Tuesday, September 29, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
விழுப்புரத்தில்.. விழுப்புரம் அருகே காதலிக்கு பரிசு கொடுப்பதற்காக ஆடுகளை திருடி விற்க முயன்ற இளைஞர் மற்றும் அவரது நண்பர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. காதலர் தினமான பிப்ரவரி 14 அன்று காதலர்கள் ஒருவருக்கொருவர் அன்பளிப்புகளை பரிமாறிக்கொள்வார்கள். காதலர்கள் தங்களுடைய அன்பை பிரதிபலிக்கும் நாளாக உலகம் முழுவதும் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு நாளை காதலர் தினம்...
மேற்கு வங்கத்தில்.. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி முதல்வராக உள்ளார். இங்கு மூன்றாவது முறையாக மம்தா பானர்ஜி ஆட்சியைப் பிடித்துள்ளார். மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவையும், பிரதமர் மோடியையும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானார்ஜி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ். பாஜகவினரிடையே அடிக்கடி மோதல் நடந்து வருகிறது. இந்த நிலையில் திரிணாமுல்...
நாகர்கோவிலில்.. நாகர்கோவில் அருகே பாசமாக வளர்த்த மணப்பெண்ணை பிரிய மனம் இல்லாமல் நாய் ஒன்று போராடிய வீடியோ பலரையும் நெகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது. பொதுவாக பலருக்கும் வளர்ப்பு நாய் மீது மிகுந்த பாசம் இருக்கும். அதனை தங்களது வீட்டில் ஒருவரை போலவே மக்கள் கருதுவர். தங்களது வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே அந்த நாய்களை பார்த்துக் கொள்பவர்கள், நொடி நேரம் கூட அதனை பிரிவதும் கிடையாது. இதன் காரணமாகவே தங்கள் வளர்ப்பு நாய்களை தனியாக...
கேரளாவில்.. தற்போதைய நவீன காலம் பெண்களுக்கான பல்வேறு கதவுகளை அகல திறந்து இருக்கின்றன. அதன் காரணமாகவே பெண்கள் தங்களது சொந்தக் காலில் நிற்கும் வகையில் தங்களது கல்வியை மிகுந்த கவனத்துடன் பயின்று வருகின்றனர். திருமணத்திற்கு பிறகு கல்வி கற்கும் வாய்ப்பு பெண்களுக்கு ஒரு காலத்தில் மறுக்கப்பட்டு வந்ததை நாம் மறுத்து விட முடியாது. ஆனால் அதேநிலையில் தற்போதைய சூழ்நிலை சற்றே மாறி இருக்கிறது. அந்த வகையில் கேரளாவில் திருமணம் முடிந்த கையோடு மருத்துவ...
கேரளாவில்.. பொதுவாக பெரும்பாலான பெண்கள் சுடிதார் அணியும்போது துப்பட்டாவையும் அணிவர். அவ்வாறு அணியும் துப்பட்டா சில நேரங்களில் அவர்களுக்கு பாசக்கயிறாகவே மாறுகிறது. குறிப்பாக பெண்கள் ஸ்கூட்டி, பைக் உள்ளிட்டவற்றில் பயணம் செய்யும்போது துப்பட்டாவை அணிந்து செல்வர். அவ்வாறு அணியும்போது அவர்கள் அதனை சரிவர பாதுகாக்கவில்லை என்றால், அது வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி, வாகனம் விபத்துக்குள்ளாகி உயிரிழக்க நேரிடும். இதுபோன்ற செய்திகள் அதிகமானவை நாம் அறிந்த ஒன்றே. அதோடு இது போன்ற சம்பவத்தால் பல...
சென்னையில்... சென்னை புழல் அடுத்த லட்சுமிபுரம் குமரன் தெருவை சேர்ந்தவர் குமார் அவரது மகன் சுதாசந்தர் ( வயது22 )இவர் தனியார் நிறுவனத்தில் தற்காலிகமாக பணியாற்றி வந்தார். சுதாசந்தர் கடந்த 31ம் தேதியன்று தனது இருசக்கர வாகனத்தில் ராகவி என்ற பெண்னுடன் வினாயகபுரத்திலுள்ள ஒரு கடைக்கு சென்று அங்கு பொருட்கள் வாங்கிவிட்டு வீட்டிற்கு திரும்பி சென்றுகொண்டிருந்தபோது வில்லிவாக்கம் சாலையில் ஆட்டோவில் வந்த ஐந்து பேர் கொண்ட கு.ம்பல், அ.வ.ர்.க.ளை வ.ழி.ம.ட.க்.கி அ.ந்.த பெ.ண்.ணி.ன்...
மும்பையில்.. 1997 ஆம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமானார் ராக்கி சாவந்த். கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர் 2009ஆம் ஆண்டு சுயம்வரம் என்ற நிகழ்ச்சியின் மூலம் ஒரே நைட்டில் பிரபலமானார். திருமண வரன்களை தேர்வு செய்யும் இந்த நிகழ்ச்சியில் ராக்கி சாவந்த் கணவராக தேர்வு செய்யப்பட்டவரை அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு வெளிநாடு வாழ் இந்தியரை மணந்து கொண்டார். இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படவே 2022 ஆம்...
இன்றைய ராசிபலன்… மேஷம் சந்திராஷ்டமம் இருப்பதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்து கொடுத்து போவது நல்லது. உங்களை யாரும் கண்டு கொள்வதில்லை உங்களுக்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை என்றெல்லாம் சில நேரங்களில் குழம்புவீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும்.உத்தியோகத்தில் மறைமுக அவமானம் வந்து நீங்கும். நாவடக்கம் தேவைப்படும் நாள். ரிஷபம் உங்களின் அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். மனைவி வழியில் நல்ல செய்தி...
செங்கல்பட்டில்.. செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் செங்குன்றம் வரதராஜன் பகுதியைச் சேர்ந்தவர் அசோக். பட்டதாரி வாலிபரான இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கல்லூரி படிக்கும் போது அதே கல்லூரியில் படித்து வந்த பெண் ஒருவருடன் நண்பராகப் பழகி வந்துள்ளார். கல்லூரி முடிந்த பிறகும் இவர்கள் இருவரும் சந்தித்துப் பேசி வந்துள்ளனர். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அந்த தோழி இறந்து விட்டார். இது பற்றி அறிந்த அசோக்கை...
ஜார்கண்டில்.. ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கிரிதிஹ் நகரில் மனிஷ் பரன்வால்- அர்ஜுமன் பானோ என்ற இளம்தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு அண்மையில் தான் திருமணம் முடிந்தது. எனினும் திருமணம் முடிந்த சில நாட்களுக்கு பிறகே, தம்பதி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட தொடங்கியது. மனைவி அர்ஜுமன் பானோ நீண்ட நேரம் செல்போனில் பேசுவதே இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. அவர் வேறு நபர்களிடம் நீண்ட நேரம் போனில் பேசுவது கணவர்...