Tamil 360
14474 POSTS
0 COMMENTS
திருவண்ணாமலை..
திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட மணிமங்கலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
பள்ளியில் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியை என 2 பேர் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். இதே பள்ளியில் கெடாந்தாங்கல் கிராமத்தில் வசித்து வரும் முனியனின் 9 வயது மகள் கௌதமி படித்து வருகிறாள்.
கடந்த 2 நாட்களுக்கு முன் இவள், சரியாக படிக்கவில்லை...
முகேஷ் அம்பானி..
வீட்டிற்கு முதல்முறையாக வரும் தனது பேரப்பிள்ளைகளை வரவேற்க வாய்பிளக்க வைக்கும் பிரம்மாண்ட ஏற்பாடுகளை முகேஷ் அம்பானி குடும்பத்தார் செய்துள்ளனர்.
உலக பணக்காரர்களில் ஒருவராக இருப்பவர் முகேஷ் அம்பானி. இவரின் மகளான இஷா அம்பானி - ஆனந்த் பிரமல் தம்பதிக்கு கடந்த மாதம் 19ஆம் திகதி அமெரிக்காவில் இரட்டை குழந்தைகள் பிறந்தது.
ஆண் குழந்தைக்கு கிருஷ்ணா எனவும், பெண் குழந்தைக்கு ஆதியா எனவும் பெயர் வைக்கப்பட்டது. குழந்தைகள் பிறந்து ஒரு மாதம்...
படப்பிடிப்பு தளத்திலேயே இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை : அதிர்ச்சியில் உறைந்த சக நடிகர்கள்!!
Tamil 360 - 0
துனிஷா சர்மா.
பிரபல இந்தி நடிகை துனிஷா சர்மா படப்பிடிப்பு தளத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஃபிட்டூர், பார் பார் தேகோ, கஹானி 2, தபாங் 3 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் துனிஷா சர்மா(20). தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிரபலமான இவர், அலிபாபா தாஸ்தென் - இ - கபுல் என்ற இணைய தொடரில் கதாநாயகியாக நடித்து வந்தார்.
இந்த நிலையில், துனிஷா சர்மா படப்பிடிப்பு தளத்தில் தனது...
இன்றைய ராசிபலன்.....
மேஷம்
மேஷம்: உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். மற்றவர்களுக்காக சிலபொறுப்புகளை ஏற்பீர்கள். நீண்டநாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். கடமையுணர்வுடன் செயல்பட வேண்டிய நாள்.
ரிஷபம்
ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள்....
“முதல்ல மிஸ் தமிழ்நாடு, இப்போ மிஸ் இந்தியா”… தடைகள் தாண்டி தடம் பதித்த தமிழக கட்டிட தொழிலாளி மகள் : சுவாரஸ்ய கதை!!
Tamil 360 - 0
ரக்சயா....
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் என்னும் பகுதியை சேர்ந்தவர் மனோகர். இவர் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகளான ரக்சயா, தனது சிறு வயது முதல் அழகி போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியத்தோடு பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தார்.
மேலும் குடும்பம் வறுமை சூழ்நிலையில் இருந்ததையும் தாண்டி, தனது முழு முயற்சியில் பகுதி நேர வேலை என ரக்சயா தனி ஆளாக கடின உழைப்பையும் போட்டு வந்ததாகவும்...
சானியா மிர்சா..
உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூர் தேஹத் கோட்வாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜசோவர் கிராமத்தில் வசித்து வருகிறார் சானியா மிர்சா என்ற இளம்பெண். இவரது தந்தை ஷாகித் அலி ஒரு டி.வி., மெக்கானிக் ஆவார்.
சிறுவயதில் இருந்தே சாதிக்க வேண்டும் என்ற இலக்கை கொண்டிருந்த சானியா, வளர வளர போர் விமானியாக வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார்.
அதற்காக முழு ஈடுபாட்டுடன் பள்ளி, கல்லூரி முடித்த இவர் தேசிய பாதுகாப்பு அகாடமி...
ராமநாதபுரம்..
ராமநாதபுரம் மாவட்டத்தில் வாத்தியநேத்தல் கிராமத்தைச் சேர்ந்த வாசுகி என்ற இளம்பெண், அதே பகுதியைச் சேர்ந்த மாதவன் என்பவரை காதலித்து வந்திருக்கிறார். மாதவன் ஆட்டுக்கடை போடும் தொழில் செய்து வந்திருக்கிறார். வாசுகி எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறார் .
தஞ்சை மாவட்டத்தில் செங்கிப்பட்டியில் சொந்தமான ஆடுகளை போடும் பணி செய்து வந்திருக்கிறார் மாதவன். அவ்வப்போது ஊருக்கு வரும்போது வாசுகி உடன் சந்தித்து பேசுவது வழக்கம்.
இதில் வாசுகி கர்ப்பமடைந்திருக்கிறார். அதனால் செங்கிப்பட்டிக்கு...
ஆண்களுடன் விடிய விடிய சாட்டிங்.. வாட்ஸ் அப்பில் அந்தரங்க போட்டோ ஷேரிங் : பியூட்டிசியன் கொலையில் பகீர் தகவல்!!
Tamil 360 - 0
கன்னியாகுமரி....
கன்னியாகுமரி மாவட்டம் மூலச்சல் ஆற்றின் கரையோர சாலையில் கடந்த வியாழக்கிழமை இரவு இளம்பெண் ஒருவர் ரத்த வெள்ளயில் சடலமாக கிடப்பதாக தக்கலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த இளம்பெண் மூலச்சல் பகுதியை சேர்ந்த 32- வயதான ஜெபபிரின்ஸா என்பது தெரியவந்தது.
இவர் 14வருடங்களுக்கு முன் அழகியமண்டபம் பகுதியை சேர்ந்த டெம்போ டிரைவர் எபனேசர் என்பவரை காதலித்து...
கொலையில் முடிந்த கள்ளக்காதல் : ஆற்றில் மிதந்த இளம் பெண்ணின் சடலம் : செருப்பால் சிக்கிய இளைஞர்கள்!!
Tamil 360 - 0
மும்பை..
மும்பையையொட்டி இருக்கும் நவிமும்பையை அடுத்த தாம்னி என்ற கிராமத்தில் ஓடும் காதி ஆற்றில் கடந்த சில நாள்களுக்கு முன்பு, பெண் ஒருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்ததில், பெண் கழுத்தை நெரித்துக் கொலைசெய்து ஆற்றில் தூக்கி வீசப்பட்டது தெரியவந்தது.
நவிமும்பை குற்றப்பிரிவு போலீஸார் இது குறித்து வழக்கு பதிவுசெய்து விசாரித்துவந்தனர். உடல் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில் கண்காணிப்பு கேமரா எதுவும் இல்லை.
இதனால் கொலைசெய்யப்பட்ட பெண் யார்...
காருக்குள் அமர்ந்து சிலிண்டரில் உள்ள வாயுவை சுவாசித்த இன்ஜினியர்… இறுதியில் நடந்த சோகம்!!
Tamil 360 - 0
கர்நாடகா..
கர்நாடக மாநிலம் பெங்களூரு மகாலட்சுமி லே-அவுட் பகுதியை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் விஜயகுமார் (51). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கும் நிலையில், கடந்த சில ஆண்டுகளாக உடல்நல பிரச்னையால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதனால் அவர் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்துள்ளார். ஆனால் அது பெரிதும் பலனளிக்கவில்லை என்பதால் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் அவர் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். அதற்காக பல்வேறு வழிகளில் முயன்றும்...
















