்பதி ஒருவருக்கு 18 மாத பெண் சாத்விகா குழந்தை இருந்துள்ளது. இந்த சூழலில் கடந்த வெள்ளிக்கிழமை (நேற்றைய முன்தினம்) இரவு நேரத்தில் பெற்றோர் உள்ளே இருக்க, குழந்தை சாத்விகா வீட்டின் வெளியே வந்துள்ளார். இதனை வீட்டில் யாரும் கவனிக்கவில்லை. வெளியே வந்த சிறுமி விளையாடி கொண்டிருந்துள்ளார். அந்த சமயத்தில் அங்கு வந்த 5 தெரு நாய்கள் குழந்தையை...
புதுச்சேரியில்.. புதுச்சேரி தோட்டக்கால் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. 36 வயதுடைய இவர் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.   இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் , கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பாலாஜி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த சூழலில் பாலாஜிக்கு 2-வது திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். எனவே பாலாஜியின் தகவல்களை திருமண தகவல் மைய...
மேற்கு வங்காளத்தில்.. மேற்கு வங்காளத்தின் வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கலியாகுஞ்ச் பகுதியில் உள்ள கங்குவாயை சேர்ந்த 10-ம் வகுப்பு சிறுமி ஒருவர் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி வழக்கம் போல டியூஷன் வகுப்புக்கு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் திருப்ப வராததால் சந்தேகமடைந்த அவரின் உறவினர்கள் இரவு முழுவதும் சிறுமியை தேடி அலைந்துள்ளனர். அடுத்த நாள் சிறுமியின் சடலம் அங்கிருந்த கால்வாய் ஒன்றில் அரைகுறை ஆடைகளுடன் கண்டறியப்பட்டது.   இதனைத்...
காஞ்சிபுரத்தில்.. காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காலிமேடு வீரசிவாஜி தெருவில் மோகன்தாஸ் - இளவரசி தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. அந்த வகையில், காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. திடீரென மழை வந்ததால் மோகன்தாஸின் மனைவி இளவரசி தனது வீட்டின் மொட்டை மாடியில் காய வைத்த துணிகளை...
மகாராஷ்டிராவில்.. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள தாராவி பகுதிக்கும் தமிழகத்துக்கும் எப்போதும் ஒருவித பிணைப்பு உண்டு, ஏனெனில் அங்கு வசிக்கும் பெரும்பாலான மக்கள் தமிழர்கள்தான் என்பதால். இந்த நிலையில் தாராவியில் வசித்துவரும் ரஹ்மத் அலி சவுக்த் அலி அன்சாரி என்பவர், ஜவுளி தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தாஹிரா பானோ என்ற மனைவியும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், அன்சாரிக்கு உறவுக்காரப் பெண் ஒருவருடன் கள்ள உறவு ஏற்பட்டது.   மூன்று...
சென்னையில்.. சென்னை போரூர் அடுத்துள்ளது கெருகம்பாக்கம்.. இங்கு வசித்து வருபவர் செந்தமிழ்செல்வன்.. 39 வயதாகிறது.. இவர் ஒரு வக்கீல்.. 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். கர்நாடக மாநிலம், மைசூரை சேர்ந்தவர்.. 29 வயதாகிறது.. இவர்களுக்கு 4 வயதில் கோஷல் என்ற மகன் உள்ளான். ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக இருந்த திருமண வாழ்வில், நாளடைவில் தகராறுகள் வெடித்துள்ளன.. இதனால் மனம்வெறுத்துப்போன மதுபாலா, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய மகனை அழைத்து...
இன்றைய ராசிபலன்.. மேஷம் மேஷ ராசியினருக்கு இன்று அனைத்து காரியங்களில் வெற்றி கிடைக்கும். புதிய மனிதர்களின் அறிமுகத்தால் நன்மைகள் உண்டாகும். குடும்பத்தினருடன் வீண் விவாதங்களில் ஈடுபடக் கூடாது. தொழில், வியாபாரங்களில் நல்ல வருமானம் இருக்கும். உடல் நலனில் அக்கறை தேவை. ரிஷபம் ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் உங்களின் தனித்தன்மை வெளிப்படும். தன வரவு திருப்திகரமாக இருக்கும். முயற்சிகளில் சிறிது தாமதத்திற்கு பிறகு வெற்றி கிடைக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பு உண்டாகும். வெளியூர், வெளிநாடு...
பூஜா ஹெக்டே.. 2012-ல தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே . இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார். இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது. இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இவர்தான் விஜயின் அடுத்த படமான பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். சமீபத்தில் நடித்து...