Tamil 360
14474 POSTS
0 COMMENTS
திருத்தணி....
திருத்தணியை அடுத்துள்ள ஆர்.கே.பேட்டை தாலுகா, சுந்தரராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் யுவராஜ். இவர் தனியார் கம்பெனியில் வேலை செய்துவந்தார்.
இவரின் மனைவி காயத்ரி. இவர் செவிலியராகப் பணியாற்றிவருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு யுவராஜ், கழுத்தில் காயங்களுடன் இறந்துகிடந்தார்.
இது குறித்து யுவராஜின் தந்தை, ஆர்.கே.பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று யுவராஜின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
திருத்தணி டி.எஸ்.பி விக்னேஷ்...
கணவன், மாமியாரை துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்த இளம்பெண் : வெளியான அதிர்ச்சிக் காரணம்!!
Tamil 360 - 0
அசாம்..
அசாம் மாநிலம் கௌஹாத்தியில் அமர்ஜோதி- பந்தனா கலிதா தம்பதி வசித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பந்தனா கலிதா காவல்நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், தனது கணவர் அமர்ஜோதி மற்றும் மாமியார் ஷங்கரியை காணவில்லை என கூறியிருந்தார்.
இதனையடுத்து இருவரையும் போலீசார் தீவிரமாக தேடினர். எனினும் எந்த தகவலும் கிடைக்காததால், ஒரு கட்டத்தில் பந்தனா கலிதா மீதே போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
இதனையடுத்து பந்தனாவிடம் போலீசார்...
சேலம்..
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி செல்லப்பன் வீதியில் கீர்த்திவர்மன் (26) - நிஷாந்தினி (22) தம்பதி வசித்து வந்தனர். இதில் கீர்த்திவர்மன் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து குடும்பம்தை வழிநடத்தி வந்தார்.
இந்த தம்பதிக்கு 3 வயதில் மகள் உள்ளார். இந்த நிலையில் நிஷாந்தினி மீண்டும் கர்ப்பமான நிலையில், அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவரை வீரபாண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்துக்கு நேற்று முன்தினம் சேர்த்தனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள்...
75 வயது முதியவருக்கு இரண்டாவது திருமணம் : பரிசு தொகையை வாரி வழங்கிய மாநில அரசு : எவ்வளவுதெரியுமா?
Tamil 360 - 0
மத்திய பிரதேசம்...
மத்திய பிரதேச மாநிலம் சாத்னா மாவட்டத்தின் தியோரி கிராமத்தை சேர்ந்த 75 வயதான பகவான்தின் என்ற முதியவர் அதே பகுதியை சேர்ந்த மோகனியா என்ற 65 வயது மூதாட்டியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.
மாற்றுத்திறனாளியான பகவான்தின் ஏற்கனவே 50 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால் 11 ஆண்டுகளுக்கு முன்பு அவரது மனைவி இறந்துவிட்ட நிலையில், தற்போது மோகனியா (65) என்ற மூதாட்டியை திருமணம் செய்து...
காதலுக்காக எல்லை தாண்டி வந்து இந்தியரை திருமணம் செய்த பாகிஸ்தான் இளம்பெண் : இப்படி ஓர் காதலா?
Tamil 360 - 0
பெங்களூருவில்..
இந்தியா-நேபாளம் எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைந்த அப்பெண்ணை ஞாயிற்றுக்கிழமை அட்டாரி-வாகா கூட்டு சோதனைச் சாவடி வழியாக திருப்பி அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வரும் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் முலாயம் சிங் யாதவ் (Mulayam Singh Yadav).
அவருக்கும் பாகிஸ்தானை சேர்ந்த இக்ரா ஜுவானி (Ikra Jivani) என்ற இளம் பெண்ணுக்கும் ஆன்லைனில் லூடோ விளையாட்டு விளையாடும் போது பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம்...
இன்றைய ராசிபலன்.....
மேஷம்
மேஷம்: விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். திடீர் பயணங்கள் மற்றும் செலவுகளால் திணறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து செல்லும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார் வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் அவர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் முக்கிய...
மாளவிகா..
நடிகை மாளவிகா “உன்னை தேடி” படத்தில் நம்ம தல அஜித்திற்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் . அதன் பிறகு நவரச நாயகன் கார்த்திக் அவர்களுடன் ரோஜாவனம், முரளி அவர்களோடு வெற்றிக்கொடி கட்டு போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார்.
தமிழில் பெரிய நடிகர்களுடன் சில படங்கள் இருந்தாலும் அவருக்கு அதிர்ஷ்டம் இல்லை அதன் பிறகு பெரிதாக பட வாய்ப்புகளும் அமையவில்லை , எனவே சிறிய கதாபாத்திரங்கள் கொண்ட சந்திரமுகி,...
ராஷி கண்ணா....
பிரபல நடிகை ராஷி கண்ணா Light-ஆ சிரித்தபடி அவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் உருகி கமெண்ட் அடித்துக்கொண்டிருக்கிறார்கள் .”சிரிப்புக்கு சில்லறய அள்ளி கொட்டலாம்..” என்று கூட கமெண்ட் அடித்து வருகின்றனர்.
இவரது பப்ளி உடம்பிற்காக ஏகப்பட்ட ரசிகர்கள். அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ராஷி கண்ணா.
புதுசா வந்த ஹீரோயின்ஸ் எல்லாம் சூட்டை கிளப்பும் வகையில் சில போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்....
அனுபமா.....
அனுபமா பரமேசுவரன் ஓர் மலையாள திரைப்பட நடிகை ஆவார். இவர் மலையாளத்தில் மெகா ஹிட் அடித்த “பிரேமம்” திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர்.
முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அனுபமாவிற்கு தொடந்து மலையாளம் , தமிழ் , தெலுங்கு மொழி படங்களில் வாய்ப்புகள் குவிய துடங்கியது .
நடிகை அனுபமா தமிழில் அறிமுகமான...
ரேஷ்மா..
ரேஷ்மா தமிழில் முதல் முதலில் அறிமுகமான படம் “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” இந்த படத்தில் ‘புஷ்பா’ என்ற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தார் . இவர் சினிமாவிற்கு முன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் விமான பணிப்பெண்ணாகவும் பணிபுரிந்துள்ளார். வெறும் glamour role கதாபாத்திரங்கள் மட்டுமே கிடைத்தது. இவரை ” ரேஷ்மா ” என்னும் பெயரை விட ” புஷ்பா ” என்று தான் பலருக்கும்...
















