Tuesday, September 29, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ரியா குமாரி... பிரபல நடிகை ரியா குமாரி, நடுரோட்டில் வழிமறித்த கொள்ளையர்களைத் தடுக்க முயன்ற போது மர்ம நபர்களால் சுட்டுக் கொலைச் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தினருடன் காரில் சென்றுக் கொண்டிருந்த போது, கணவர் காரை ஓட்டிச் சென்ற நிலையில், கொள்ளையர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ‘வா சல்சித்ரா’ என்ற ஜார்கண்ட் சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ரியா குமாரி. இவர் பிரபலமான யூ...
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர்கள் நண்பர்கள் சிலர் நன்றி மறந்து பேசுவார்கள். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள். ரிஷபம் ரிஷபம்: எந்த பிரச்னையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். அரசாங்க விஷயம் நல்ல விதத்தில் முடியும். வியாபாரத்தில்...
சத்தீஸ்கர்.. சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டம் ஜாஷ்பூர் பகுதியில் வசித்து வருபவர் துத்ராம் பன்னா. இவரது மகள் 20வயது நீல்குஷம். இவர் கடந்த 3 ஆண்டுகளாக பேருந்து நடத்துநரான ஷபாஷ் கானை காதலித்து வந்துள்ளார். இதையடுத்து ஷபாஷ் கானும், நீல்குஷமும் செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளனர். இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன் குஜராத்திற்கு வேலைக்காக சென்றுள்ளார். குஜராத்தில் இருந்தவாறு நீல்குஷிடம் பேசி வந்துள்ளார். ஆனால், தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்ததால் ஒரு...
உத்தரப் பிரதேசம்... உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்னோ நகரில் இளைஞர் ஒருவர் தனது சகோதரியுடன் வசித்து வந்திருக்கிறார். இவர்களது பெற்றோர் சமீபத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்துவிட்டனர். இதனையடுத்து அண்ணனும், தங்கையும் அவர்களது சொந்த வீட்டில் வசித்து வந்திருக்கின்றனர். இந்நிலையில் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. தங்கை ஷிவானி வீட்டுக்கு தாமதமாக வருவதாக அண்ணன் ஹிமான்ஷு தொடர்ந்து கண்டித்து வந்திருக்கிறார். ஆனால் தன்னுடைய விஷயத்தில் தலையிட வேண்டாம் என்று ஷிவானி அண்ணனுக்கு அறிவுறுத்தியுள்ளார். இப்படி...
பீகார்.. பீகார் மாநிலம் கயா பகுதியைச் சேர்ந்தவர் பூனம் குமாரி. இதய நோயாளியான இவருக்கு சாந்தினி (வயது 26) என்ற மகள் உள்ளார். அண்மையில் சாந்தினிக்கும்,சேலம்பூர் கிராமத்தில் வசித்து வரும் சுமித் கவுரவ் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பூனம் குமாரிக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தந்து மகளிடம் உடனடியாக திருமணம் செய்து கொள்ள வேண்டும்...
திருப்பத்தூர்.. திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அருண்குமார் (22). இவர் பொக்லைன் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், அருண்குமார், சேலத்தை சேர்ந்த தனது உறவினர் மிருதுளா (19) என்பவரை காதலித்து வந்துள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன் பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் பெரிய கோமேஸ்வரம் பகுதியில் வசித்து வந்தனர். இந்த நிலையில், நேற்று காலை மிருதுளா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்ததும்...
கிருஷ்ணகிரி.. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கல்லாவி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார்.. இவர் ஒரு போலீஸ்காரர்.. ஏட்டுவான இவர் டியூட்டியில் இருந்தபோது நிறைய குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார். அதனால், இவரை சஸ்பெண்ட் செய்துள்ளார்கள்.. இவரது மனைவி பெயர் சித்ரா.. 38 வயதாகிறது.. இவரும் ஒரு போலீஸ்.. சிங்காரப்பேட்டை ஸ்டேஷனில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஆக வேலை பார்த்து வந்துள்ளார். தம்பதிக்கு 19 வயதில் ஜெகதீஷ் குமார் என்கிற மகன் இருக்கிறார்... இவர்கள் ஊத்தங்கரை கவர்னர்...
அமெரிக்கா.. இசபெல்லா பாரட் (Isabella Barrett) என்ற பிரபல அமெரிக்க மாடல் அழகி மாதம் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபா பணம் சம்பாதிப்பதாக தெரிவித்துள்ளார். மிக இள வயதிலேயே இசபெல்லா மாபெரும் வெற்றியை அடைந்துள்ளார். தனது ஆறு வயதிலேயே மில்லியன்களுக்கு அதிபதியான இசபெல்லா தற்பொழுது மாதாந்தம் ஒரு கோடி ரூபா வருமானத்தை ஈட்டி வருகின்றார். மாடல் அழகியாகவும், சில பிரபல பண்டக்குறிகளின் தூதுவராகவும் இசபெல்லா கடமை ஆற்றி வருகின்றார். நியூ ஃபேஷன் வீக்...
சத்தீஸ்கர்.. கடந்த 3 நாட்களுக்கு முன்பு மும்பையை சேர்ந்த இளம் சீரியல் நடிகை துனிஷா ஷர்மா ஷூட்டிங்கின்போது தனது ஓய்வறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது முன்னாள் காதலன் ஷசீன் முகமது கான் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த நிகழ்வு பாலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், தற்போது சத்தீஸ்கரை சேர்ந்த இன்ஸ்டா பிரபலமான இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும்...
பார்வதி நாயர்... பிரபல நடிகை பார்வதி நாயர், மாடலிங் படித்து முடித்து நடிகையாக அறிமுகமானவர். மலையாள சினிமாவில் பாப்பின்ஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர். என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் என்னை அறிந்தால் படத்தின் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து, மேலும் வாய்ப்புகளுக்காக சமூக வலைதளங்களில் கண்...