Tamil 360
14474 POSTS
0 COMMENTS
கிருஷ்ணகிரியில்..
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த நெரிகம் கிராமத்தில் வெங்கடசாமி (55) - நீலம்மா தம்பதி வசிக்கின்றனர். இவர்களுக்கு லாவண்யா (26), பிரியங்கா (22) என்ற மகள்கள் உள்ளனர். இதில் மாற்றுத்திறனாளியான பிரியங்கா ஓசூரில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை பணிக்குச் செல்வதாக கூறிவிட்டு சென்ற பிரியங்கா அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. தாய், உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், ஆந்திராவில் ஒரு...
பிறந்தநாள் கிப்ட்னு ஆசையா பிரிச்சு பார்த்தா.. இப்படி பங்கம் பண்ணிட்டீங்களே : வைரல் வீடியோ!!
Tamil 360 - 0
பிறந்தநாள் கிப்ட்..
தனது மனைவியின் பிறந்தநாளுக்கு கணவர் வித்தியாசமான பரிசு ஒன்றை கொடுக்கும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சமீப காலங்களில் திருமண தம்பதிகளின் நகைச்சுவை வீடியோக்கள் சமூக வலைத் தளங்களில் அதிகம் வரவேற்பை பெற்று வருகின்றன. தங்களுடைய வாழ்க்கை பயணம் குறித்தும் அன்றாட வாழ்க்கையில் தங்கள் சந்திக்கும் சம்பவங்கள் குறித்தும் நகைச்சுவையுடன் இவர்கள் பதிவு செய்யும் வீடியோக்கள்,
பெரும்பாலான மக்களை கவர்ந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்....
ஹோட்டலில் பார்சல் வாங்கி வீட்டில் பரோட்டா சாப்பிட்ட இளைஞர் திடீர் உயிரிழப்பு: உணவு பிரியர்கள் அதிர்ச்சி!!
Tamil 360 - 0
சென்னையில்..
சென்னை வியாசர்பாடி சர்மா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இளைஞரான இவர் கொளத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஏஜென்ட்டாக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு கார்த்திக் சாலையோர கடை ஒன்றில் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பரோட்டா பார்சல் வாங்கி சென்றுள்ளார்.
இதையடுத்து வீட்டில் இவர் வாங்கி வந்த பார்சலை பிரித்து அனைவரும் பரோட்டா சாப்பிட்டு உள்ளனர். பிறகு அனைவரும் தூங்கியுள்ளனர். இதையடுத்து சில மணி நேரத்திலேயே கார்த்திக் வாந்தி எடுத்துள்ளார்.
மேலும்...
பாகிஸ்தான் தம்பதி..
பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை பூர்வீகமாக கொண்ட தம்பதியினர் ஒருவர் தங்கள் குழந்தைக்கு இந்தியா என்று பெயரிட்டு இருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்த பிரபல பாடகர் ஓமர் இசா என்ற நபர் வங்கதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அவரது மகன் படுத்து உறங்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அனைத்து பெற்றோர்களுக்கும் அறிவுரை ஒன்றை...
தமிழகத்தில்..
சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். கார் ஓட்டுநரான இவருக்கு சோபனா (26) என்ற பெண்ணுடன் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், மாமியார் வீட்டிற்கு சென்றிருந்த அவர், நண்பர்களை சந்திக்க போவதாக கூறி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். பின்னர், மது போதையில் வீடு திரும்பிய நிலையில்,
செனாய் நகர் அருகே நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து, படுகாயங்களுடன் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மணிகண்டன், சிகிச்சை பலனின்றி...
100 கிலோ உடல் எடையை குறைத்த முகேஷ் அம்பானி மகன்.. மீண்டும் எடை அதிகமாகி குண்டாக காரணம் என்ன?
Tamil 360 - 0
ஆனந்த் அம்பானி..
முகேஷ் அம்பானி - நீட்டா அம்பானி தம்பதியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி. ஆனந்திற்க்கும் ராதிகா மெர்ச்சன்டிற்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
ஆனால் சமீபகாலமாக மீண்டும் உடல் எடை அதிகமாகி பருமனானார். இதையடுத்து சமூக வலைத்தளங்களில் ஆனந்தின் பழைய புகைப்படங்களுடன் தற்போதைய புகைப்படங்களை ஒப்பிட்டு பலர் ஆனந்தின் உடல் எடை அதிகரித்தது குறித்து பதிவிட்டு வந்தனர்.
இந்த நிலையில் ஆனந்த் அம்பானியின் உடல் எடை அதிகரித்ததற்கு காரணம் குறித்து...
இன்றைய ராசிபலன்…
மேஷம்
கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். தோற்றப் பொலிவு கூடும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். நீண்ட நாள் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.
ரிஷபம்
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். குடும்பத்தாரை குறை கூறிக்கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல்...
காயத்ரி யுவராஜ்..
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மாயனின் தங்கையாக நடித்து வருபவர் காயத்ரி யுவராஜ்.
சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரில் நடித்துள்ள இவர், அதன்பின் பல தொடர்களில் வில்லியாக நடித்துள்ளார்.பிரியசகி, மெல்லத் திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார்.
தற்போது சமூக வலைத்தளங்களில் மாடர்ன் மயிலாக வலம் வரும் இவர், மொட்டை மாடி போட்டோ ஷூட்டில் எடுத்த...
ஷிவானி..
டிவி துறையில் பிரபலமான ஷிவானி நாராயணன் எப்போதும் தனமாலை 4 மணி ஆனால், தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ்களும், கமெண்ட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் ஓரளவுக்கு கவர்ச்சிகரமாக இருந்தது.
ஆனால் சமீபத்தில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் உச்சகட்டமாக இருந்துவருகிறது. நடுவில் திடீரென்று...
ரம்யா பாண்டியன்..
ரம்யா பாண்டியன் ஒரு தமிழ் திரைப்பட நடிகை . இவர் 2015-ம் ஆண்டு “டம்மி டப்பாசு” திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின் 2016-ம் ஆண்டு “ஜோக்கர்” படத்தில் கதாநாயகியாக நடித்தார்.அப்படத்தில் ஒரு கிராமத்து பெண்ணாக நடித்து மக்களிடையே பிரபலம் ஆனார்,
குறிப்பாக அப்படத்தில் ‘லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ ஜாஸ்மினு’ என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது.அதன் பின் ஆண் தேவதை போன்ற...
















