Tamil 360
14474 POSTS
0 COMMENTS
ஐஸ்வர்யா மேனன்...
நடிகை ஐஸ்வர்யா மேனன் தன்னுடைய முன்னழகை தண்ணீரில் மிதக்கவிட்டு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஹாலிவுட் நடிகைகள் எல்லாம் இவங்க கிட்ட பிச்சை வாங்கணும் என்று அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ் சினிமா தவறவிட்ட அக்மார்க் நாட்டுக்கட்டையாக பார்க்கப்படுகிறார் நடிகை ஐஸ்வர்யா மேனன். பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தன்னுடைய முகத்தை அழகாக மாற்றிக் கொண்டிருக்கும் இவர் தமிழ் மலையாளம் மற்றும் கன்னட மொழி...
சம்யுக்தா மேனன்...
கேரள நடிகை சம்யுக்தா மேனன், பாப்கார்ன் என்னும் மலையாள படம் மூலமாக அறிமுகமானார். அதன் பிறகு நிறைய மலையாள படங்களில் நடித்துள்ளார். ஜூலை காற்றில், களரி என்னும் தமிழ் படங்களில் கூட நடித்துள்ளார். டோவினோ தாமஸுடன் கல்கி என்னும் படத்தில் நடித்து தனக்கென ஒரு பெயரை உருவாக்கியுள்ளார்.
சம்யுக்தாவின் சமீபத்திய வெளியீடு மலையாளத்தில் ஆனம் பென்னம். நடிகை சாவித்ரி திரைப்படத்தில் அந்தாலஜியில் திரைப்படத்தில் நடித்தார்.
இவர் சமீபத்தில் அளித்த பேட்டி...
ஹன்சிகா..
நடிகை ஹன்சிகா மோட்வானி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து பிரபலமான முன்னணி நடிகையாக திகழ்கிறார். இவர் முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் தோன்றினார். பின்பு ‘தேசமுதுரு’ எனும் தெலுங்கு படத்தில் அல்லு அர்சுனுக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்தார். இப்படத்திற்கு ” சிறந்த அறிமுக நாயகி ” என்ற விருதையும் பெற்றார்.
இவர் தமிழில் ‘எங்கேயும் காதல்’ எனும் படம் மூலம் ஜெயம்...
மாளவிகா மேனன்.....
கேரளாவை பூர்வீகமாக கொண்ட மாளவிகா மேனன், மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் பெரும்பாலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். விக்ரம்பிரபு நடித்த “இவன் வேற மாதிரி” திரைப்படத்தில் ஹீரோயினுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார்.
தொடர்ந்து விழா மற்றும் வெத்துவேட்டு உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தமிழில் வலம் வந்த மாளவிகா மேனன் தனக்கான ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி தமிழிலும் மிக பிரபலமாக உள்ளார்.
படவாய்ப்புகள் தற்போது குறைந்து...
ஸ்வாதிஸ்டா..
கமலஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘விக்ரம்’. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.விக்ரம் படத்தில் கமலின் மருமகளாக வரும் நடிகை ஸ்வாதிஸ்டா விக்ரம் படத்துல நடிச்ச முக்கியமான கதாபாத்திரங்கள் இவரும் ஒருவர். படத்தில் ஆங்காங்கே வந்து செல்லும் இவர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
நடிகை ஸ்வாதிஸ்டா பற்றி அறிந்து...
விபரீதமான விளையாட்டு.. இட்லி தட்டு ஓட்டைக்குள் சிக்கிய சிறுமியின் விரல் : பெற்றோர்களே எச்சரிக்கை!!
Tamil 360 - 0
கன்னியாகுமரி..
கன்னியாகுமரியில் அமைந்துள்ள லூர்து மாதா தெருவில் வசித்து வருபவர் ஆரோக்கிய செல்வியஸ். இவர் தனது குடும்பத்துடன் அங்கு வசித்து வருகிறார்.
இவருக்கு 4 வயதில் ஜாபி என்ற மகள் உள்ளார். இந்த சிறுமி வழக்கமாக எதையாவது வைத்து விளையாடி வந்துள்ளார். அந்த வகையில் சம்பவத்தன்று சிறுமி, சமயலறையில் இருக்கும் இட்லி தட்டை வைத்து விளையாடியுள்ளார்.
அப்போது அவர் அதில் இருக்கும் ஓட்டையில் தனது விரலை விட்டு, பின்னர் அதனை வெளியே எடுத்து...
விழுப்புரம்......
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகேயுள்ள காரை கிராமத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞர் தணிகைவேல். வெல்டிங் கடை ஒன்றில் வேலை செய்து வந்திருக்கிறார். இவர் நேற்று இரவு வீட்டுக்கு வராமல் இருந்தாராம்.
இதனால் அதிர்ந்துபோன பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் அவரை தேடி பார்த்திருக்கின்றனர். இந்த நிலையில், காரை கிராம விளையாட்டு மைதானத்தில் உள்ள வாலிபால் கம்பத்தில், தணிகைவேல் தூக்கில் தொங்கியபடி இருப்பதாக இன்று காலையில் அப்பகுதியினர் பெற்றோர்...
கிருஷ்ணகிரி...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த அருணபதி கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி. இவர் தனது மனைவி மற்றும் மகன் சுபாஷ்(25) உடன் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் தன்னுடன் வேலை பார்த்து வந்த அனுஷயா எனும் வேறு சமூகத்தை சேர்ந்த இளம் பெண்ணுடன் சுபாஷுக்கு நட்பு ஏற்பட்டிருக்கிறது.
இருவரும் ஒருவருக்கொருவர் நன்றாக பேசி பழகி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இந்த பழக்கம்...
கிருஷ்ணகிரி..
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ளது என்.மோட்டூர் மேட்டு கொட்டாய் என்ற கிராமம். இங்கு கணேசன் என்ற 60 வயது முதியவர் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார். கூலி வேலை பார்க்கும் இவர், தனது மனைவி மாதம்மாள் (50), மற்றும் மருமகள், 2 வயது பேரக்குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார்.
இந்த சூழலில் நேற்றைய முன்தினம் இரவு கணேசன் வேலை முடிந்து வீடு திரும்பியுள்ளார். அப்போது உறங்க பசியில் இருந்த கணேசன்,...
உத்தரப் பிரதேசம் ..
உத்தரப் பிரதேசத்தைப் பொறுத்தவரை சட்டம் ஒழுங்கு எத்தகைய கொடூர நிலையில் இருக்கிறது என்பது ஊரறிந்த விஷயம். உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் மக்களின் அடிப்படை விருப்பங்களைக்கூடப் பூர்த்தி செய்ய முடியாத லட்சணத்தில்தான் சட்டம் - ஒழுங்கு இருக்கிறது.
மேலும் சிறுபான்மையினர், பெண்கள், எதிர்க்கருத்து சொல்பவர்கள், தலித்துகள் எனப் பலர் மீது பா.ஜ.க அரசு அராஜகப் போக்கைக் கையாண்டுள்ளது. இந்நிலையில் ரவுடிகளின் அராஜகங்களும் உ.பியில் தலைவிரித்தாடுகிறது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு...
















