Tuesday, September 29, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ஹனி ரோஸ்... மலையாளத்திலிருந்து விரல்விட்டு எண்ண முடியாத அளவுக்கு நடிகைகள் தமிழில் நடித்திருக்கின்றனர். அவர்களில் நயன்தாரா உள்பட பல நடிகைகள் உச்சத்துக்கும் சென்றிருக்கிறர்கள், ஒரு சில படங்களோடு காணாமல் போனவர்களும் உள்ளனர். சிங்கம்புலி போன்ற ஒருசில படங்களில் நடித்தவர் ஹனிரோஸ். இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Traneparent sleeveless Saree அணிந்து செம்ம ஹாட்டான சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை புலம்ப வைத்துள்ளார் அம்மணி. ஹனி ரோஸ் 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தமிழ்...
இஷா... ஆந்திராவை சேர்ந்த இஷா ரெப்பா நடிகை மற்றும் மாடலாக வலம் வருகிறார். எம்.பி.ஏ படித்துவிட்டு மாடலிங் துறைக்கு வந்தவர் இவர். கல்லூரியில் படிக்கும்போதே இவருக்கு சில வாய்ப்புகள் வந்தது. பல தெலுங்கு திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழில் ஓய் என்கிற ஒரு திரைப்படத்தில் மட்டும் நடித்தார். தற்போது நித்தம் ஒரு வானம், ஆயிரம் ஜென்மங்கள் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஒரு வெப் சீரியஸிலும் இஷா நடித்துள்ளார். எப்படியாவது திரையுலகில் ஒரு...
இந்தியா.. இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் முதியவர் ஒருவர் தனது மொத்த சொத்தையும் அரசாங்கத்திற்கு உயில் எழுதிவைத்துள்ளார். ஆனால், அவருக்கு 5 பிள்ளைகள் உள்ளனர்! தனது பிள்ளைகளால் கைவிடப்பட்டதால் மனமுடைந்த 85 வயதான நாது சிங் (Nathu Singh), தனது 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை உத்தரபிரதேச அரசுக்கு உயில் செய்துள்ளார். அவர் தனது உடலையும் மருத்துவக் கல்லூரிக்கு தானம் செய்துள்ளார், மேலும் தனது மகன் மற்றும் நான்கு மகள்கள் தனது...
மகாராஷ்டிரா.. மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் 15 வயது சிறுமி, யூடியூப் வீடியோ பார்த்து தனக்கு தானே பிரசவம் செய்து, பிறந்த குழந்தையை உடனடியாக கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி, சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர், தவறான உறவில் இருந்து பெண் குழந்தையை கருத்தரித்ததாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பள்ளி செல்லும் இந்த சிறுமியின் தாய் வீடுகளில் பணிப்பெண்ணாக பணியாற்றி, கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்....
தென்காசி... தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ரெங்கசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் முத்தையா. இவரது மனைவி சண்முகத்தாய் (70). இவர்களது மகள் மாரியம்மாள். இவர் குருவிகுளம் யூனியன் பாமக மகளிர் அணி தலைவியாக இருந்து வந்தார். கணவருடன் ஏற்பட்ட க.ருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து த.னித்தனியாக வாழ்ந்து வந்தனர். இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்னர் சங்கரன்கோவில் இலவன்குளம் அருகே உள்ள ரயில்வே தண்டவாளம் அருகில் மாரியம்மாள் இ.றந்து கி.டந்தார். இது...
நவாசுதீன் சித்திக்.... பாலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர்தான் நவாசுதீன் சித்திக். 1999-ல் தொடங்கிய இவரது திரைப்பயணம் தற்போது வரை தொடர்ச்சியாக இருந்து வருகிறது. இந்தி மட்டுமின்றி பிற மொழிகளிலும் இவர் நடித்துள்ளார். தமிழில் கூட கடந்த 2019-ம் ஆண்டு கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான 'பேட்ட' படத்தில் நடித்திருந்தார். இவர் 2009-ம் ஆண்டு அஞ்சனா பாண்டே என்பவரைத் திருமணம் செய்த நிலையில், இவர்களது வாழ்க்கை சுமுகமாகச் சென்றது....
பஞ்சாப்... பஞ்சாப் மாநிலம், லாப்ரான் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் ஹர்ப்ரீத் சிங். இவருக்கும் லூதியானா என்னும் பகுதியை சேர்ந்த ஹர்ப்ரீத் கவுர் என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது இதனைத் தொடர்ந்து, திருமணத்திற்கு முன்பாக ஹர்ப்ரீத் கவுரை முதலில் கனடா அனுப்பவும் இரு குடும்பத்தினரும் சேர்ந்து முடிவு செய்ததாகவும் சொல்லப்படுகிறது. அதன்படி, ஹர்ப்ரீத் கவுரை கனடாவிற்கு அனுப்பி வைத்துள்ள சூழலில், அதன் பின்னர் வருங்கால கணவர் ஹர்ப்ரீத் சிங்கை கனடாவிற்கு அழைத்து...
சத்தீஸ்கர்.. அன்னியோன்ய தம்பதிகள் , ஆதர்ச தம்பதிகள் காலமெல்லாம் மலையேறி விட்டது. கணவன் குடித்து விட்டு அடித்தால் வாங்கிக் கொண்டது எல்லாம் பழைய காலம். குடித்து விட்டு வந்தால் தலையில் கல்லை தூக்கி போடு. மாற்றாள் வீட்டுக்கு கூடையில் சுமந்தது புராண காலம், இப்போதெல்லாம் விஷம் வைத்து கொலை என கொடூரமாகி வருகிறது. அதே போல் மனைவி சொல் பேச்சு கேட்கவில்லை எனில் அவளை கொலை செய்து நாய்களுக்கு விருந்தாக்கு, துண்டு துண்டாக்கி...
சிவகாசி.. சிவகாசி அருகே ஆத்தூர் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த  மணிகண்டன் (29) கூலி வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பு திருமணமாகியுள்ளது. இந்த நிலையில், அதே ஊரை சேர்ந்த  தனது நண்பரான முத்துராஜ் (38) என்பவருடன் மணிகண்டன் மது அருந்தியுள்ளார். அப்போது மாற்றுத்திறன் கொண்ட முத்துராஜின் உடல் குறைபாட்டை மணிகண்டன் கிண்டல் செய்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த முத்துராஜ் மறைத்து வைத்திருந்த கத்தியால் மணிகண்டனின் கழுத்தில் சரமாரியாக குத்தியுள்ளார். பலத்த...
கிருஷ்ணகிரி.. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கல்லாவி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (37). இவர் மனைவி அம்மு (33). காதல் திருமணம் செய்த இவர்களுக்கு, சுஜி (16), ரேண்டி ஆர்டன் (12), மாரன் (10), சுவிக்‌ஷா (7), பீஸ்மர் (4) என ஐந்து குழந்தைகள். அம்மு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம், கூலி வேலை எனக் கிடைக்கின்ற கூலி வேலைக்குச் சென்று...