Tuesday, September 29, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
பார்வதி நாயர்.. பார்வதி நாயர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு மாடலிங் துறையில் இருந்தார் . இவர், மாடலிங் துறையில் 2010 -ம் ஆண்டில் “மிஸ் கர்நாடகா”, “மிஸ் நேவி குயின்” பட்டங்களைப் பெற்றுள்ளார். இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆவதற்கு முன்பே முதலில் மலையாள சினிமாக்களில் நடித்து வந்தார் . இவர் நடித்த முதல் மலையாள திரைப்படம் “பாப்பின்ஸ்”. தமிழில் 2-14-ம் ஆண்டு ஜெயம்ரவியின் “நிமிர்ந்து நில்” படத்தில் மூலம் தமிழசினிமாவிற்கு...
ஹனிரோஸ்.. மலையாளத்திலிருந்து விரல்விட்டு எண்ண முடியாத அளவுக்கு நடிகைகள் தமிழில் நடித்திருக்கின்றனர். அவர்களில் நயன்தாரா உள்பட பல நடிகைகள் உச்சத்துக்கும் சென்றிருக்கிறர்கள், ஒரு சில படங்களோடு காணாமல் போனவர்களும் உள்ளனர். சிங்கம்புலி போன்ற ஒருசில படங்களில் நடித்தவர் ஹனிரோஸ். மேலும், சமீபத்தில் வெளியான பட்டாம்பூச்சி என்ற திரைப்படத்தில் பத்திரிகையாளராக நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான மலையாள படத்தில் படு கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு படுக்கையறை காட்சியில் கூட நடித்திருந்தார். இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சினிமாவில்...
பிரியா பிரகாஷ் வாரியர்.. நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் ஒரு மலையாள திரைப்பட நடிகை ஆவார் .இவர் 2019-ஆம் ஆண்டு மலையாளத்தில் “ஒரு அடார் லவ்” என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.ஒரே இரவில்… கண் அடித்து மலையாள ரசிகர்கள் மட்டுமில்லாமல் , தமிழ், தெலுங்கு , ஹிந்தி என இந்திய திரையுலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை பிரியா வாரியர். இவரின் முதல் படமான “ஒரு அடர்...
அவந்திகா சர்மா.. ஏர் ஃபோர்ஸ் உள்ளிட்ட பல பெரிய படிப்புகளை படித்துவிட்டு சினிமா மற்றும் மாடலிங் உலகுக்கு வந்தவர் அவந்திகா சர்மா.அவந்திகா மாடல் அழகியாகத்தான் தனது கேரியரை துவங்கினார். அதன்பின் தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க துவங்கினார்.சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்த அவந்திகா டி பிளாக்ம் மற்றும் என்ன சொல்ல போகிறாய் ஆகிய தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது நெஞ்சமெல்லாம் காதல் என்கிற படத்தில் நடித்து வருகிறார். மேலும், அம்மணி கவரும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு...
ஐஸ்வர்யா மேனன்.. ஆப்பிள் பெண்ணே என்கிற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். அப்படத்தில் தாவணி பாவாடையில் வந்து ரசிகர்களை கவர்ந்தார். அதன்பின் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தனது முகத்தை மாற்றிக்கொண்டார். அதன்பின் நான் சிரித்தால், தமிழ் படம் 2, வீரா, வேழம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். அருண்விஜய் நடிப்பில் வரவேற்பை பெற்ற தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரியஸிலும் நடித்தார். சொந்த மாநிலம் கேரளா என்றாலும் தமிழ் சினிமாவில்...
இன்றைய ராசிபலன்… மேஷம் தடைகளை கண்டு தளர மாட்டீர்கள். தாய்வழி உறவினர்களால் மனஸ்தாபம் வந்து நீங்கும். புது வேலை கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள். ரிஷபம் குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில்...
கேரளா... கேரளாவின் மேப்பையூர் பகுதியைச் சேர்ந்தவர் தீபக். இவர் கடந்த ஆண்டு ஜூன் ஏழாம் தேதி காணாமல் போயிருக்கிறார். குடும்பத்தினர் தீபக்கை தேடி அலைந்தபோதும் அவர் கிடைக்காததால் காவல்துறையில் இது குறித்து புகார் அளித்திருக்கின்றனர். இது தொடர்பாக காவல்துறையினரும் விசாரணை நடத்தி வந்திருக்கின்றனர். அந்த சூழ்நிலையில் ஜூலை 17ஆம் தேதி கடற்கரையில் ஒரு ஆண் சடலம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை அது தீபத்தின் உடலாக இருக்கலாம் என கருதிய போலீசார் உறவினர்களை அழைத்துச்...
கேரளாவில்.. கேரளாவில் திருநங்கை மனைவிக்காக திருநம்பி கர்ப்பமாகியுள்ளார். அதன்படி இந்தியாவின் முதல் மூன்றாம் பாலின தம்பதியாக கருதப்படும் கேரளாவை சேர்ந்த சஹத்- ஜியா தம்பதி இப்போது தாங்கள் பெற்றோர் ஆகியுள்ளதாக அறிவித்துள்ளனர். கோழிக்கோடு உம்மலத்தூர் பகுதியை சேர்ந்த இந்த மூன்றாம் பாலின தம்பதிகளான சஹத்- ஜியா இப்போது மகிழ்ச்சியிலும் உற்சாகத்திலும் மூழ்கியுள்ளனர். இதில் சஹத் பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறினார். அதேபோல ஜியா ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறியவர். இந்த மூன்றாம் பாலின...
தென்காசி... தென்காசி மாவட்டத்தை சேர்ந்த வினித் என்ற இளைஞர் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த கிருத்திகாவும் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இதனிடையே, வினித் மற்றும் கிருத்திகா ஆகிய இருவரும் காதலித்து பெண் வீட்டார் எதிர்ப்பை மீறி திருமணமும் செய்து கொண்டதாக தகவல் வெளியாகி இருந்தது. இதனையடுத்து, கிருத்திகாவின் வீட்டார், வினித் வீட்டிற்கு வந்து கிருத்திகாவை தூக்கி சென்றதாகவும் இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி அதிக...
ஜார்க்கண்ட்.. ஜார்க்கண்ட் மாநிலம் தன்பெட் மாவட்டத்தில் உள்ள ஜொரப்ஹடக் என்ற பகுதியில் சுபாத் லால் என்பவர் அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது தளத்தில் தந்து குடும்பத்தினரோடு வசித்து வருகிறார். இவரின் மகள் ஸ்வாதி என்பவருக்கு பெங்களூருவில் பணியாற்றி வரும் கவுரவ் என்ற இளைஞருடன் திருமணம் நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது. அதன்பின்னர் திருமணத்துக்கு நாள் குறிக்கப்பட்டு இவர்கள் வசிக்கும் பகுதியில், இருந்து சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மண்டபத்தில் திருமணம் நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது. திருமண நாள்...