Wednesday, September 30, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ஷ்ரத்தா தாஸ்.. தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து தனது நடிப்பின் மூலமும், கவர்ச்சியின் மூலமும் பல இளம் ரசிகர்களை கொண்டுள்ளவர் தான் நடிகை ஷ்ரத்தா தாஸ். தற்போது, தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்தியில், லாகூர், தில் தோ பச்சா ஹே ஜி, சனம் தேரி கசம், கிரேட் கிரேட் மஸ்தி உட்பட பல படங்களில் இவர் நடித்துள்ளார். இதுதவிர, தெலுங்கிலும் ஆர்யா 2, டார்லிங், நாகவல்லி,...
ரேஷ்மா… தற்போது பாக்கியலட்சுமி சீரியல் பார்க்கும் சின்னத்திரை ரசிகர்களுக்கு ரேஷ்மாவை தெரியாமல் இருக்காது. இந்த சீரியல் மட்டுமல்ல. பல வருடங்களாக சீரியல்களில் நடித்து வரும் சின்னத்திரை நடிகை இவர். சில திரைப்படங்களில் காமெடி வேடத்திலும் ரேஷ்மா நடித்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பாகி சீரியல் ரசிகர்களை கவர்ந்த வம்சம் சீரியலில் மூலம்தான் ரேஷ்மா சின்னத்திரை ரசிகர்களிடம் அறிமுகமானார். ஒருபக்கம், புடவை மற்றும் கவர்ச்சியான டாப்ஸ்களை அணிந்து முன்னழகை எடுப்பாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு...
ராஷ்மிகா.. கர்நாடகா நமக்கு செய்த ஒரே நல்ல விஷயம் இப்படி ஒரு அழகியை இறக்குமதி செய்ததுதான். அழகான பேச்சாலும், அழகான சிரிப்பாலும், கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார் நடிகை ரஷ்மிகா மந்தனா. எதற்காக கன்னட சினிமாவுக்கு நன்றி சொன்னோம் என்றால், கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனவர் தான் இந்த ராஷ்மிகா. மூன்று கன்னட படங்களுக்கு பிறகு கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படம்...
கேப்ரியல்லா.. விஜய் டிவி பல பிரபலங்களை உருவாக்கியுள்ளது. சிவகார்த்திகேயன், நெல்சன் என பலரும் சினிமாவுக்கு வருவதற்கு முன் விஜய் டிவியில்தான் பணியாற்றினார்கள். இந்த வரிசையில் வருபவர்தான் கேப்ரியல்லா. நடனத்தில் ஆர்வமுள்ள கேப்ரியல்லா சிறுமியாக இருக்கும் போதே விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய சில நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.பிக்பாஸ் வீட்டுக்கும் சென்று தனது நடவடிக்கையால் ரசிகர்களை கவர்ந்தார். அந்நிகழ்ச்சி மூலம் இவருக்கு ரசிகர்களும் உருவானார்கள். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் நிகழ்ச்சியிலிருந்து அவராகவே வெளியேறினார்....
பூந்தமல்லி... பூந்தமல்லி, சீனிவாசா நகர், வட அக்ரஹாரம் 4வது தெருவை சேர்ந்தவர் ஷியாமளா. 62 வயதாகிறது. இவர் ஒரு பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆவார். விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தனியாக வசித்து வரும் இவர், பூந்தமல்லி போலீசில் புகார் ஒன்றை தந்திருந்தார். அந்த புகாரில், "தன்னுடைய வீட்டில் 16 சவரன், 300 கிராம் வெள்ளியை காணவில்லை என்றும், வீட்டில் வேலை செய்யும் பெண் மீது சந்தேகம்...
மதுரை.. மதுரை மாவட்டம் வண்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் வர்ணிகா. இவர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த புகாரில், திருமணம் செய்து கொள்வதாக பத்தாண்டுகளுக்கு மேலாக நட்பாய் பழகி மனைவி போல் வாழ்ந்து தன்னை மத போதகர் ஒருவர் ஏமாற்றி விட்டதாக கூறியுள்ளார். மதுரையை சேர்ந்த நான் நெல்லை மாவட்டம் டக்கரம்மாள்புரம் பகுதியில் வசித்து வருவதாகவும், தன்னுடன் ஏர்வாடி பகுதியைச் சேர்ந்த மத போதகர் சாமுவேல்...
இன்றைய ராசிபலன்… மேஷம் எதையும் தாங்கும் மனோ பலமும் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். மதிப்புக் கூடும் நாள். ரிஷபம் கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும்‌. பாதியில் நின்ற வேலைகள் முடியும். கேட்ட இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். புது...
ஆன்லைன்.. ஆன்லைன் விளையாட்டுக்களால் இளைய தலைமுறை சீரழிந்து வருகிறது. இதனை தட்டி கேட்கும் ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு மிரட்டல் விடுப்பதுடன் அவர்களின் வாழ்க்கையையும் கேள்வி குறியாக்கி வருகிறது. பெரம்பலூர் மாவட்டம் நக்கசேலம் அரவிந்தா நகரில் வசித்து வருபவர் அன்பழகன். இவரது மகன் 18 வயது பாலகுமார் . இவர் திருச்சி சமயபுரத்தில் அமைந்துள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் பொங்கலுக்கு கல்லூரியில் தொடர் விடுமுறை விடப்பட்டதால்...
பஞ்சாப்... பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் மஹந்த் துவாரகா தாஸ் (88). இந்த முதியவர் கடந்த 40 ஆண்டுகளாக லொட்டரி டிக்கெட்கள் வாங்கி வந்திருக்கிறார். அவருக்கு சொல்லி கொள்ளும் வகையில் பரிசுகள் எதுவும் இதுவரையில் கிடைக்காத நிலையில் தற்போது பொங்கல் குலுக்கலில் ரூ 5 கோடி பரிசு விழுந்துள்ளது. முதியவர் தாஸ் கூறுகையில், மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். நான் கடந்த 35-40 வருடங்களாக லொட்டரி டிக்கெட்கள் வாங்கி வருகிறேன். வெற்றி பரிசு தொகையை எனது...
ரேவாவில்.. மத்திய பிரதேச மாநிலம் ரேவாவில் நடந்த திருமண நிகழ்ச்சியில் நடனம் ஆடிக் கொண்டிருந்த நபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக திருமண நிகழ்வுகளில் மகிழ்ச்சியாக நடனமாடிக் கொண்டிருக்கும் நபர்கள் திடீரென கீழே சரிந்து விழுந்து உயிரிழப்பதை நாம் அதிகமாக அவதானிக்க முடிகின்றது. இங்கும் அம்மாதிரியாக சோக சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஆம் மத்திய பிரதேச மாநிலம் ரேவா என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டில் திருமண நிகழ்ச்சி நடந்தது. இந்த...