Sunday, September 27, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
திவ்யா பாரதி.. அது என்னனு தெரியல, பசங்களோட Crush யாருனு கேட்டா இப்போ நம்ம திவ்யா பாரதினுதான் சொல்றாங்க.படங்கள் நடிக்கும் வரிசையை பொறுத்து விஜய் சேதுபதிக்கு போட்டியாக வாரம் இரு படங்களின் ரிலீஸ் செய்து வெற்றி கொடியை நாட்டி கொண்டிருந்தார் நம்ம ஜீ.வி.பிரகாஷ் குமார். இப்போது முழுமையாக இசையமைப்பாளராக இறங்கி மாஸ் காட்டுகிறார். இவர் நடிப்பில் உருவாகி வெளியான பேச்சுலர்படம் சுமாரான வெற்றி பெற்றது.இந்த படம் வெளியான சூழலில் பரபரப்பை கிளப்பியது....
வேதிகா.. பல வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வருபவர் வேதிகா. இவர் மும்பையை சேர்ந்தவர். மாடலிங் துறையில் இருந்த இவர் நடிகர் அர்ஜூன் தான் இயக்கிய மதராஸி திரைப்படம் மூலம் நடிகையாக மாற்றினார். அதன்பின் ராகவா லாரன்ஸ் இவரை முனி படத்தில் நடிக்க வைத்தார். அதன்பின் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். சக்கரக்கட்டி, காளை, மலை மலை, பரதேசி, காவியத்தலைவன், காஞ்சனா 3 ஆகிய படங்களில் நடித்திருந்தார்.தற்போது சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழ்,...
வர்ஷா பொல்லாமா.. Dubsmash-னால் சினிமாவிற்குள் நுழைந்தவர் தான் இந்த வர்ஷா பொல்லாமா. தனது முதல் படமான சதுரன் படத்தில் அறிமுகமாகி மக்களின் கவனத்தை பெற்றார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பிகில். அட்லீ இயக்கி இருந்த இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஆனந்த ராஜ், டேனியல் பாலாஜி, வர்ஷா பொல்லாமா மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்நிலையில்,...
ஆஷ்னா சாவேரி.. Comedy நடிகர், ஹீரோ சந்தானம் படத்தில் முதன் முதலாக ஹீரோயினாக அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை ஆஷ்னா சாவேரி. இவர் சந்தானத்துக்கு ஜோடியாக ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்தப் படம் 2014ல் வெளியானது. இந்தப் படம் சந்தானத்திற்கு சுமாரான வெற்றிப்படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து 2015ல் ‘இனிமே இப்படித்தான்’ என்ற படத்தில் மீண்டும் சந்தானத்துடன் நடித்தார். இந்த படம் சரியாக போகவில்லை. ஆனாலும் டிவியில் பார்த்த ரசிகர்கள்...
ஈஷா ரெப்பா.. பறந்து பறந்து அடிக்கிறாங்க, ஓவரா கிளாமர் காட்றாங்க, என தெலுங்கு சினிமாவ நம்ம எவ்வளவு தான் கலாய்ச்சிருந்தாலும், அங்க இருந்து வர கதாநாயகிகள் வேற லெவல் தான். அதிலும் ஈஷா ரெப்பா கும்தா ரகம். Life is Beautiful, தர்சகுடு, பிராண்ட் பாபு, சுப்ரமணியபுரம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.அதுலயும் 2018ல வந்த ’அவ்’ என்ற திரைப்படத்துல ஒரு லெஸ்பியனா நடிச்சு எல்லாரையும் அசரவைச்சாங்க. ரொம்ப அமைதியான பொண்ணா நித்யா மேனன்...
யாஷிகா ஆனந்த்.. இன்ஸ்டாகிராம் அழகியாக நெட்டிசன்களிடம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். பெங்களூரை சேர்ந்த யாஷிகா மாடலிங் மற்றும் சினிமாவில் நடிப்பதில் ஆர்வமுள்ளவர். கன்னட படங்களில் வாய்ப்பு தேடாமல் தமிழ் சினிமாவுக்கு வந்தார். ஆனால், இவருக்கு கிடைத்ததோ சின்ன சின்ன வேடங்கள்தான். ஆனாலும், கிடைத்த வேடங்களில் நடித்தார். துருவங்கள் பதினாறு, நோட்டா ஆகிய படங்களில் நடித்தாலும் இருட்டு அறையில் முரட்டுக்குத்து படம் இவரை ரசிகர்களிடம் பிரபலமாக்கியது. அதன்பின் ஜோம்பி உள்ளிட்ட சில படங்களில்...
ஹன்சிகா.. நடிகை ஹன்சிகா மோட்வானி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து பிரபலமான முன்னணி நடிகையாக திகழ்கிறார். இவர் முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் தோன்றினார். பின்பு ‘தேசமுதுரு’ எனும் தெலுங்கு படத்தில் அல்லு அர்சுனுக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்தார். இப்படத்திற்கு ” சிறந்த அறிமுக நாயகி ” என்ற விருதையும் பெற்றார். இவர் தமிழில் ‘எங்கேயும் காதல்’ எனும் படம் மூலம் ஜெயம்...
அமெரிக்காவில்.. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நோயல் ரோட்ரிக்ஸ்-அல்வாரெஸ் என்ற 6 வயது சிறுவனை அவரது தாயார் சிண்டி ரோட்ரிக்ஸ் சிங் என்பவர் ஒரு மளிகை கடைக்கு அழைத்துச்சென்றுள்ளார். அங்கு சென்ற சிறுவனை அப்படியே விட்டுவிட்டு அவரது தாயார் சென்றுவிட்டார். முதலில் எதுவும் தெரியாமல் சிறுவன் தவித்துள்ளான். அதன்பிறகு தான் தன்னுடைய தாய் தன்னை விற்றுவிட்டுச் சென்றிருக்கிறாராம் என்பது தெரியவந்தது. கடந்த மார்ச் மாதம் நோயல் காணாமல் போனது குறித்து போலீசாருக்கு தெரிய...
சென்னையில்.. சென்னை மணலி அடுத்துள்ள ஹரி கிருஷ்ணபுரத்தில் ரவிசங்கர் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ரவி சங்கர் வெல்டிங் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகள் ராஜஸ்ரீ (வயது 15) மணலி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். தற்போது 10 ஆம் வகுப்பு அரசு பொது தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாணவி கணித தேர்வுக்கு தயாராகி வந்தார். வீட்டில் இருந்து படித்துவந்த அவருக்கு...
சேலத்தில்.. சந்தோஷமாக தன்னுடைய பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாட திட்டமிட்டவர்களுக்கு பர்த்டே பார்ட்டி துக்க தினமாக மாறி உயிரையும் பறிக்கும் என்பது தெரியாமலேயே அன்றைய பொழுது விடிந்தது. சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் ஆனைப்பள்ளத்தைச் சேர்ந்தவர் சரவணன் (21). எடப்பாடி கோணமோரியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் சரவணன், பி.ஏ. தமிழ் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று சரவணனுக்கு பிறந்த நாள் என்பதால், தன்னுடைய கல்லூரி நண்பர்கள் 7 பேரையும், மேட்டூர் அரசு...