Wednesday, September 30, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
புனேயில்.. புனே அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. புனே அருகில் தவுண்ட் தாலுகாவிலிருக்கும் பார்காவ் என்ற இடத்தில் பீமா ஆற்றிலிருந்து கடந்த ஏழு நாள்களில் மூன்று சிறார்கள் உட்பட ஏழு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. இதில் முதல் சடலம் கடந்த 18-ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. அடுத்த மூன்று நாள்களில் தினமும் ஒரு சடலம் வீதம் மூன்று சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கடைசியாக...
தமிழகத்தில்.. தமிழகத்தில் குற்ற செயல்கள் எங்கு நடந்தாலும் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் காவல்துறைக்கு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.. அதேபோல, பாலியல் சம்பவங்கள் நடைபெறக்கூடிய பியூட்டி பார்லர்கள், மசாஜ் சென்டர்கள், பண்ணை வீடுகளிலும் அதிரடி சோதனைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.. சென்னை மாநகரில், சட்டவிரோதமாக பல்வேறு இடங்களில் ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்கள் இயங்கி வருகின்றன.. இந்த சென்டர்களில் ரகசியமாக பாலியல் தொழில் நடப்பதாக, கடந்த வருடம்...
இன்றைய ராசிபலன்… மேஷம் குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். சொந்த பந்தங்களுடன் மனத்தாங்கல் வந்து நீங்கும். வாகன பயணங்களில் கவனம் தேவை. வியாபாரத்தில் புதுமுதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் சகஊழியர்களால் பிரச்னை வரக்கூடும். பொறுமை தேவைப்படும் நாள். ரிஷபம் குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பிரியமானவர்களுக்காகச் சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள்....
நக்ஷத்ரா நாகேஷ்.. வானவில், சன் சிங்கர் நிகழ்ச்சிகள் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் தான் நடிகை நக்ஷத்ரா நாகேஷ். வாணி ராணி, லட்சுமி ஸ்டோர்ஸ், மின்னலே, நாயகி என தொடர்ந்து தமிழ் சீரியல்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும், இவர் சில தமிழ் திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களிலும். குறும்படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார். நடிகை நக்ஷத்ரா சீரியல்கள் மட்டுமின்றி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். சேட்டை, வாயை மூடி பேசவும், புலிவால், இரும்பு குதிரை, நம்பியார்,...
ஹன்சிகா.. நடிகை ஹன்சிகா மோட்வானி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து பிரபலமான முன்னணி நடிகையாக திகழ்கிறார். இவர் முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் தோன்றினார். பின்பு ‘தேசமுதுரு’ எனும் தெலுங்கு படத்தில் அல்லு அர்சுனுக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்தார். இப்படத்திற்கு ” சிறந்த அறிமுக நாயகி ” என்ற விருதையும் பெற்றார். இவர் தமிழில் ‘எங்கேயும் காதல்’ எனும் படம் மூலம் ஜெயம்...
அஞ்சலி நாயர்.. கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர் அஞ்சலி நாயர். இவர் தமிழில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த நெடுநல்வாடை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். கிராமத்து பெண்ணாக இந்த படத்தில் நடித்து ரசிகர்களின் பெருவாரியான ஆதரவை பெற்றார். இதனை அடுத்து இவர் டாணாக்காரன், காலங்களில் அவள் வசந்தம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர். மேலும் பல பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இந்த டானாக்காரன் படம்...
சோழிப்பாளையத்தில்.. திருவள்ளூர் சோழவரம் அடுத்த சோழிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன். 34 வயதான இவருக்கு சிவக்குமார் என்பவருடன் பல வருடங்களாக நெருங்கிய நட்பு இருந்து வந்தது. நண்பர்கள் இருவரும் கட்டிடத் தொழில் செய்து வந்த நிலையில் ஒருவருக்கொருவர் நேரம் கிடைக்கும் போது சந்தித்து வெளியே சுற்றி வந்துள்ளனர். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சூர்யா என்பவரிடம் இருந்து இருசக்கர மோட்டார் பைக்கை வாங்கியிருந்தார் ஆனந்தன். இரவலாக கிடைத்த பைக்கில் நண்பர்கள் இருவரும் ஊரை...
கிருஷ்ணகிரியில்.. எந்தவொரு பிரச்சனைக்கும் தற்கொலை என்பது தீர்வு கிடையாது. மன அழுத்தத்தில் இருந்தால், உங்களுக்கு நெருக்கமானவர்களிடமோ, நண்பர்கள், உறவினர்களிடமோ மனம் விட்டு பேசுங்கள். நொடி நேர தீர்மானம் தான். ஆனால், அதன் பின்னர் உங்கள் செயலால் ஒரு குடும்பமே துன்பத்தில் உழல்கிறது. குடும்ப தகராறில் நொடி நேர பைத்தியக்காரத்தனத்தினால், தனது இரண்டு இரண்டு குழந்தைகளுடன் தாயும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. இதில், இரண்டு குழந்தைகளும் உயிரிழந்த...
வேலூரில்.. வேலூரில் முதல் திருமணத்தை மறைத்து 2வதாக திருமணம் செய்த பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய தனது கணவர், 3வதாக ஒரு பெண்ணையும் ஏமாற்றி வருகிறார் என இளம்பெண் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். வேலூர் அணைக்கட்டு தாலுகா செம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சில்பா (வயது 26). இவருக்கும் வேலூர் மாவட்டம் குடியாத்தம் சேத்துவண்டை கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் கிருஷ்ணா என்பவருக்கும் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் பெற்றோர்...
கனடாவில்.. ஒரு நபரது வாழ்க்கையில் எந்த சமயத்தில் அதிர்ஷ்டம் அடிக்கும் என்பதே தெரிவிக்க முடியாது. வாழ்கையில் நிறைய கஷ்டங்கள் நிறைந்து சென்று கொண்டிருக்கும் போது, அவர்கள் எதிர்பாராத சமயத்தில் ஒரு சம்பவம் நடந்து மொத்த வாழ்க்கையையும் அப்படியே புரட்டிப் போடும். இந்த நிலையில், கனடாவை சேர்ந்த பெண் ஒருவருக்கு ஒரு செம அதிர்ஷ்டம் நடைபெற்றுள்ளது. கனடா, அமெரிக்காவின் சில மாகாணங்கள், கேரள மாநிலம், துபாய் உள்ளிட்ட பல இடங்களில் லாட்டரி டிக்கெட்...