Sunday, September 27, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ஸ்ருஷ்டி டாங்கே.. எல்லா நடிகைகளையும் போலவே, நடிகை ஸ்ருஷ்டி டாங்கேயும், பட வாய்ப்புக்காக தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி, அதன் மூலம் கொஞ்சம் கவர்ச்சியாக படம் எடுத்து, தொடர்ந்து, சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு, பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். மேகா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் பட உலகில் அறிமுகம் ஆனவர் சிருஷ்டி டாங்கே. இவர் இந்தப் படத்தைத் தொடர்ந்து, டார்லிங், தர்மதுரை, கத்துக்குட்டி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார். அதன்பின், அவருக்கு...
ரகுல் ப்ரீத் சிங்.. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக 2014 – இல் வெளியான படம்தான் ‘என்னமோ ஏதோ’ திரைப்படம். அந்த படத்தில்தான் அவர் முதல் முறையாக திரைத்துறைக்கு அறிமுகமாகிறார். அந்த படம் சரியாக போகா விட்டாலும், இந்த படத்திற்கு பின் கார்த்தியின் ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மிகப்பெரிய வெற்றி...
தர்ஷா குப்தா.. தர்ஷா குப்தா கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். ஆனால் கோயம்புத்தூரில் தான் வசித்து வருகிறார். ஸ்கூல் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி...
அதிதி சங்கர்.. இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் என்று சொன்னால் விரல்விட்டு எண்ணும் வகையில் சில இயக்குனர்கள் மிஞ்சுவார்கள். அதில் முக்கியமான இயக்குனர் என்று பார்த்தால் இயக்குனர் ஷங்கர். இவரின் படங்கள் தமிழைத் தாண்டி பல மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றுள்ளன. மேலும் இவரது இரண்டாவது மகள் அதிதி சங்கர் நடிகர் கார்த்தி நடிக்கும் விருமன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். அதிதி ஷங்கர் தமிழில் முதலில் நடிக்கும் திரைப்படம் விருமன். இயக்குனர்...
நந்திதா.. நாட்டுக்கட்டை நந்திதா, அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர். பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன. ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள் தான். இதன் காரணமாகவே அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு, தன்னால் கிளாமராகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வந்தார் நந்திதா. அரைகுறை மாடர்ன் உடைகள் அணிந்து போட்டோ ஷூட் நடத்த முடியும்...
இந்தியா.. இந்தியாவின் நூர்பூரில் உள்ள பஞ்சாரா கிராம பஞ்சாயத்தின் கானோஹ் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் ராஜ் என்ற இளைஞர் அவுஸ்திரேலிய பெண்ணான பிரிஜிட்டை திருமணம் செய்து கொண்டுள்ளார். கனோஹ் கிராமத்தில் மணமகளின் தாய் கேப்ரியல் மற்றும் சகோதரர் ரோமன் முன்னிலையில் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. மணப்பெண் பிரிஜிட், இந்திய திருமண ஆடைகளை அணிந்து, விழாவின் போது ஒவ்வொரு உள்ளூர் வழக்கத்திலும் பங்கேற்றார். ரமேஷ் ராஜ் குடும்பம் 30 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரியாவில்...
கன்னியாகுமரி.. கன்னியாகுமரி மாவட்டம் பரசேரி ராஜகோபால் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி அனிதா. இந்த தம்பதியருக்கு 11-வயது மற்றும் 9-வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். எலக்ட்ரிசன் வேலை பார்த்து வரும் நாகராஜன் குடி போதைக்கு அடிமையானதால் குடும்ப வறுமையாலும் இரு குழந்தைகளையும் படிக்க வைக்கவும், குடும்ப தேவைக்காகவும் மனைவி அனிதா அருகில் உள்ள பேக்கரி கடையில் வேலைக்கு சென்று வருகிறார். பேக்கரி கடையில் வேலை பார்க்கும் அனிதா நேற்றிரவு திருமண...
தருமபுரி.. அரூர், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சூர்யா (23), மற்றும் +2 தேர்வு எழுதி முடித்த மாணவன் அம்பேத் செல்வன் ஆகிய இருவரும் அவருடைய உறவினர்களுக்கு பிறந்தநாள் விழாவை கொண்டாடுவதற்காக இருசக்கர வாகனத்தில் கேக் வாங்கிக் கொண்டு, ரவுண்டானாவில் இருந்து வீட்டிற்குச் சென்றுள்ளனர். அப்போது அரூர் பேருந்து நிலையத்தின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரியின் மீது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. அதன் பின்னர் இந்த விபத்து குறித்து அருகில்...
நாகமலை வசந்தி... நாகமலை வசந்தி என்றால் ரொம்ப ஃபேமஸ்.. நாகமலை புதுக்கோட்டை ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர்.. ஆரம்பத்தில் சின்சியராகத்தான் வேலை பார்த்து வந்தார்... திடீரென பணத்தின் மீது மோகம் அதிகமாகிவிட்டது.. அதனால், அட்ராசிட்டியில் இறங்கிவிட்டார்.. சின்ன சின்ன குற்றங்களில் ஆரம்பித்து, வழிப்பறி, கொலை மிரட்டல் வரை வந்துவிட்டார்.. அப்பாவிகள் யாராவது சாலையில் பணம் கொண்டு போனால், அவர்களை வழிமறித்து, விசாரணை என்ற பெயரில் பணத்தை பறித்து வந்துள்ளார்.. பாதிக்கப்பட்டவர்கள் பயந்துகொண்டு, புகார்...
கள்ளக்குறிச்சி.. கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகேயுள்ளது மணலூர் கிராமம். இங்கிருக்கும் கல்குவாரி ஒன்றில், கட்டப்பட்ட சாக்குமூட்டை ஒன்று மிதப்பதாக வடபொன்பரப்பி காவல்துறையினருக்குத் தகவல் சென்றிருக்கிறது. அதனடிப்படையில், இன்று காலை சம்பவ இடத்துக்கு வந்த வடபொன்பரப்பி காவல்துறையினர், அந்தக் கல்குவாரியில் ஆய்வுசெய்தனர். கட்டப்பட்டிருந்த நிலையில், மிதந்த சணல் சாக்குமூட்டையை மீட்டு ஆராய்ந்தபோது, அதில் 22 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று இருந்திருக்கிறது. அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி கள்ளக்குறிச்சி மாவட்டத்...