Tamil 360
14474 POSTS
0 COMMENTS
ரம்யா பாண்டியன்..
ரம்யா பாண்டியன் ஒரு தமிழ் திரைப்பட நடிகை . இவர் 2015-ம் ஆண்டு “டம்மி டப்பாசு” திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின் 2016-ம் ஆண்டு “ஜோக்கர்” படத்தில் கதாநாயகியாக நடித்தார். அப்படத்தில் ஒரு கிராமத்து பெண்ணாக நடித்து மக்களிடையே பிரபலம் ஆனார்,
குறிப்பாக அப்படத்தில் ‘லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ ஜாஸ்மினு’ என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது. அதன் பின் ஆண்...
மாளவிகா..
பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வருபவர்தான் மலையாள பையங்கிளி மாளவிகா மோகனன். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் ஒரு சில காட்சிகளே வந்தாலும், தமிழ் ரசிகர்களின் மனங்களில் அவரது கதாபாத்திரம் நின்றது.
இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய்க்கு மாஸ்டர் படத்தில் ஜோடியாக நடித்தார். தற்போது கார்த்திக் நரேன் இயக்கும் மாறன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து...
பார்வதி.....
பல நிகழ்ச்சிகளில், பல யூ ட்யூப் சேனல்களில், வந்து போகும் VJக்களில் ரசிகர்களின் மனங்களில் இருப்பவர்களில் இவரும் ஒருவர்.யூ ட்யூப்பில் மிகவும் பிரபலமானவர் பார்வதி இவர் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது.
சில திரைப்படங்களிலும் இவரை நடிக்க கேட்டார்கள். ஆனாலும் அவர் இருக்கும் Busy இல் நடிக்கவில்லை. டிவி தொகுப்பாளினியாக சில ஆண்டு அனுபவம் உள்ள இவர் இப்போது,...
ரேஷ்மா..
ரேஷ்மா தமிழில் முதல் முதலில் அறிமுகமான படம் “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” இந்த படத்தில் ‘புஷ்பா’ என்ற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தார் . இவர் சினிமாவிற்கு முன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் விமான பணிப்பெண்ணாகவும் பணிபுரிந்துள்ளார்.
வெறும் glamour role கதாபாத்திரங்கள் மட்டுமே கிடைத்தது. இவரை ” ரேஷ்மா ” என்னும் பெயரை விட ” புஷ்பா ” என்று தான் பலருக்கும் இவரைத்...
ஆத்மிகா..
தமிழ் சினிமாவின் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி, இயக்கி நடித்த மீசையை முறுக்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. முதல் படம் நல்ல வெற்றியை பெற்றிருந்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு நடிகை ஆத்மிகாவிற்கு படவாய்ப்புகள் அமையவில்லை.
மீசையை முறுக்கு படத்திற்கு அடுத்ததாக ஆத்மிகா நடத்த தமிழ் திரைப்படம் “நரகாசுரன்” ஆனால் அந்த படம் இன்றுவரை ரிலீஸ் ஆகவில்லை .
ஒரு சில படங்களிலேயே நடிக்கும் ஆத்மிகா சமீபத்தில்...
ஸ்ரேயா..
ஸ்ரேயா தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. பிறகு, அவரின் அதிர்ஷ்டத்தினால் ரஜினிகாந்துடன் சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் சிவாஜி மட்டுமே ஜொலித்தது.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் அவ்வளவு ஏன் ஒரு சில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில்...
நந்திதா..
நாட்டுக்கட்டை நந்திதா, அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர். பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன. ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள் தான்.
இதன் காரணமாகவே அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு, தன்னால் கிளாமராகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வந்தார் நந்திதா.
அரைகுறை மாடர்ன் உடைகள் அணிந்து போட்டோ ஷூட் நடத்த முடியும்...
திருச்சி..
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பாரதிபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ் ( வயது 27). இவரது மனைவி டயானா மேரி(22). இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. ஆட்டோ டிரைவரான செல்வராஜ் அடிக்கடி குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி பலமுறை கண்டித்தும் திருந்தவில்லை. இதற்கிடையே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணவரிடம், கோபித்துக் கொண்டு அதே பகுதியில் வசித்து வரும் தனது...
ரத்த வாந்தி எடுத்த இளைஞன்… வயிற்றில் இருந்த 56 பிளேடுகள் : அதிர்ந்துபோன மருத்துவர்கள்!!
Tamil 360 - 0
ராஜஸ்தானின்...
ராஜஸ்தானைச் சேர்ந்த 25 வயது யஷ்பால் சிங் என்ற நபர் ஜலோர் மாவட்டத்தின் சாஞ்சூர் என்னும் இடத்தில் உள்ள டேட்டா என்ற கிராமத்தில் வசித்து வருகிறார்.
அவர் திடிரென ரத்த வாந்தி எடுத்த நிலையில் அங்கு இருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுக்க பரிந்துரைத்துள்ளனர்.
அதன்படி அவருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டதில் அவரது வயிற்றில் சில உலோகங்கள் இருந்துள்ளதை கண்டுபிடித்துள்ளனர். மேலும் அவருக்கு அடுத்தபடியாக எண்டோஸ்கோபி...
சமோசா விற்பனையில் தினமும் 12 லட்சம் வருமானம்… சொந்த வீட்டை விற்று கனவை நிறைவேற்றிய பட்டதாரி தம்பதி!!
Tamil 360 - 0
பெங்களூருவில்..
பெங்களூருவில் சமோசா விற்பனை செய்து வரும் தம்பதியர் பலருக்கும் உத்வேகமாக திகழ்கின்றனர். படித்து முடித்தவுடன் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்து செட்டிலாகிவிட வேண்டும் என்பதுதான் பல மாணவர்களின் கனவாக இருக்கும்.
ஆனால், புதிய வாய்ப்புகளை உருவாக்கி அதில் வெற்றியும் பெறும் நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். புதிய பாதைகளை தேர்ந்தெடுப்பவர்கள் அதில் காத்திருக்கும் சவால்களை சந்திக்கவும் தயாராக இருக்க வேண்டும்.
குறிப்பாக தங்களுடைய திறமையையும், விடா முயற்சியையும் மூலதனமாக வைத்து ரிஸ்க்...
















