Tuesday, September 29, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
கேரளாவில்.. மைதா மாவு மற்றும் கோதுமையால் ஒவ்வாமையால் 16 வயது சிறுமி, புரோட்டா சாப்பிட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். கேரளாவின் இடுக்கி வாழத்தோப்பு பகுதியைச் சேர்ந்த சிஜு கேப்ரியல் என்பவரின் மகள் நயன்மரியா சிஜு (16) உயிரிழந்துள்ளார். கோதுமை கொண்ட உணவுப் பொருட்களால் ஒவ்வாமை காரணமாக இதற்கு முன்னர் சிகிச்சை பெற்ற சிறுமி, சமீபகாலமாக, நோய் குணமாகிவிட்டதாக உணர்ந்து மீண்டும் சிறிய அளவில் சாப்பிட ஆரம்பித்தார். நேற்று மாலை...
இன்றைய ராசிபலன்… மேஷம் எதையும் தன்னம்பிக்கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயம் அடைவீர்கள். நன்மை கிட்டும் நாள். ரிஷபம் குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அரசால் அனுகூலம்உண்டு. வெளியூரில் இருந்து நல்ல செய்தி வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக...
பெங்களூரில்.. ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசுகுர் தாலுகா கோனவட்லா கிராமத்தை சேர்ந்தவர் 18 வயது இளம்பெண். இவர் லிங்கசுகுர் டவுனில் உள்ள தனியார் ஜூனியர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த காலேஜிலேயே ஹாஸ்டல் உள்ளதால், அங்கேயே தங்கி படித்து வந்தார்.. இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி நைட், ஹாஸ்டலில் உள்ள தன்னுடைய ரூமில், மாணவி தூக்கில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவிகள் லிங்கசுகுர் போலீசாருக்கு தகவல்...
திருவள்ளூரில்.. திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஜெகன்னாதபுரம் சத்திரம் பகுதியில் குட்டுலு (25) என்ற பீகாரை சேர்ந்த ஜவுளி தொழிலாளி வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். இவருடன், அசாமை சேர்ந்த துவர்க்கா பார் என்பவரும் வேலை செய்து வருகிறார். துவர்க்கா பாருக்கு சுமிதா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சுமிதாவுக்கும், குட்டுலுவுக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீட்டிற்கு வந்த துவர்க்கா...
உத்திரபிரதேசத்தில்.. பல ஆண்களுடன் அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டிருந்த நிலையில் மகளின் பையில் பிரக்னன்சி கிட் இருந்ததால் ஆத்திரமடைந்த பெற்றோர் கழுத்தை நெரித்துக் கொன்று ஆசிட் ஊற்றி கால்வாயில் வீசிய கொடூரம் நிகழ்ந்திருக்கிறது. உத்திரபிரதேச மாநிலத்தில் தான் இந்த கொடூரம் நிகழ்ந்திருக்கிறது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் அலம்பாத் என்கிற கிராமத்தில் வசித்து வருபவர் நரேஷ். இவரின் மனைவி ஷோபா. இவர்களது 21 வயது மகளை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்துள்ளனர். போலீசார்...
ஒடிசாவில்.. நாளுக்கு நாள் வளர்ந்து வரும் விஞ்ஞான யுகத்தில் அருகில் இருக்கும் மனிதனை கொஞ்சம் கூட யோசிக்க மறந்த ஒரு தலைமுறை உருவாகி கொண்டிருக்கிறது. மனிதம் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போய் வருகிறது. வாழ்வதற்கு மட்டுமல்ல இறந்தவர்களிடம் கூட இரக்கம் காட்டுவதில்லை என்பதை தான் சமீபத்திய அடுத்தடுத்த நிகழ்வுகள் உறுதி செய்து வருகின்றன. ஒடிசா மாநிலம் கோராபுட் மாவட்டத்தில் வசித்து வருபவர் சாமுலு. இவரது மனைவி 30 வயது ஈடே குரு. இதில்...
தமிழகத்தில்.. தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய சட்டம் கொண்டு வரப்பட்டது. இருந்தபோதிலும் இளைஞர்களின் முதற் தொழிலாகா மாறியிருக்கும் ஆன்லைன் ரம்மியை முழுவதுமாக தடை செய்ய முடியாமலும்,  அது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த முடியாமலும் தடுமாறி வருகிறது. இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால் சின்னஞ்சிறு குழந்தைகள் தொடங்கி இளைஞர்கள் முதியவர்கள் வரை கையில் மொபைலுடன் தான் பலரின் வாழ்க்கையே. இதில் பலரும் ஆன்லைன் விளையாட்டில் நேரத்தை தொலைத்து வருகின்றனர். ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்கள்...
பள்ளி உடையில்.. முகத்திற்கு சாயம் பூசுவது போல் பள்ளி மாணவியின் நெற்றியில் குங்குமம் பூசிய இளைஞனின் வீடியோக் காட்சி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. தற்போது பள்ளி மாணவர்களின் சேட்டை வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. மேலும் இன்னும் சில தினங்களில் காதலர்கள் தினம் வரவிருப்பதால் இது தொடர்பான கவிதைகள், பாடல்கள் மற்றும் காதலர்களின் சான்றுகள் என பல விடயங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிர்வார்கள். இதனை பார்த்து கமெண்ட்...
சட்டீஸ்கரில்.. ஆசையாக வளர்த்த நாய் உயிரிழந்ததால் பெண் ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சட்டீஸ்கர் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தீயுள்ளது. பொதுவாக அநேக மனிதர்கள் செல்லப்பிராணியாக நாய், பூனை இவற்றினை வளர்ப்பதில் அதிகமாக ஆர்வம் கொண்டிருப்பார்கள். அவற்றினை பாசமாக வளர்த்து வருவதையும் அவதானித்திருப்போம். சட்டீஸ்கர் மாநிலம் கோர்பா பகுதியைச் சேர்ந்த ரிச்சா சோந்தியா(20) என்ற இளம்பெண் நாய்க்குட்டி ஒன்றினை வளர்த்து வந்துள்ளார். மிகவும் பாசமாக வளர்த்துவரும் நிலையில், இதுகுறித்து நண்பர்கள், உறவினர்கள்...
திருவாரூரில்.. திருவாரூர் மாவட்டம் மேப்பலம் பகுதியைச் சேர்ந்த முருகையன் என்பவரது மகன் (வயது 24) நரேஷ் குமார். இவர் இளங்கலை பட்டப்படிப்பு படித்து முடித்துவிட்டு திருவாரூரில் உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் திருவாரூர் மாவட்டம் கமலாபுரம் நத்தம் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரது மகள் சுஷ்மிதா (வயது 21) என்பவருக்கும் கல்லூரி படிக்கும் போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் சுஷ்மிதாவின் பெரியம்மா வீடு நரேஷ் குமாரின் வீட்டின் அருகில் உள்ளதால் இருவரும்...