Sunday, September 27, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ஸ்ரேயா.. ஸ்ரேயா தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. பிறகு, அவரின் அதிர்ஷ்டத்தினால் ரஜினிகாந்துடன் சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் சிவாஜி மட்டுமே ஜொலித்தது.தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் அவ்வளவு ஏன் ஒரு சில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான...
திவ்யபாரதி.. அது என்னனு தெரியல, பசங்களோட Crush யாருனு கேட்டா இப்போ நம்ம திவ்யா பாரதினுதான் சொல்றாங்க.படங்கள் நடிக்கும் வரிசையை பொறுத்து விஜய் சேதுபதிக்கு போட்டியாக வாரம் இரு படங்களின் ரிலீஸ் செய்து வெற்றி கொடியை நாட்டி கொண்டிருந்தார் நம்ம ஜீ.வி.பிரகாஷ் குமார். இப்போது முழுமையாக இசையமைப்பாளராக இறங்கி மாஸ் காட்டுகிறார். இவர் நடிப்பில் உருவாகி வெளியான பேச்சுலர்படம் சுமாரான வெற்றி பெற்றது. இந்த படம் வெளியான சூழலில் பரபரப்பை கிளப்பியது. இப்படத்தில்...
ஷ்ரத்தா தாஸ்.. தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து தனது நடிப்பின் மூலமும், கவர்ச்சியின் மூலமும் பல இளம் ரசிகர்களை கொண்டுள்ளவர் தான் நடிகை ஷ்ரத்தா தாஸ். தற்போது, தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்தியில், லாகூர், தில் தோ பச்சா ஹே ஜி, சனம் தேரி கசம், கிரேட் கிரேட் மஸ்தி உட்பட பல படங்களில் இவர் நடித்துள்ளார். இதுதவிர, தெலுங்கிலும் ஆர்யா 2, டார்லிங்,...
கேரளாவில்.. கேரள மாநிலத்தில் கோட்டையம் பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சு(34) . இவர் கடந்த 2021 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் கெட்டரின் பகுதியில் இருக்கும் பொது மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்திருக்கிறார்.  இதற்காக தன் கணவர் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் அதே பகுதியில் தங்கி இருந்து அவர் அந்த வேலையை செய்து வந்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் கெட்டரிங் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் அஞ்சு அசோக், அவரது...
புதுச்சேரியில்.. புதுச்சேரி, கரிக்கலாம்பாக்கம் மடுகரை மெயின் ரோட்டை சேர்ந்தவர் லோகு என்கிற லோகநாதன். இவருக்கு வயது 52. இவர் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி பெயர் எழிலரசி. இவருக்கு வயது 48. இவர்களுக்கு திருமணமாகி 26 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை இல்லை. எனவே எழிலரசி தனது உறவினர் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் தேதி தேதி லோகநாதன், தனது வீட்டில்...
தமிழகத்தில்.. கன்னியாகுமாரியில் தக்களை அருகே காந்தி நகர் பகுதியை சேர்ந்த பள்ளியில் ஆசிரியாக பணிபுரிந்தவர் வேணுகோபால். இதயநோயால் பாதிக்கப்பட்டிருந்த வேணுகோபால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஒருநாள் திடீரென மாரடைப்பு ஏற்பட மயக்கம் ஏற்பட்டு உயிர் பிரிந்தது. இதனை கேள்வியுற்ற தேரூர் பகுதியிலிருந்து வந்த அவரின் அக்கா, அவரை காண வந்து, தம்பியின் சடலத்தை பார்த்து தேம்பி தேம்பி அழுதுள்ளார். திடீரென இறந்த தம்பியின் மார்பில் மயங்கி விழவே, உடனடியாக அருகில்...
பிரித்தானியாவில்.. பிரித்தானியாவின் பர்மிங்காம் பகுதியை சேர்ந்த ஸ்டார் போயர்(48) மற்றும் அவரது கணவர் ஆண்ட்ரூ போயர் (44) ஆகியோருடைய 6 வயது மகள் சேடி (sadie) மத்திய ஹைப்போவென்டிலேஷன் சிண்ட்ரோம் (Central Hypoventilation Syndrome) என்ற அரிய வகை பிறவி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக சிறுமியின் தாயார் ஸ்டார் பேசிய போது, சேடி(sadie) ஒவ்வொரு நாள் இரவும் எந்த நிமிடமும் இறப்பதற்கான வாய்ப்புடன் இருக்கிறாள், அவளது மூளை சுவாசிப்பது மற்றும்...
கனடாவில்.. கனடாவை சேர்ந்த தந்தை ஒருவர் தன்னுடைய மகளுடன் பேசிய பிறகு சுமார் 78 கிலோ உடல் எடையை குறைத்து அசத்தியுள்ளார். பொதுவாகவே பெரும்பாலான மக்கள் தங்கள் உடல் எடையை குறைக்க மிகுந்த போராட்டம் நடத்துகின்றனர். பலருக்கு அதற்கான உத்வேகமும் இருந்தும், சரியான மன ஊக்கம் மற்றும் அதனை தொடர்வதற்கான காரணமும் கிடைக்காமல் போய் விடுகிறது. இதனால் உடல் எடையை குறைக்கும் எண்ணம் கடைசி வரை பலருக்கு கனவாகவே போய்விடுகிறது. ஆனால் கனடாவை...
சுத்த மருத்துவர்.. மவுத் வாஷ்பொதுவாக உடலில் வரும் சில நோய்களுக்கு காரணம் பல்லை சரியாக தேய்க்காததுதான் என சில மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதனாலே பற்களை நாளுக்கு இரண்டு முறை துலக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் Brush brush brush your teeth twice a day என்று விளம்பரங்களும் வருகிறது. அதோடு பற்களை துலக்கும் முறை என்று சில உள்ளது. அதன் படி செய்தால் பல்லில் எந்தவொரு...
திருநெல்வேலியில்.. திருநெல்வேலி அருகே உள்ள இட்டேரியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் தமிழரசன். இவர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி முத்துமாரி(28). தங்கராஜின் மனைவி இறந்து விட்டார். இதையடுத்து அவர் 2வது திருமணம் செய்வதற்கு முயற்சி செய்து வந்துள்ளார். இதற்காக தனது மகனிடம் வீட்டை தனது பெயரில் எழுதி தருமாறு கேட்டு வந்துள்ளார். இந்நிலையில், தற்போது தமிழரசன் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது மகனிடம் வீட்டை கேட்டு தங்கராஜ் தகராறு...