Monday, September 28, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ஜான்வி கபூர்.. ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார். இவர், தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள். ரஜினி, கமல் என தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் அதன்பின்னர் ஹிந்தி திரையுலகிற்கு சென்று அங்கும்...
ஷ்ரத்தா தாஸ்.. தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து தனது நடிப்பின் மூலமும், கவர்ச்சியின் மூலமும் பல இளம் ரசிகர்களை கொண்டுள்ளவர் தான் நடிகை ஷ்ரத்தா தாஸ். தற்போது, தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்தியில், லாகூர், தில் தோ பச்சா ஹே ஜி, சனம் தேரி கசம், கிரேட் கிரேட் மஸ்தி உட்பட பல படங்களில் இவர் நடித்துள்ளார். இதுதவிர, தெலுங்கிலும் ஆர்யா 2, டார்லிங்,...
திருவள்ளூரில்.. திருவள்ளூர் மாவட்டம் பட்டரை பெரும்புதூர் பகுதியில் இருக்கும் வராதபுரத்தில் வசித்து வருபவர் நாகராஜ் (45). அந்த பகுதியில் கேபிள் டிவி ஆபரேட்டராக இருக்கும் இவருக்கு கீர்த்தனா (30) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். கீர்த்தனாதான் வழக்கமாக துணிகளை துவைத்து காயவைப்பார். அந்த வகையில் கடந்த சனிக்கிழமையும் மனைவி கீர்த்தனா அனைவரது துணைகளையும் துவைத்துள்ளார். பின்னர் காயவைக்க சென்ற அவருக்கு அங்கு இடம் போதவில்லை. இதனால் அங்குள்ள சுவர்...
கேரளாவில்.. கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள பாங்கோடு பகுதியை சேர்ந்தவர் சஜீவ். இவருக்கு 35 வயதாகிறது. லாட்டரி டிக்கெட் வாங்கும் வழக்கம் கொண்டவரான சஜீவ் சமீபத்தில் ஒரு லாட்டரி டிக்கெட்டை வாங்கியுள்ளார். அதற்கு 80 லட்ச ரூபாய் ஜாக்பாட் அடித்திருக்கிறது. இதனால் பெருமகிழ்ச்சியடைந்த அவர் இந்த தகவலை தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். லாட்டரியில் கிடைத்த பணம் சில தினங்களுக்கு முன்னர் அவரது வங்கிக் கணக்கிற்கு டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது....
இந்தியாவில்.. இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் கபீர்தாம் மாவட்டத்தில் திருமண பரிசாக பெற்ற ஹோம் தியேட்டர் மியூசிக் சிஸ்டம் வீட்டில் வெடித்ததில் புதிதாக திருமணமான ஒருவரும் அவரது மூத்த சகோதரரும் கொல்லப்பட்டனர். மேலும், வீட்டில் இருந்த நான்கு பேர் காயமடைந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் திங்கட்கிழமை இடம்பெற்றதாகவும், வெடிவிபத்துக்கான சரியான காரணம் இதுவரை அறியப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர். வெடிவிபத்தின் தாக்கத்தால் ஹோம் தியேட்டர் சிஸ்டம் வைக்கப்பட்டிருந்த அறையின் சுவர்கள் மற்றும் கூரைகள்...
பிரேசிலில்.. ஆறு மனைவிகளைக் கொண்ட ஒருவர், ஒவ்வொருவருக்கும் ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும், ஆனால் அவர் தனது முதல் குழந்தையை யாருடன் கருத்தரிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க போராடியதாகவும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். பிரேசிலின் சாவோ பாலோவைச் சேர்ந்த 37 வயதான Arthur O Urso-வுக்கு மொத்தம் ஒன்பது மனைவிகள் இருந்தனர். ஆனால் அவர் மூன்று பேரை விவாகரத்து செய்தார். அவர் இப்போது லுவானா கசாகி (27), எமெல்லி சோசா (2)1, வால்குரியா...
IAS அதிகாரி.. மணமுடித்தால் ஒரு வைத்திய பெண்ணை தான் திருமணம் செய்வேன் என்று பல ஆண்டுகளாக திருமணம் செய்யாமல் இருந்த IAS அதிகாரிக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. பேராவூர்யணி அருகில் ஒட்டங்காடு என்ற ஒரு கிராமத்தில் வசிப்பவர் IAS அதிகாரி சிவகுரு பிரபாகரன். இவர் படிப்பு முடிந்த நிலையில் பெற்றோர்கள் திருமணத்திற்காக பல படித்த பெண்களை பார்த்துள்ளனர். இவருக்கு யாரையும் பிடிக்கவில்லை. ஏனென்றால் இவருக்கு தனது மனைவியாக வருபவர் ஒரு வைத்தியராக இருக்க...
உத்தரப்பிரதேசத்தில்.. உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தின் சிர்காவ் என்ற கிராமத்தில் வசிக்கும் இளம் பெண் ஒருவர், பக்கத்து கிராமத்தில் வசிக்கும் இளைஞர் ஒருவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார். இளம் பெண் தனது காதல் விவகாரம் குறித்து பெற்றோர்களிடம் தெரிவித்த நிலையில், பெற்றோர்கள் அவசர அவசரமாக வேறு ஒரு மாப்பிள்ளை பார்த்து அந்த பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில் வேறு மாப்பிள்ளையுடன் திருமணம் முடிந்த கையோடு மணமகள், அருகிலுள்ள கிராமத்தில் உள்ள...
கன்னியாகுமரியில் .. கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே மாடத்தூர்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் லதா (46). இவர் சித்திரங்கோடு அருகே அரசி மில் நடத்தி வருகிறார். கடந்த 31ஆம் தேதி லதா தனது மில்லிருந்து உண்ணியூர்கோணம் பகுதியில் பேருந்திலிருந்து வந்து இறங்கி வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் லதா மீது ஆசிட் வீசிவிட்டு தப்பிச் சென்றனர். இதில் படுகாயமடைந்த லதா வலியால் கதறிய சத்தகம் கேட்டு,...
விழுப்புரத்தில்.. விழுப்புரம் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் ஜெயந்தன் (வயது 28). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் சென்னை நங்கநல்லூரில் வசித்து வரும் தனது சகோதரி ஜெயக்கிருபா வீட்டில் தங்கி மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இயங்கி வரும் வெளிநாட்டு விமான நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இதற்கிடையே கடந்த மாதம் கடந்த 18-ந்தேதி பணியை முடித்துவிட்டு, சொந்த ஊரான விழுப்புரம் சென்றுவிட்டு வருவதாக சகோதரியிடம் கூறிச்சென்ற ஜெயந்தன் அதன்பிறகு திரும்பவில்லை. அவரது செல்போனும்...