Tamil 360
14474 POSTS
0 COMMENTS
கேரளா...
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வர்காவை அடுத்து உள்ள வடசேரி கோணத்தைச் சேர்ந்தவர் சஞ்சீவ். இவரது மகள் சங்கீதா(17). கல்லூரி முதலாம் ஆண்டு பிடித்து வரும் இவர், பள்ளிக்கல் பகுதியை சேர்ந்த கோபு (20) என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர்.
இதனிடையே, காதலர்களுக்கு இடையே சமீபத்தில் சிறுசிறு பிரச்சினை இருந்து வந்துள்ளது. தனது காதலி வேறு யாருடனாவது பழகுகிறாரா? என்பதை அறிய வேண்டும் என்று எண்ணிய கோபு கொடூர திட்டம்...
கல்யாணமாகி 2 மாசம்… ரொம்ப நேரமா திறக்காத கதவு… உள்ள போனவங்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
Tamil 360 - 0
தூத்துக்குடி..
தூத்துக்குடி அருகே திருமணமாகி இரண்டே மாதங்களில் புதுமண தம்பதியர் தங்களது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள ஏஎம் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகன் தங்க முனியசாமி. 26 வயதான இவர் தனியார் நிறுவனத்தில் எலெக்ட்ரிக் பிரிவில் பணிபுரிந்து வந்திருக்கிறார்.
கடந்த சில ஆண்டுகளாக தங்க முனியசாமியும் துவரந்தை பகுதியை சேர்ந்த சீதாலட்சுமி எனும் இளம் பெண்ணும்...
தம்பிய பாத்துக்கப்பா… உருக்கமான ஆடியோ வெளியிட்டு தாய் எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
Tamil 360 - 0
சிவகங்கை..
சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை அருகே கருதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன் (48). இவருக்கும் மகேஸ்வரிக்கும் (40) திருமணமாகி இரு மகன் உள்ளனர். மகேஸ்வரி தனது இரு மகன்களுடன் சென்னையில் வசித்து வந்த நிலையில்ல் பாண்டியன் சொந்தமாக மினரல் வாட்டர் கம்பெனி நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு கணவர் வீட்டிற்கு வந்த மகேஸ்வரி நேற்று இரவு...
ரகுல் ப்ரீத் சிங்..
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக 2014 – இல் வெளியான படம்தான் ‘என்னமோ ஏதோ’ திரைப்படம். அந்த படத்தில்தான் அவர் முதல் முறையாக திரைத்துறைக்கு அறிமுகமாகிறார்.
அந்த படம் சரியாக போகா விட்டாலும், இந்த படத்திற்கு பின் கார்த்தியின் ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மிகப்பெரிய வெற்றி...
ஈஷா ரெப்பா..
பறந்து பறந்து அடிக்கிறாங்க, ஓவரா கிளாமர் காட்றாங்க, என தெலுங்கு சினிமாவ நம்ம எவ்வளவு தான் கலாய்ச்சிருந்தாலும், அங்க இருந்து வர கதாநாயகிகள் வேற லெவல் தான்.
அதிலும் ஈஷா ரெப்பா கும்தா ரகம். Life is Beautiful, தர்சகுடு, பிராண்ட் பாபு, சுப்ரமணியபுரம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதுலயும் 2018ல வந்த ’அவ்’ என்ற திரைப்படத்துல ஒரு லெஸ்பியனா நடிச்சு எல்லாரையும் அசரவைச்சாங்க.
ரொம்ப அமைதியான பொண்ணா நித்யா...
பூஜா ஹெக்டே..
2012-ல தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே . இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.
இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது. இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது திரையரங்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்துள்ளார்.
மேலும் சில...
மௌனி ராய்..
தமிழக இளைஞர்களையும் சீரியல் பாக்க வைத்த பெருமை நாகினி தொடருக்கே உண்டு. தமிழக தொலைக்காட்சிகளில் பல சீரியல்கள் வெற்றிநடைப் போட்ட போதிலும், அத்தனை சீரியல்களிலிருந்து இருந்து தனி அடையாளத்துடன் வெற்றி பெற்ற சீரியல் வடமாநில நாகினி சீரியல்.
இந்த தொடரில் நாயகியாக நடித்தவர் தான் மௌனி ராய். இவரது நடிப்பு தமிழ் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இதன் மூலம் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே தமிழகத்தில் உருவானது.நாகினி சீரியல்...
ஷாலு ஷம்மு..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.
மேலும் இத்திரைப்படத்தின் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக அதாவது துணை நடிகையாக பிரபலமானவர் தான் ஷாலு ஷம்மு. அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு காஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தார்.
இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார். அதன்பின் பல படங்களில்...
திரிஷா..
ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி, தற்போது Top 3-யில் இருப்பவர் நடிகை திரிஷா. இவர் ஹீரோயினாக மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி என எல்லார் உடனும் நடித்து தள்ளிவிட்டார்.
சமீபத்தில் த்ரிஷா நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை, 96 படம் அவர்களுக்கு ஒரு பிரியாணி போல் அமைந்தது. பெண்கள் yellow சுடிதார், blue...
பூர்ணா..
கேரள மாவட்டம் கண்ணூர் பகுதியில் பிறந்தவர் நடிகை பூர்ணா இவரது இயற்பெயர் சமுனா காசிம் ஆகும்.படத்தில் நடிப்பதற்காக தனது பெயரை பூர்ணா என்று மாற்றிக் கொண்டார் இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் என்று தென்னிந்திய மொழிகளிலும் நடித்து வருகிறார். திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் நடன கலைஞராகவும் இருந்து வருகிறார் பூர்ணா.
இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் வெளிவந்த படம் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு இந்த படத்தின் ஹீரோவாக நடிகர் பரத்...
















