Tamil 360
14474 POSTS
0 COMMENTS
என் புருஷன் உயிரோடு இருக்கிற வரைக்கும் நம்ம ஒன்னு சேர முடியாது… கணவனை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய மனைவி!!
Tamil 360 - 0
திருவள்ளூர்...
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த சந்திரவிலாசபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட சுந்தர்ராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் யுவராஜ் (29). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு அவரது தாய்மாமன் மகள் காயத்ரி (25) என்பவருடன் 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்த காயத்திரி திடீரென அலறி கூச்சலிட்டபடியே அழுது கதறினார். என்ன...
கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு : வீட்டின் கதவை திறந்த தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!!
Tamil 360 - 0
செங்கல்பட்டு..
செங்கல்பட்டு மாவட்டம் சிட்லப்பாக்கம் அடுத்த கோதாவரி தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தி. இவரது மகள் ஹேமபிரியா. இவர் தனியார் கல்லூரியில் டிப்ளமா நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் ஹேமபிரியா கல்லூரியில் கௌதம் என்ற மாணவனைக் காதலித்து வந்துள்ளார். ஆனால் அவர் வேறு ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக கௌதமுக்கும், ஹேமபிரியாவுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் காதல் தோல்வியால் சில நாட்களாக மன...
கல்யாணமாகி 3வது நாள் புதுமண தம்பதிக்கு நேர்ந்த சோகம் : திருமண வரவேற்பு விழாவில் நடந்த அதிர்ச்சி!!
Tamil 360 - 0
சத்தீஸ்கர்..
சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூர் மாவட்டத்தில் உள்ள பிரிஜ்நகர் எனும் கிராமத்தை சேர்ந்தவர் அஸ்லாம். 24 வயதான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 22 வயதான ககாஷா பானு என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.
அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர்களது திருமணம் அதே ஊரில் நடைபெற்று உள்ளது. இதில் இரு வீட்டார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியிருக்கின்றனர்.
இதனையடுத்து இருவருக்கும் திருமண வரவேற்பு விழா நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. அதன்படி இன்று (புதன்கிழமை)...
அட கொடுமையே… கணவரின் தங்கையை காதலித்து திருமணம் செய்த பெண் : அதிர்ச்சியில் உறவினர்கள்!!
Tamil 360 - 0
பீகார்..
பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரமோத் தாஸ், இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் சுக்லா தேவி என்கிற பெண்ணை திருமணம் செய்தார். தற்போது இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன.
வாழ்க்கை எப்போதும் போல இயல்பாக போய்க்கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென ஒரு நாள் தனது மனைவியும், தனது தங்கையும் காணாமல் போயுள்ளனர். இதனால் அதிர்ந்து போன தாஸ் இருவரையும் தேடியுள்ளார்.
எங்கு தேடியும் இருவரும் கிடைக்கவில்லை. அன்று இரவு...
உன்ன ராணி மாதிரி பாத்துக்குவேன்… வேலைக்கு போயிட்டு வர்ற் மனைவிக்கு கணவர் கொடுத்த சர்ப்ரைஸ் : நெகிழ்ச்சி வீடியோ!!
Tamil 360 - 0
சர்ப்ரைஸ்..
பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்ட சூழலில், அந்த மாதமே இந்த காதலர்களின் பதிவுகளால் தான் சமூக வலைத்தளங்கள் அதிகம் நிரம்பி வழியும்.
இந்த நிலையில், அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி பலரையும் மனம் நெகிழ வைத்து வருகிறது. இது தொடர்பான வீடியோ ஒன்று, தமிழ் காதம்பரி என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
இதில் வீடியோவை பகிர்ந்த நபரின் மனைவி தினம் தோறும்...
குழந்தை உட்பட ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 பேர் எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
Tamil 360 - 0
திருவள்ளூர்..
திருவள்ளூர் மாவட்டம் திருமேனிகுப்பம் அருகே உள்ள வசனம்பட்டு கிராமத்தில் கலையரசன் என்பவர், தனது மனைவி நித்தியா மற்றும் குழந்தை ஹேம்நாத்துடன் வாழ்ந்து வந்துள்ளார்.
கேட்டரி வேலை செய்து வந்த கலையரசன், அத்தொழிலில் போதிய வருமானம் இல்லாததால் குடும்பத்துடன் வறுமையில் வாழ்ந்து வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல்,
குடும்பத்தில் கடன் பிரச்சனையும் அதிகரித்து மிகுந்த அவதிக்குள்ளாகியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, தற்கொலை செய்துக்கொள்ளலாம் என்று முடிவு எடுத்த கலையரசன்,
முதலில் தனது குழந்தை ஹேம்நாத்துக்கு விஷம் கொடுத்து...
கணவனுக்கே அனுமதி இல்லை… 3 ஆண்டுகளாக மகனுடன் வீட்டுக்குள் பூட்டிக்கொண்ட தாய் : அதிர்ச்சி சம்பவம்!!
Tamil 360 - 0
இந்தியாவில்..
இந்தியாவில் கோவிட்-19 தொற்றுநோய்க்கு பயந்து, பெண் ஒருவர் கடந்த 3 ஆண்டுகளாக 10 வயது மகனுடன் தனியாக வீட்டுக்குள் அடைந்துகொண்டிருந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கோவிட்-19 தொற்றுநோய் பலரின் வாழ்க்கையில் பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. பலரது வாழ்க்கை முறை முற்றிலும் மாறிவிட்டது. இந்த தொற்றுநோய்களின் போது, பலர் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து தங்கள் வாழ்க்கையின் தூண்களை இழந்து மன அழுத்தத்தில் விழுந்தனர். தற்போது நாட்டில் கோவிட் குறைந்து, இயல்பு...
இன்றைய ராசிபலன்..
மேஷம்
மேஷம்: அனாவசிய செலவுகளை குறைக்கப் பாருங்கள். திடீர் பயணங்கள் இருக்கும். குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமையால் சோர்வு அடைவீர்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: எதார்த்தமாக பேசிக் கவர்வீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் விஐபிகள்...
அனிகா..
2015 இல் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா. அந்த படத்தின் மூலம் நடிகர் அஜித்தின் மகளாக அழைக்கப்படும் அனிகா தற்போது இளம் நடிகையாக மாறி தற்போது புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இவர் நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம், Queen Web Series என பல Platformகளில்...
மௌனி ராய்..
தமிழக இளைஞர்களையும் சீரியல் பாக்க வைத்த பெருமை நாகினி தொடருக்கே உண்டு. தமிழக தொலைக்காட்சிகளில் பல சீரியல்கள் வெற்றிநடைப் போட்ட போதிலும், அத்தனை சீரியல்களிலிருந்து இருந்து தனி அடையாளத்துடன் வெற்றி பெற்ற சீரியல் வடமாநில நாகினி சீரியல். இந்த தொடரில் நாயகியாக நடித்தவர் தான் மௌனி ராய். இவரது நடிப்பு தமிழ் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இதன் மூலம் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே தமிழகத்தில் உருவானது.
நாகினி...
















