Tuesday, September 29, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ரகுல் ப்ரீத் சிங்.. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக 2014 – இல் வெளியான படம்தான் ‘என்னமோ ஏதோ’ திரைப்படம். அந்த படத்தில்தான் அவர் முதல் முறையாக திரைத்துறைக்கு அறிமுகமாகிறார். அந்த படம் சரியாக போகா விட்டாலும், இந்த படத்திற்கு பின் கார்த்தியின் ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மிகப்பெரிய வெற்றி...
ராஜஸ்தான்.. ராஜஸ்தான் மாநிலத்தில் விசித்திரமான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக வித்தியாசமான புகார் ஒன்று போலீசுக்கு கிடைத்தது. ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம், சிரோஹி மாவட்டத்தில் இருந்து வித்தியாசமான புகார் ஒன்று போலீசுக்கு கிடைத்தது. அனாதரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட சியாகார கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு மொத்தம் மூன்று மகள்கள் உள்ளனர். ரமேஷ் தன்னுடைய மூத்த மகள் கிஸ்னாவை, நாராயண் ஜோகி என்ற...
காஜிபுரா... இனி அதை கதைகளில் மட்டுமே காணமுடியும் . இப்போதெல்லாம் சொல்பேச்சு கேட்கலன்னா அவளை வெட்டு, குத்து ,ரயிலில் தள்ளி கொலை செய், விஷம் வைச்சிடு, வெட்டி கூறு போட்டு நாய்க்கு போடு என பயங்கரமாக மாறி வருகிறது. அதே போல் ஒரு சம்பவம் மீண்டும் கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது. கர்நாடகா முல்பாகல் காஜிபுரா கிராமத்தில் வசித்து வருபவர் 19 வயது லயசிதா . இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.டெக் ,...
தமிழகத்தில்.. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி செல்வம் (50) - சிவகாமி (45). இவர்களுக்கு பிரகாஷ் என்ற மகனும், கீர்த்தனா என்ற மகளும் உள்ளனர். கீர்த்தனாவுக்கு திருணமாகி திருச்செங்கோட்டில் வேறு பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை 8 மணிக்கு கீர்த்தனா தாயார் சிவகாமிக்கு செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால் அவர் போனை எடுக்காததால் தந்தை செல்வத்திற்கு போன் செய்தார். இதையடுத்து செல்வம் வீட்டுக்கு வந்து பார்த்தபோது சிவகாமி தூக்கில்...
இன்றைய ராசிபலன்… மேஷம் கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். அழகும் இளமையும் கூடும். நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். ஆடை ஆபரணம் சேரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள். ரிஷபம் ராசிக்குள் சந்திரன் இருப்பதால் கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் வருந்துவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் விமர்சனங்களைத் தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்ப்புகள் அதிகரிக்கும் நாள். மிதுனம் கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது...
சென்னை.. சென்னை செங்குன்றத்தை அடுத்த சோழவரம் பகுதியைச் சேர்ந்த 42 வயது பெண் ஒருவர் அம்பத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், நான் உணவகம் ஒன்றில் வேலை செய்து வருகிறேன். மேலும் நான் சார்ந்த பகுதியில் உள்ள பெண்களுக்கு சிறு சிறு மகளிர் குழுக்கள் மூலம் கடன்களையும் பெற்றுக் கொடுக்கிறேன். அந்த வகையில், அதே பகுதியில் உணவகம் ஒன்றில் சமையலராக பணியாற்றி வரும் சுரேஷ் குமாருக்கும்...
மதுரை.. மதுரையை சேர்ந்த தம்பதி பாஸ்கர் மற்றும் சித்ரா தேவி. இவர்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பாக வேலை தேடி கேரள மாநிலம் கொச்சி அருகே சென்றதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த தம்பதிக்கு நர்மதா மற்றும் பவித்ரா என இரு மகள்கள் உள்ளனர். இதில் நர்மதாவுக்கு மூன்று வயது இருக்கும் போது அவரது தந்தை பாஸ்கர் விபத்து ஒன்றில் உயிரிழந்ததாக தகவல்கள் கூறுகின்றது. அப்படி ஒரு சூழலில் அடுத்த மூன்று ஆண்டுகளில் மீண்டும்...
நாமக்கல்... நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்து உள்ள சீராப்பள்ளி மூப்பனார் கோயில் தெருவை சேர்ந்தவர் பால முருகன். இவரது மகன் ராகுல் (23). கூலித்தொழில் செய்து வந்த இவருக்கு இன்னும் திருணமாகவில்லை. மேலும் தனது செல்போனில் ஆ.பா.ச ப.ட.ங்களை பார்த்து வந்துள்ளதால் அவரிடம் யாரும் பேசுவதில்லை. இதனால் மனநலம் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவரின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த உறவினர் கபில்வாசன். இவரது மனைவி ராஜாமணி (24). இந்த தம்பதிக்கு...
திருவள்ளூர்.. திருவள்ளூர் மாவட்டம் கன்னிகை பேர் கிராமத்தை சேர்ந்தவர் 52 வயதான சக்திவேல். இவர் எல்லாபுரம் பகுதி திமுக ஒன்றிய கழக செயலாளராக உள்ளார். இவரது மகன் 20 வயதான விஷால், தனியார் கல்லூரியில் பொறியியல் இறுதி ஆண்டு படித்துவருகின்றார். விஷால் புத்தாண்டு அன்று இரவு தனது தெருவில் நண்பர்களுடன் கேக் வெட்டி பட்டாசு வெடித்து புத்தாண்டை கொண்டாடியுள்ளார். பத்திற்கும் மேற்பட்ட நண்பர்கள் மதுபோதையில் கூச்சலிட்டு புத்தாண்டை கொண்டாடியுள்ளனர். இரவு நீண்ட...
கன்னியாகுமரி... கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகேயுள்ள புதூரில் கடந்த ஜனவரி மாதம் புதிதாகக் கட்டப்பட்டு, அர்ப்பணிக்கப்பட்ட புனித லூசியாள் தேவாலயத்தில் உண்டியல் உடைக்கப்பட்டு, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் குளச்சல் காணிக்கை அன்னை தேவாலயத்தில் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர் உண்டியலை உடைத்து, பணத்தைக் கொள்ளையடித்ததுடன் மாதா சிலையில் அணிவித்திருந்த தங்க நகைகளையும் திருடிச் சென்றிருக்கிறார். இது குறித்த புகாரின் அடிப்படையில் குளச்சல் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவந்தனர். தேவாலயங்களில்...