Tamil 360
14474 POSTS
0 COMMENTS
தனியே நின்று லிப்ட் கேட்ட பெண்… வண்டியை நிறுத்திய வாகன ஓட்டி… அடுத்து அரங்கேறிய விபரீதம்!!
Tamil 360 - 0
சென்னை...
சென்னை கொடுங்கையூரை சேர்ந்தவர் கணேஷ்குமார். இவர் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். கடந்த மாதம் 24 ஆம் தேதி வேலையை முடித்துக் கொண்டு செங்குன்றத்தில் இருந்து தனது வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
புழல் அருகே கணேஷ் குமார் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு இருட்டில் தனியாக நின்றிருந்த பெண் ஒருவர் கணேஷ்குமாரிடம் லிப்ட் கேட்டுள்ளார். நடுராத்திரி என்பதால் இரக்கப்பட்ட கணேஷ்குமார் வாகனத்தை அந்த பெண் அருகே நிறுத்தினார்.
இதையடுத்து...
இன்றைய ராசிபலன்…
மேஷம்
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில வேலைகளை உங்கள் மேற்பார்வையிலேயே முடிப்பது நல்லது. குடும்பத்தில் சண்டை சச்சரவு வந்து நீங்கும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் மறைமுக அவமானம் வந்து நீங்கும். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.
ரிஷபம்
எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்து செல்லுங்கள். வாகனம் தொந்தரவு தரும். உடல் அசதி சோர்வு வந்து விலகும். வியாபாரத்தில் போட்டிகளை...
கேரளா..
கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் மளிகை கடை மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்தே உலக சுற்றுலா சென்றுவருகிறார். இதற்கு இவர் சொல்லும் காரணம் தான் பலரையும் வியப்படைய செய்திருக்கிறது.
பொதுவாக, சுற்றுலா செல்வது பலருக்கும் பிடித்தமான ஒரு விஷயமாகவே பார்க்கப்படுகிறது. இரைச்சல்களும், அழுத்தும் அலுவலக பணியும் நிறைந்த அன்றாட வாழ்க்கைக்கு ஒரு குட்டி டாட்டா சொல்லிவிட்டு ஒரு பயணம் போக வேண்டும் என விரும்பாத நபர்களே இருக்க முடியாது.
பயணம் மேற்கொண்டு...
சென்னை...
சென்னை அடுத்த ஆவடி திருவமுல்லைவாயல் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீபிரியா (வயது 35). இவர் சென்னை பரங்கிமலையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறையில் காவலராக பணியாற்றி வருகிறார்.
ஸ்ரீபிரியாவுக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர் தாயாருடன் வசித்து வந்த நிலையில் அவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று காலை 10 மணியளவில் ஆவடி ரயில் நிலைய நடைமேடையில் இருந்து தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது சென்னை நோக்கி வந்த ஜோலார்பேட்டை...
திருமணம் நிச்சயிக்கப்பட்டவரிடம் வேறொருவரை காதலிப்பதாக கூறிய இளம்பெண் மாயம் : அம்பலமான அதிர்ச்சி உண்மை!!
Tamil 360 - 0
மகாராஷ்டிரா..
மகாராஷ்டிரா மாநிலம் நாந்தெட் மாவட்டத்தின் மகிபால் கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாங்கி ஜோக்தாந்த் (22). ஹோமியோபதி மருத்துவத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த சுபாங்கிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
ஆனால், வேறொருவரை காதலிப்பதாக பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையிடம் சுபாங்கி கூறியுள்ளார். இதன் காரணமாக திருமணம் நின்றதால் சுபாங்கியின் குடும்பம் கோபமடைந்தது.
அதன் பின்னர் மாணவி சுபாங்கி மாயமானார். இதுகுறித்து சந்தேகமடைந்த சிலர் மாணவியை காணவில்லை என பொலிஸாரிடம் புகார் தெரிவித்தனர். மாணவியின் குடும்பத்தினரை பொலிஸார்...
பேஸ்புக் மூலம் காதல்… இந்தோனேஷிய பெண்ணை மணந்த 62 வயது போதகர் : கொந்தளித்த உறவினர்கள்… நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி!!
Tamil 360 - 0
கன்னியாகுமரி..
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகேயுள்ள பருத்திவிளை பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர். 62 வயதான இவர் திருமணம் செய்துகொள்ளாமல் வீடு வீடாகச் சென்று கிறிஸ்தவ மத போதனைகள் செய்வதை முழுநேரப் பணியாகச் செய்துவந்தார். பருத்திவிளையிலுள்ள தன் குடும்ப வீட்டில் தாயாருடன் வசித்துவந்தார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தாயார் இறந்துவிட்டார். பின்னர் தனியாக வசித்துவந்திருக்கிறார். அந்தச் சமயத்தில் அவருக்கு ஃபேஸ்புக் மூலம் இந்தோனேசியாவைச் சேர்ந்த திபோரா என்ற 45 வயது பெண்ணுடன்...
புதுக்கோட்டை..
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அமைந்துள்ளது மீமிசல் என்னும் பகுதி. இந்த பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி பெயர் உமா. இந்த தம்பதியரின் மகன் பெயர் காத்த முத்து (எ) மணிகண்டன்.
இவர் பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து விட்டு 10 ஆண்டுகளாக சிங்கப்பூரில் ஐடி பிரிவில் பணி செய்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, கடந்த 2 ஆண்டு காலமாக ஹாங்காங்கிலும் பணிபுரிந்து வந்துள்ளார் மணிகண்டன்.
அந்த சமயத்தில் மணிகண்டனுக்கு...
லாஸ்லியா..
லாஸ்லியா மரியனேசன் ( Losliya Mariyanesan ) இலங்கையைச் சேர்ந்தவர் இவர் தமிழ் செய்தி வாசிப்பாளரும், திரைப்பட நடிகையும் ஆவார். 2015 ஆம் ஆண்டு இலங்கையில் தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் பணிபுரிந்தார் .
அதன் பின்னர் தன் பணியில் இருந்து விலகி 2019 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 3 என்ற பிரபல நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார்.
லொஸ்லியா பிக்பாஸ்...
ஹியூமா குரேஷி..
கண்ணம்மா கண்ணம்மா என எல்லா இடத்திலும் பாடிக்கொண்டிருந்த காலா படத்தின் பாடலில் வரும் கதாநாயகி ஹியூமா குரேஷி. இவர் முதன் முதலில் மாடல் அழகியாக இருந்தவர், அதன்பின் விளம்பரப் படங்களில் நடித்து பிரபலமானார். விளம்பரப் படங்களில் நடிக்கும் போதே அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.
அதன்பின் ஹிந்தி படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர் தெலுங்கு மலையாளம் இந்தி ஆகிய மொழிப்படங்களில் நடித்தார், ஹியூமா குரேஷி. அஜீத்துடன் பில்லா 2 படத்தில்...
பிரக்யா நாக்ரா..
பிரக்யா நாக்ரா ஜம்மு காஷ்மீரில் பிறந்து வளர்ந்தவர். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘அஞ்சலி’ எனும் சீரியலில் நடித்தார். லாக்டவுன் காதல் எனும் வெப் சீரியஸ்ஸிலும் பிரக்யா நாக்ரா நடித்தார்.
நடிகர் ஜெய்யுடன் பிரக்யா நாக்ரா ‘வரலாறு முக்கியம்’ என்கிற படத்திலும் நடித்தார். இப்படம் சமீபத்தில் வெளியானது. வளரும் இளம் நடிகைகளில் ஒருவராக இவர் மாறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் எப்படியாவது ஒரு இடத்தை பிடிப்பதற்காக விதவிதமான உடைகளில் அழகாக போஸ் கொடுத்து...















