Wednesday, September 30, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
கிருஷ்ணகிரியில்.. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் அடுத்த பேரிகை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெரிகம் கிராமத்தை சேர்ந்த தலித் இளம்பெண் பிரியங்கா (22). மாற்றுத்திறனாளியான இவர் ஒசூர் உள்ள தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், முதுகுறிக்கி கிராமத்தை சேர்ந்த ஸ்ரீதர் (24) என்பவரும் பிரியங்காவும் காதலித்து வந்தனர். ஸ்ரீதரை முழுமையாக நம்பிய பிரியங்கா அவரை அளவுக்கு அதிகமாக்க காதலித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று மாலை ஸ்ரீதர், காதலியின் தந்தை...
வேலூரில்.. வேலூர் அருகிலிருக்கும் பாலமதி மலை உச்சியில், ‘குழந்தை வேலாயுதபாணி’ திருக்கோயில் அமைந்திருக்கிறது. இந்தக் கோயிலிலிருந்து 100 அடிக்கு கீழிருக்கும் பாறைகளின் இடுக்கு பள்ளத்துக்குள் இளம்பெண் ஒருவரின் சடலம் கிடந்தது. தகவலறிந்ததும், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பாகாயம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீஸார், உடலை மீட்டு மேலே கொண்டுவந்தனர். அப்போதுதான் தெரிந்தது, அந்தப் பெண் கொலை செய்யப்பட்டு மலையிலிருந்து உருட்டிவிடப்பட்டிருக்கிறார் என்று! கட்டையால் முகம், தலையில் கொடூரமாகத் தாக்கியிருப்பதும், பாட்டிலால் கழுத்தைக்...
திருவள்ளூரில்.. ஆரணி அடுத்த மல்லியங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் காய்கறி வியாபாரியான உதயகுமார். இவருக்கு மாலதி என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். கடந்த 23ஆம் தேதி உதயகுமார் வழக்கம் போல காய்கறி வியாபாரத்திற்கு சென்றதும், இரண்டு மகள்கள் பள்ளிக்கு சென்று விட்ட நிலையில் மாலதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் மாடி வழியே வீட்டுக்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி நகை பணம் பீரோ...
உத்தர பிரதேசதில்.. உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த பேஸ்புக் நண்பரை திருமணம் செய்து கொள்வதற்காக ஸ்வீடன் நாட்டு பெண் ஒருவர் இந்தியாவிற்கு பறந்து வந்து இருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. கிறிஸ்டன் லிபர்ட்(Christen Liebert) என்ற ஸ்வீடன் நாட்டு பெண் கடந்த 2012ம் ஆண்டு பேஸ்புக்கில் இந்தியாவின் உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த பவன் குமார் என்ற நபரை சந்தித்துள்ளார். இருவரும் நீண்ட நாட்களாக நல்ல நண்பர்களாக இருந்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே...
இன்றைய ராசிபலன்… மேஷம் கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். அழகும் இளமையும் கூடும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள். ரிஷபம் ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் எதையோ இழந்ததைப் போல ஒருவித கவலைகள் வந்து போகும். நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பாக முடியும். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் சக...
உத்தப்பிரதேசத்தில்.. உத்தப்பிரதேசத்தில் கு.டும்ப ச.ண்டைக்கு ந.டுவே கோ.வத்தில் கணவனின் நா.க்கை, பெ.ண் ஒ.ருவர் க.டி.த்.து து.ண்.டா.க்.கி.ய ச.ம்பவம் பீ.தி.யை கி.ள.ப்பியுள்ளது. தி.ருமணம் இ.ன்பமும், துன்பமும் கலந்தது. சில சமயம் தம்பதிகளுக்குள் வா.ய்.ச்.ச.ண்.டை வ.ரும், சில சமயம் புன்னகையுடன் கைகுலுக்குவார்கள். ஆனால் பல சமயங்களில் பொருட்களை தூ.க்கி எ.றிவதில் ச.ண்.டை சூ.டு.பி.டிக்கிறது. ஆனால் இதையெல்லாம் தாண்டி இங்கு கு.டும்ப ச.ண்.டை ஒருவரின் நா.க்.கை து.ண்.டி.த்.து.ள்.ள.து. இந்த வினோத ச.ம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது. லக்னோவில் அமைந்துள்ள தாகுர்கஞ்ச்...
சர்ரே... சர்ரே என்னும் பகுதியில் ஏழைகளுக்காக அரசு ஒதுக்கியுள்ள வீடு ஒன்றில் தனியாக வாழ்ந்து வந்துள்ளார் லாரா வின்ஹம் என்ற பெண். லாராவுக்கு சிறு வயது முதலே நோய் வாய்ப்பட்டு இருந்ததால் தன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் யாரிடமும் இருக்காமல் தனியாகவும் வசித்து வந்துள்ளார். அதுமட்டுமில்லாமல், அவருக்குள்ள நோயின் காரணமாக குடும்பத்துடன் இருக்கும் பட்சத்தில் அவர்கள் ஏதாவது செய்து விடுவார்கள் என்றும் அடிக்கடி தோன்றிக் கொண்டிருந்ததால் அரசு ஒதுக்கியுள்ள வீடு ஒன்றிலும்...
சென்னையில்... சென்னையில் உள்ளகரம் என்ற இடத்தில் வசிப்பவர் இளங்கோவன் (20). இவர் தனியார் கல்லூரியில் பி.ஏ.தமிழ் 3ஆம் ஆண்டு படித்து வருகிறார். அவர் அதே உள்ளகரம் பகுதியை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவியுடன் நட்புடன் பழகினார். இந்த நட்பு காலப்போக்கில் காதலாக மாறியது. இவர்கள் பல இடங்களுக்கு சுற்றி திரிந்துள்ளனர். இந்நிலையில்இளங்கோவன் மற்றும் மாணவியின் காதல் அவர்களது பெற்றோர்களுக்கு தெரியவந்து கடுமையாக கண்டித்து இருக்கிறார்கள். இதனையடுத்து, இளங்கோவன் மாணவியுடன் பேசுவதை நிறுத்தி கொண்டார்....
தமிழ்நாட்டில்.. தமிழ்நாட்டில், சேலம் மாவட்டத்தில் மின்னாம்பள்ளி பகுதியில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வரும் ராகதேவன் எனும் இளைஞர், வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று நுழைவு வாயில் முன்பு உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொலிஸார் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அந்த விசாரணையில், சேலத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த நித்யா (21)...
அனசுயா.. தெலுங்கு திரையுலகில் தனது நடிப்பால் முன்னணி நடிகையாக வர முயன்று கொண்டிருப்பவர் அனசுயா பரத்வாஜ். டிவியில் தொகுப்பாளராக இருந்த அனசுயா 2003 ஆம் ஆண்டு வெளியான நாகா படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின் 2018 ஆம் ஆண்டு ராம் சரண், சமந்தா, ஆதி ஆகியோர் நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம் படத்தில் நடித்து சிறந்த உறுதுணை நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருது வென்றார். தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகும் புஷ்பா,...