Tamil 360
14474 POSTS
0 COMMENTS
கன்னியாகுமரியில்..
இந்த குமரி மாவட்டத்துக்கு என்னதான் ஆச்சு? இன்னொரு பயங்கரமும் நடந்துள்ளது. அசையாமல் நின்றிருந்த காரை பார்த்ததுமே பொதுமக்கள் பதட்டமடைந்து போலீசுக்கு ஓடினார்கள். தற்போது விசாரணையும் இது தொடர்பாக நடந்து கொண்டிருக்கிறது.
குளச்சல் அருகே உள்ள கடியப்பட்டணம் கடற்கரை கிராமத்தை சேர்ந்தவர் ஷாமினி.. 29 வயதாகிறது. இவர் அதே பகுதியை சேர்ந்த ஆரோக்கிய சூசைநாதன் என்பவரை முன்பு காதலித்து வந்தார்.
இப்போது சூசைநாதனுக்கு 36 வயதாகிறது. ஆனால், ஷாமினிக்கு ராஜேஷ் என்பவருடன் திருமணம்...
குஜராத்தில்..
குஜராத்தில் தன்னுடைய கணவரின் நண்பர்தானே என்று நம்பி வீட்டுக்குள் சேர்த்த பெண்ணை பா.லி.ய.ல் ப.லா.த்.கா.ர.ம் செ.ய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குஜராத்தின் அகமதாபாத் அருகே உள்ள ராம்தேவ் நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் குறித்து அப்பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் கணவரின் நண்பரான குஜ்ஜர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது. "இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை(18) நடந்திருக்கிறது. குற்றம்சாட்டப்பட்டுள்ள குஜ்ஜர், பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரின்...
“என்னை யாரும் கடத்தல..” தந்தை கண்முன்னே மகள் கடத்தப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பம்!!
Tamil 360 - 0
தெலுங்கானாவில்..
தன்னை யாரும் கடத்தவில்லை என்றும், கடத்தியது போல் நாடகமாடினேன் என்றும் தந்தை கண்முன் கடத்தப்பட்ட இளம்பெண் வீடியோ வெளியிட்டதால் தெலங்கானாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ராஜன்னா சிர்சில்லா பகுதியை அடுத்துள்ளது மூட்பல்லே என்ற கிராமம். இங்கு நேற்று 18 வயது இளம்பெண் ஒருவர் தனது தந்தையுடன் சாலையில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த சில மர்ம கும்பல், தந்தையை தள்ளிவிட்டு மகளை கடத்தி சென்றுள்ளனர்.
மகள் கடத்தி செல்வதை...
இந்தியாவில்..
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிள் ஒன்றை கொள்வனவு செய்வதற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் பணத்தை சேமித்து வந்துள்ளார்.
ஒரு கனவை நிறைவேற்றிக் கொள்வதற்காக தைரியம், நேரம் மற்றும் அரப்பணிப்பு ஆகியன எவ்வளவு அவசியம் என்பதனை படிப்பினையாக கூறும் ஒரு சம்பவமாக இந்த சம்பவம் கருதப்படுகின்றது.
சுமார் 112 மூட்டைகளில் ஒரு ரூபாய் நாணயங்களை சேமித்து அந்த பணத்தை கொடுத்து குறித்த இளைஞர் மோட்டார் சைக்கிளை கொள்வனவு செய்துள்ளார்.
சுமார் ரெண்டு...
கேரளாவில்..
ஆசிரியரின் உதவியால் ஒரு ஏழைக் குடும்பம் ரூ.55 லட்சம் நன்கொடையாகப் பெற்றது. இந்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. சுபத்ரா (55) என்ற பெண்ணின் கணவர் ஆகஸ்ட் மாதம் இறந்தார்.
இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் இறந்ததால், குழந்தைகளுக்கு உணவளிப்பதில் சிரமம் ஏற்பட்டது. சுபத்ரா தனது மகனின் வகுப்பு ஆசிரியரிடம் ரூ.500 உதவி கேட்டார்.
இதனால் ஆசிரியர் சுபத்ராவிடம் ரூ.1000 கொடுத்தார். அதுமட்டுமின்றி, சுபத்ராவின் குடும்பத்தின் நிலையை விளக்கி முகநூலில் ஒரு...
பீகாரில்...
சமீபத்தில் பீகாரில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. பாட்னாவில் உள்ள மனேர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தில், ஒரு இளைஞர் உள்ளூர் மக்களால் தாக்கப்பட்டார்.
அந்த இளைஞர் தனது காதலியை சந்திக்க நள்ளிரவில் வீடு புகுந்துள்ளார். பெண்ணின் குடும்பத்தினர் இளைஞரை கையும் களவுமாக பிடித்து சரமாரியாக தாக்கினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து அந்த இளைஞரை மீட்டனர். ஆனால் அந்த இளம் பெண்ணும், இளைஞனும் காதலித்து வந்தது...
இந்தியாவில்..
இந்தியாவின் மைசூரை பூர்வீகமாகக் கொண்ட கிருஷ்ணகுமார் என்ற நபர் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் பழைய பஜாஜ் ஸ்கூட்டர் ஒன்றில் தாயையும் அழைத்துக் கொண்டு இந்தியாவை வலம் வருகின்றார்.
இந்த தாயும் மகனும், இதுவரையில் 61,527 கிலோமீட்டர்கள் வரையில் தூரம் பயணம் செய்துள்ளனர். தாயின் ஆசையை நிறைவேற்றும் நோக்கில் அவர் இவ்வாறு ஸ்கூட்டரில் இந்தியா முழுவதும் பயணம் செய்து வருகின்றார்.
10 பேரைக் கொண்ட தமது கூட்டுக் குடும்பத்தில் அனைத்து...
மனிதர்களை பாத்தாலே அம்மாவும் பொண்ணும் போர்வைக்குள்ள ஒளியும் வினோதம் : அதிர்ச்சியில் மக்கள்!!
Tamil 360 - 0
ஆந்திர மாநிலம்..
ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம் குடியேறு பகுதியை சேர்ந்தவர் சூரியபாபு. இவர் கூலி தொழிலாளியாக இருந்து வருகிறார். இவரது மனைவி பெயர் மணி. மேலும் சூரியபாபு - மணி தம்பதியினருக்கு துர்கா பவானி என்ற மகளும் உள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்று பரவல் காரணமாக கணவன், மனைவி மற்றும் மகள் ஆகிய 3 பேரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இதன் பின் தொற்று...
ரகுல் ப்ரீத் சிங்..
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக 2014 – இல் வெளியான படம்தான் ‘என்னமோ ஏதோ’ திரைப்படம்.
அந்த படத்தில்தான் அவர் முதல் முறையாக திரைத்துறைக்கு அறிமுகமாகிறார். அந்த படம் சரியாக போகா விட்டாலும், இந்த படத்திற்கு பின் கார்த்தியின் ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மிகப்பெரிய வெற்றி...
ஐஸ்வர்யா மேனன்..
நடிகை ஐஸ்வர்யா மேனன் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் Side கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர், பின், அவர் தமிழ்படம் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார்,
கடந்த வருடம் 2020 இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ” நான் சிரித்தால்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற போட்டோஷூட் யுக்தியை பயன்படுத்துகிறார்.
இப்போது கையில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. அதனால்,...
















