Sunday, September 27, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
தர்ஷா குப்தா.. தர்ஷா குப்தா கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். ஆனால் கோயம்புத்தூரில் தான் வசித்து வருகிறார். ஸ்கூல் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி...
ஆஷ்னா சாவேரி.. Comedy நடிகர், ஹீரோ சந்தானம் படத்தில் முதன் முதலாக ஹீரோயினாக அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை ஆஷ்னா சாவேரி. இவர் சந்தானத்துக்கு ஜோடியாக ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்தப் படம் 2014ல் வெளியானது. இந்தப் படம் சந்தானத்திற்கு சுமாரான வெற்றிப்படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து 2015ல் ‘இனிமே இப்படித்தான்’ என்ற படத்தில் மீண்டும் சந்தானத்துடன் நடித்தார். இந்த படம் சரியாக போகவில்லை. ஆனாலும் டிவியில் பார்த்த ரசிகர்கள்...
ரவீனா தாஹா.. இப்போதெல்லாம் ஒரு பெரிய படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்தால் மட்டும் போதும், மத்ததெல்லாம் இன்ஸ்டாகிராம் பார்த்துக்கொள்ளும் என்ற அளவு இன்ஸ்டாகிராமில் நடிகர், நடிகைகளுக்கு நிறைய புகழ் கிடைக்கிறது. அதில் சின்னத்திரை நட்சத்திரங்களும் அடக்கம். ராட்சசன் படத்தில் சின்ன பெண்ணாக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்தவர் ரவீனா தாஹா. அந்த படத்தில் மூலம் பிரபலமான ரவீணா தாஹா, தற்போது விஜய் டிவியில் மிகப்பிரபலமாக ஒலிபரப்பாகும் மௌனராகம் என்ற சீரியலிலும் நடித்து வருகிறார்....
காஜல்.. மின்சார கனவு என்கிற ஒரே படத்தில் உலக தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் தான் இந்த காஜல் பூசிய கஜோல். 5 வருடத்திற்கு முன்பு, தனுஷ் உடன் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் வில்லியாக நடித்தார், அந்த துர் சம்பவத்தை எதுக்கு கெலறிக்கிட்டு. பாலிவுட் திரையுலகின் முன்னணி நாயகியான கஜோல், ஒரு 20 வருடங்களுக்கு முன், 1999ம் ஆண்டு பிரபல நடிகர் அஜய் தேவ்கனை காதலித்து திருமணம்...
பிரியா பவானி ஷங்கர்.. உலகத்திலேயே சிறந்த திரைக்கதை எது என்றால், கடவுள் நம் வாழ்க்கைகாக எழுதிய திரைக்கதைதான். ஏகப்பட்ட திருப்பங்கள், சுவாரஸ்யங்கள், அமைந்த திரைக்கதையில் பலர் வாழ்க்கையில் ஒரு படி முன்னேறுவார்கள் அல்லது அடிமட்டத்திற்கு செல்வார்கள். அப்படி வாழ்க்கையில் ஒரு படி முன்னேறியவர்களின் வரிசையில் பிரியா பவானி ஷங்கரும் ஒன்னு . செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவிற்குள் வந்தவர் பிரியா பவானி ஷங்கர். நியூஸ் Anchor ஆக தனது Career-ஐ தொடங்கிய...
கர்நாடகாவில்.. கர்நாடக மாநிலம் பெங்களூரு எண்ணூர் அருகே சோனப்பா லே-அவுட் பகுதியைச் சேர்ந்தவர் நந்தினி (30). இவர் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு அதேபகுதியைச் சேர்ந்த கெளதம் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டுள்ளார். இவர்கள் இருவருக்கு 5 வயதுடைய இரண்டு குழந்தைகள் உள்ளனர். லே-அவுட் பகுதியில் சலூன் கடை வைத்து கெளதம் வேலை செய்து வருகிறார். கடந்த சில நாட்களாகவே தம்பதிகளுக்குள் அடிக்கடி சின்னச்சின்ன சண்டை வந்ததாகக் கூறப்படுகிறது. சண்டை வந்த பிறகு...
பெங்களுருவில்.. ஒடிசா மாநிலம் காலஹண்டியின் ஜெயபாட்னா பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 12 பேர் தரகர் ஒருவர் மூலமாக அதிக சம்பளம் தருகிறோம் என பெங்களூருவுக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவர்கள் பிரிக்கப்பட்டு 3 தொழிலாளிகள் மட்டும் ஒரு கட்டிடம் கட்டும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆனால்,அங்கு முதலில் வாரத்துக்கு 100 ரூபாய் மட்டுமே சம்பவம் தரப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வாரம் 200 ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது....
புதுக்கோட்டையில்.. புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் ஒடுகம்பட்டி அருகே மேட்டுப்பட்டியில் உள்ள பிடாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இரவில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஒடுகம்பட்டியை சேர்ந்த இளைஞர்களுக்கும், பள்ளத்துப்பட்டியை சேர்ந்த இளைஞர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. பள்ளத்துப்பட்டியை சேர்ந்த சிலர், கற்களை வீசி தாக்கியதில் ஒடுகம்பட்டியை சேர்ந்த முகமது யாஷின் (21) என்பவர் காயமடைந்தார். அவரை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு கீரனூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பார்க்க மருத்துவமனை சென்ற ஒடுகம்பட்டியை...
சென்னையில்.. சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் கோட்டீஸ்வரன் (31)- ஜனகவள்ளி (28) தம்பதி வசித்து வந்தனர். கோட்டீஸ்வரன் சொந்தமாக ஆட்டோ, கார் வைத்து ஓட்டி வருகிறார். இந்த தம்பதிக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில், மீண்டும் கருவுற்ற ஜனகவள்ளி 2ஆவது பிரசவத்துக்காக புளியந்தோப்பு, திருவேங்கடசாமி தெருவில் உள்ள சென்னை மாநகராட்சி நகர்ப்புற சுகாதார மகப்பேறு மையத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஜனகவள்ளிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் சென்னை...
ஆந்திராவில்.. ஆந்திர மாநிலம் நெல்லூரில் ஆயுதப்படை காவல் ஆய்வாளராக பணியாற்றுபவர் வாசு. இவருக்கும் சாம்ராஜியம் என்பவருக்கும் திருமணமாகி, திருமண வயதில் மகனும், மகளும் உள்ளனர். 2017ல் கருத்து வேறுபாடு காரணமாக சாம்ராஜியத்தை கைவிட்ட வாசு, மௌனிகா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், நெல்லூரை சேர்ந்த ஒரு பெண்ணுடன் காவல் ஆய்வாளர் வாசு ரகசிய தொடர்பில் இருப்பது சாம்ராஜ்யத்திற்கு தெரியவந்தது. மறுமணம் செய்த கோபத்தில் இருந்தவருக்கு, கள்ளத்தொடர்பு சமாச்சாரமும் தெரிந்ததால் கொந்தளித்த அவர், தனது...