Wednesday, September 30, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
நெகிழ்ச்சி வீடியோ.. பொதுவாக பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் எதிர்காலத்திற்காக எத்தனை பெரிய தடைகளையும் எதிர்கொள்ள தயங்குவது இல்லை. தங்களது வாழ்க்கையில் சந்தித்த சிக்கல்கள் எதையும் தங்களது பிள்ளைகள் எதிர்கொள்ள கூடாது என்பதே அவர்களது முதன்மை ஆசையாக இருக்கும். அரும்பாடுபட்டு வளர்த்த தங்களது குழந்தைகள் நல்ல நிலைக்கு செல்லும்போது அதனை கண்டு பெற்றோர்கள் அடையும் மகிழ்ச்சிக்கு எல்லையே கிடையாது. அப்படியான வீடியோ ஒன்று தான் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி...
கடலூர்... கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் நகராட்சிக்கு உட்பட்ட செல்வராஜ் தெருவில் எதிர் எதிர் வீட்டில் வசித்து வந்து உள்னனர் விக்னேஷ் - கெசியாள். விக்னேஷ் படிப்பு முடித்து விட்டு உள்ளூரில் வேலைகளை பார்த்து வந்துள்ளார். கெட்சியாள் கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார். எதிர் எதிர் வீட்டில் அடிக்கடி பார்த்துக்கொள்ளும் இவர்கள் காதலில் விழுந்துள்ளனர். கடந்த சில வருடங்களாக இவர்கள் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். கெசியாளின் தாயார் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார்.இந்த நிலையில்...
இன்றைய ராசிபலன்… மேஷம் உணர்ச்சிப் பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள் செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். விஐபிகள் உதவுவார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். சாதிக்கும் நாள். ரிஷபம் சந்திராஷ்டமம் இருப்பதால் உணர்ச்சிவசப்படாமல் இருங்கள் இரண்டாவது முயற்சியில் சில காரியங்கள் முடியும். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் வசூல்...
கடலூர்.. கடலூர் மாவட்டம் விருதாச்சலம் செல்வராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் அப்பகுதியில் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். டெனிம் ஜாக்கெட் ஒவ்வொரு சீசன்கும் ஏற்றது, ஸ்டைலான தோற்றத்திற்கு இதை முயற்சிக்கவும். இந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இவருக்கும் தனியார் கல்லூரியில் படிக்கும் கேயிச்சியால் (22) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்தை தொடர்ந்து அவர்கள் பெண் வீட்டின் அருகிலேயே அவர்கள் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி குடும்பம் நடத்தி...
கள்ளக்குறிச்சி.. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே புத்திராம்பட்டு கிராமம் உள்ளது. அந்த கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் - சஞ்சீவி தம்பதியர். இவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது அந்த தம்பதிக்கு வர்ஷா, வர்ஷிகா என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதனால் மன உளைச்சலில் இருந்து வந்த சஞ்சீவி வீட்டில் ஆட்கள்...
கர்நாடகா.. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடுரொட்டில் கல்லூரி முடிந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த 19 வயது மாணவியைக் கழுத்தை அறுத்துக் காதலன் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு தலை காதல் விவகாரத்தில் பெண் ஒருவர் கல்லூரி வளாகத்திலேயே கொலை செய்யப்பட்ட நிலையில், மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும், வன்முறை செயல்களும் சமீபமாக நாடு...
ஆந்திர மாநிலம்... ஆந்திர மாநிலம் எலுரு நகரில் உள்ள ஒரு குடும்பம் மகர சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு மருமகனுக்கு 379 உணவுகள் அடங்கிய விருந்து அளித்து அசத்தியுள்ளது. மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள நரசாபுரத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் கடந்த ஆண்டு சங்கராந்தி பண்டிகையின் போது வருங்கால மருமகனுக்கு 365 வகையான உணவு வகைகளை வழங்கிய நிலையில் தற்போது 379 உணவுகளை வைத்து மாமியார் ஒருவர் விருந்து ஏற்பாடு செய்துள்ளார். சங்கராந்தி பண்டிகையின்...
கர்நாடகா.. கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சிவில் நீதிபதிகள் பதவி இடங்களுக்கு ஆன்லைனில் நேரடி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் கர்நாடகாவின் கோலார் மாவட்டம் பங்காருபேட்டையை சேர்ந்த நாராயணசாமி - வெங்கடலட்சுமி தம்பதியின் 25 வயது மகள் காயத்ரி கலந்துகொண்டு தேர்வு எழுதினார். இதைத் தொடர்ந்து சிவில் நீதிபதி பதவி இடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் பங்காருபேட்டையை சேர்ந்த காயத்ரி தேர்ச்சி பெற்றதைத் தொடர்ந்து விரைவில் அவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சிவில்...
உத்திரப்பிரதேசம் ... உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஆண் நாய் டாமிக்கும், பெண் நாய் ஜெய்லிக்கு கோலாகமாக திருமணம் நடைபெற்றுள்ளது. இத்திருமணத்திற்கு வந்தவர்கள் நாய்களுக்கு திருமணம் முடிந்த பிறகு உற்சாகமாக நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இதன்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சியை சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை மில்லியன் கணக்காண பார்வைக்கு சென்றதுடன் நாய்களுக்கு திருமணமா? என கலாய்க்கும் வகையில் கருத்துக்களை பகிர்ந்துள்ளார். #WATCH | A male dog, Tommy and a female dog,...
தமன்னா.. தமன்னா பிளான் A பிளான் B என்ற இந்தி படத்தில் நடித்திருக்கும் நடிகை தமன்னா படு சூடான லிப்-லாக் காட்சிகளில் நடித்திருந்தார். இதுவே இவரது முதல் முத்தக்காட்சி என்று சொல்கிறார்கள். இவர், 2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி...