Sunday, September 27, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
மிருணாளினி.. தமிழ் சினிமாவில் முன்னாடி எல்லாம் வடநாட்டிலிருந்து கதாநாயகிகளை தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி செய்வார்கள், அதன் பின் கேரளாவில் இருந்து கொண்டு வருவார்கள். ஆனால் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை தடை செய்யப்பட்ட டிக் டாக் மற்றும் அதற்கு முன்பிருந்த டப்மேஷ் மூலமாக புகழ் அடைந்த பெண்களை சினிமாவிற்கு அழைத்து வருகிறார்கள். அப்படி வந்தவர் மிருணாளினி ரவி. இவர் ஏற்கனவே Super Deluxe, தெலுங்கில் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்து ‘வால்மீகி’ என்று...
பிரியா பிரகாஷ் வாரியர்.. நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் (Priya Prakash Varrier) ஒரு மலையாள திரைப்பட நடிகை ஆவார் .இவர் 2019-ஆம் ஆண்டு மலையாளத்தில் “ஒரு அடார் லவ்” என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.ஒரே இரவில்… கண் அடித்து மலையாள ரசிகர்கள் மட்டுமில்லாமல் , தமிழ், தெலுங்கு , ஹிந்தி என இந்திய திரையுலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை பிரியா வாரியர். இவரின் முதல்...
மிருணாள் தாக்கூர்.. சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி, தமிழ், மலையாளம் உட்பட அனைத்து மொழிகளிலும் ஹிட் அடித்த படம் ‘சீதா ராமம்’. இந்த படத்தில் சீதா மகாலெட்சுமி எனும் கேரக்டரில் நடித்திருந்த மிருணாள் மிருணாள் தாக்கூர். சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி, தமிழ், மலையாளம் உட்பட அனைத்து மொழிகளிலும் ஹிட் அடித்த படம் ‘சீதா ராமம்’. இந்த படத்தில் சீதா மகாலெட்சுமி எனும் கேரக்டரில் நடித்திருந்த மிருணாள் தாக்கூருக்கு இப்போது தென்னிந்தியாவில் ரசிகர் பட்டாளம்...
ஒடிசா... இந்தியாவில், ஒடிசா மாநிலத்தில் சிறுவர்களுக்கும், சிறுமிகளுக்கும் நாய்களுடன் திருமணம் செய்து வைக்கும் வழக்கம் இருந்து வருகிறது. இப்படி நாய்களுக்கு சிறுவர், சிறுமிகளைத் திருமணம் செய்து வைப்பதால் அவர்களிடமிருந்து தீய சக்திகள் விலகி, அந்த தீய சக்திகள் நாய்களுக்கு சென்று விடும் என்று அந்த கிராம மக்கள் இன்றளவிலும் தீவிரமாக நம்புகின்றனர். இந்த சடங்குகளைத் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர். ஒடிசா மாநிலத்தில் பாலசோர் மாவட்டத்தில் சோரா என்கிற பகுதியில் பந்த்சாகி பழங்குடியின கிராமம்...
புதுக்கோட்டை.. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலைச் சேர்ந்தவர் ராசாத்தி. இவரது கணவர் முருகேசன். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். ராசாத்தி அன்னவாசலிலுள்ள தன் தாய் வீட்டில் வசித்துவந்தார். இந்நிலையில், அன்னவாசலைச் சேர்ந்த முத்துக்குமார் (30) என்பவருக்கும், ராசாத்திக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரத்தை அறிந்த ராசாத்தியின் மூத்த...
கிருஷ்ணகிரியில்... கிருஷ்ணகிரியில் மூன்று வாரங்களுக்கு முன்பு, சொந்த சாதியில் திருமணம்செய்த இளைஞரை, சொத்து இல்லை என்பதற்காக மாமனாரே கழுத்தறுத்து கொலைசெய்த சம்பவத்தின் தாக்கம் இன்னமும் குறையவில்லை. அதற்குள், கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அருகே, பட்டியலினப் பெண்ணை திருமணம்செய்ததற்காக, ஈவு இரக்கமின்றி தன்னுடைய மகனையும், தாயையும் அரிவாளால் வெட்டிக் கொன்றுவிட்டு, மருமகளைக் கொல்ல முயன்ற தந்தையின் வெறிச்செயல், பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தந்தையின் வெறியாட்டம் குறித்து, ஊத்தங்கரை இன்ஸ்பெக்டர் பார்த்திபன் நம்மிடம், ‘‘கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாலுகா...
கரூர்.. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபாளையம், தெற்கு தெருவை சேர்ந்தவர் 34 வயதான விக்னேஸ்வரன். பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணத்திற்காக வீட்டில் வரன் பார்த்து வந்துள்ளனர். கோவில்பட்டியை சேர்ந்த புரோக்கர்கள் பாலமுருகன், அமிர்தவல்லி ஆகியோர் சிவகாசியில் பொன்தேவி என்ற பெண் இருப்பதாகக் கூறி விக்னேஸ்வரனுக்காக வரன் பார்த்துக் கொடுத்தனர். பொன்தேவிக்கு தாய் தந்தை இல்லை என்றும், அவருக்கு ஒரு சித்தி மட்டுமே சிவகாசியில் உள்ளார் என்றும் கூறியுள்ளனர். இதனை நம்பிய...
ராமநாதபுரம்... ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த சஞ்சீவ் குமார் (18), என்ற இளைஞர் திருப்பூரில் டாஸ்மாக் கடையில் வேலை பார்த்து வந்தார். இவர் தனது பிறந்த நாளை சென்னையில் உள்ள தன்னுடைய காதலியுடன் கொண்டாடுவதற்காக கடந்த 7 ம் தேதி திருப்பூரில் இருந்து சென்னைக்கு வந்திருக்கிறார். சென்னையில் காதலியுடன் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்து விட்டு 7ம் தேதி இரவு மீண்டும் திருப்பூர் செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு சென்றார். அவரது...
டெல்லி.. டெல்லி ஓக்லாவில் உள்ள மெட்ரோ லிப்ட்டுக்குள் பெண்ணிடம் சில்மிஷம் செய்த நபரை டெல்லி போலீசார் கைது செய்தனர். 26 வயதான, ராஜேஷ் குமார் கோஹ்லி, ஒரு மருத்துவமனையில் வீட்டு பராமரிப்பு ஊழியராக பணிபுரிந்தார். கடந்த வெள்ளிக்கிழமை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் ஏப்ரல் 4ஆம் தேதி நடந்தது. இச்சம்பவம் தொடர்பாக போலீசுக்கு அழைப்பு வந்தது. அதன்பிறகு ஏப்ரல் 4 ஆம் தேதி காவல்துறையினர் ஜசோலா அப்பல்லோ மெட்ரோ நிலையத்தை அடைந்தனர். பாதிக்கப்பட்ட...
கோவை... கோவை பொன்னையராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பலராமன் என்பவரது மகள் நேத்ராவதி (வயது 36). நேத்ராவதிக்கும் கார்த்திக் லட்சுமி நாராயணன் என்பவருக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. கார்த்திக் லட்சுமி நாராயணன் ஹைதராபாத்தில் உள்ள சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். திருமணத்தின் போது 15 லட்சம் ரூபாய் பணம் 100 சவரன் தங்க நகை மற்றும் 15 கிலோ வெள்ளி பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. திருமணத்திற்கு...