Tamil 360
14474 POSTS
0 COMMENTS
கிரண்...
நடிகர் விக்ரமின் சினிமா துறையில் முக்கிய திரைப்படமாக உருவெடுத்த ஜெமினி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை கிரண் ரத்தோட். தொடர்ந்து, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய திரையுலகில் ஒரு கனவுக்கன்னியாகவே வலம் வந்தார்.
அதனைத் தொடர்ந்து, வில்லன், அன்பே சிவம், வின்னர், பல வெற்றி பெற்ற தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழில், இறுதியாக முத்தின கத்தரிக்காய், ஆம்பள உள்ளிட்ட படங்களில் கவர்ச்சி காட்டி,...
பக்கத்து வீட்டு பெண்ணின் அழகில் மயங்கிய இன்ஜினியர் : நேரம் பார்த்து வீட்டில் புகுந்ததால் அரங்கேறிய சம்பவம்!!
Tamil 360 - 0
கன்னியாகுமரி..
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரை அடுத்த மூவாற்று முகம் பகுதியை சேர்ந்தவர் எட்வின் (28). டிப்ளமோ என்ஜினீயர். இவருக்கு தந்தை இல்லாததால் தாயாருடன் வசித்து வருகிறார்.
இவர்களின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர் கமலதாஸ். இவரது மனைவி லைலா( 47). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகி விட்டது. மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
இதனால் வீட்டில் கமலதாசும், அவரது மனைவி மட்டுமே இருந்து வந்தனர். கடந்த சில...
மதுரை..
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கட்ட குளத்தை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன் (வயது 38). இவரது மனைவி பூங்கொடி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். பூங்கொடி மதுரையில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் வேலை செய்து வந்தார்.
கணவன் வேலைக்கு செல்லாத நிலையில் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பூங்கொடி தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
சம்பவத்தன்று பூங்கொடி வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் அருகிலுள்ள...
வீல் சேரில் இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த இளைஞர்.. இணையத்தில் பிரபலமான காதல் ஜோடிக்கு நேர்ந்த சோகம்!!
Tamil 360 - 0
கேரளா..
கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் உள்ள கண்ணிக்கரா என்ற பகுதியை சேர்ந்தவர் பிரணவ். இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, விபத்து ஒன்றில் சிக்கினார்.
அதில் இவரது முதுகெலும்பில் பலத்த காயம் ஏற்பட்டதால், இவரால் எழுந்து நடக்கமுடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். மேலும் மற்றவர் உதவியின்றி இவரால் எதுவும் செய்ய இயலாது.
இந்த சூழலில் இவர் பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வை செய்துவந்தார். மேலும் அம்மாநில போக்குவரத்துத்துறை மேற்கொள்ளும்...
திருமணம்..
காதலுக்கு கண் இல்லை, சாதி, மதம், இனம் இல்லை என சொல்வார்கள். அப்படியே வயதையும் தாண்டி காதல் செய்வதை தற்போது வைரலாக்கி வருகின்றன.
அந்தவகையில் தான் இப்போது ஒரு சம்பவம் வைரலாகி வருகிறது. அதாவது, தனது காதலனுடன் நடைபெறவிருந்த திருமணத்தை நிறுத்தி விட்டு தன்னை விட 24 வயது அதிகமடைய ஒருவரை திருமணம் செய்திருக்கிறார்.
30 வயதான அமண்டா கேனான், தனது கல்லூரி காதலியுடனான தனது திருமணத்தை நிறுத்திய பின்னர் அமண்டா...
வியாபாரியை ஏமாற்றி 2வது திருமணம்…. காட்டிக்கொடுத்த கூகுள்.. திருடனின் மனைவி சிக்கியது எப்படி?
Tamil 360 - 0
குஜராத்..
குஜராத் போர்பந்தர் பகுதியில் உள்ள ஜலராம் குதிர் என்ற இடத்தை சேர்ந்தவர் விமல் கரியா. இவர் அந்த பகுதியில் சொந்தமாக தொழில் செய்து இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் தனக்கு விவாகரத்து ஆன பெண் வேண்டும் என்று மேட்ரிமோனியல் சைட் ஒன்றில், தனது குறிப்புகளை பதிவேற்றியுள்ளார். அப்போது இவருக்கு அசாம் மாநிலத்தை சேர்ந்த ரீட்டா தாஸ் என்பவர் அறிமுகமானார்.
இருவரும் மொபைல் பேசி மூலம் பழகி...
கர்நாடகா..
கர்நாடகா மாநிலம் யாத்கிர் மாவட்டம் ஷாஹாபுரா தாலுகா ஹுருசகுண்டகி கிராமத்தில் ஈசப்பா (22), என்ற இளைஞர் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.
இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த சுவர்ணா (20), என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். ஆனால் இவர்களின் காதலுக்கு பெற்றோர் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சுவர்ணாவுக்கு, வேறுறொரு மாப்பிளையை பார்த்து பெற்றோர் திருமணம் நடத்தி வைத்தனர்.
அவர், பெங்களூரில் தனது கணவருடன்...
காதலன் பரிதாபமாக மரணம்… பிரிவை தாங்க முடியாமல் காதலி எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை நெகிழவைத்த காதல் கதை!!
Tamil 360 - 0
திருவள்ளூர்..
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கோவில்பதாகை பூம்பொழில் நகரை சேர்ந்தவர் வினோதினி. இவரும், அதேபகுதியில் உள்ள முத்தாபுதுப்பேட்டையில் வசித்து வரும் வசந்த் என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி கும்மிடிப்பூண்டி அருகே சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்த வசந்த் உயிரிழந்தார். இதன் காரணமாக வினோதினி பெரும் சோகத்தில் மூழ்கினார்.
நாட்கள் சென்றாலும் காதலன் பிரிவை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதனால் மன...
90 கோடிக்கு திருமண உடை அணிந்த முகேஷ் அம்பானியின் மகள் : அப்படி அந்த ஆடையில் என்ன ஸ்பெஷல்?
Tamil 360 - 0
முகேஷ் அம்பானி..
முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி தனது பால்ய தோழியான ராதிகா மெர்ச்சண்டை மணக்கத் தயாராகி வரும் நிலையில், அவரது மகள் இஷா அம்பானியின் சில ஆடம்பரமான தோற்றங்களை, குறிப்பாக அவரது ஆடம்பரமான திருமண உடையை பற்றிய சுவாரசியமான தகவலை மக்கள் கவனிக்க தவறுவதில்லை.
இஷா அம்பானி (Isha Ambani) ஆனந்த் பிரமாலை (Anand Piramal) 2018 டிசம்பரில் ஆடம்பரமான திருமண விழாவில் திருமணம் செய்து கொண்டார்....
இன்றைய ராசிபலன்...
மேஷம்
மேஷம்: எதையும் சாதிக்கும் துணிச்சல் பிறக்கும். பெற்றோரின் ஆதரவு பெருகும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். மதிப்புக் கூடும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள்...
















