Tamil 360
14474 POSTS
0 COMMENTS
பிரபல பெண் யூடியூபர் மீது எழுந்த புகார்… ஒரே இரவில் சிக்கிய தொழிலதிபர் : இந்தியாவை அதிர வைத்த சம்பவம்!!
Tamil 360 - 0
டெல்லி..
டெல்லி அருகேயுள்ள ஷாலிமார் பாக் என்னும் பகுதியை சேர்ந்தவர் நம்ரா காதிர். இவரது கணவர் பெயர் மணீஷ் என்ற விராட் பெனிவால். நம்ரா நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கு சுமார் 6 லட்சம் சப்ஸ்க்ரைபர்கள் வரை இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
அப்படி இருக்கையில், பாட்ஷாப்பூர் பகுதியை சேர்ந்த தினேஷ் யாதவ் என்ற இளம் தொழிலதிபருக்கு நம்ராவிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
விளம்பர நிறுவன உரிமையாளராக தினேஷ் உள்ள நிலையில், நம்ரா...
தெலங்கானா..
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் நவிபேட்டை பகுதியை சேர்ந்தவர் ரவளி. 22 வயதாகிறது. அதே பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். இவர்கள் 2 பேருக்கும், இரு குடும்பத்தினரும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதற்காக நிச்சயதார்த்தமும் நடத்தி முடிக்கப்பட்டது. கல்யாண தேதியும் குறிக்கப்பட்டது.
நேற்றுதான் முகூர்த்த தேதி குறித்திருந்தார்கள். நேற்றுமுன்தினம் மாலை மெகந்தி நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து ரிசப்ஷன் நடந்தது. இரு நிகழ்ச்சிகளுமே அடுத்தடுத்து நடந்ததால், அந்த கல்யாண மண்டபமே...
கணவன் உடலை பார்த்து மயங்கி விழுந்த மனைவிக்கு நடந்த துயரம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
Tamil 360 - 0
புதுக்கோட்டை..
புதுக்கோட்டை மாவட்டம், தெற்கு துவரவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவரது மனைவி வினிதா. இந்த தம்பதிக்கு ஒரு வயதில் பெண் குழந்தையும், பிறந்து 4 மாதங்களே ஆன ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.
இந்நிலையில், டிசம்பர் 9ம் தேதி திருநாவுக்கரசு கிரிக்கெட் விளையாடிவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது கணவன் மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
இதனால் மனமுடைந்த திருநாவுக்கரசு தனது அறைக்குச் சென்று தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த வீட்டிலிருந்த...
திருமணமான ஒரே மாசத்துல புதுப் பெண்ணுக்கு நடந்த விபரீதம் : கல்யாணத்துக்கு பின் சுயரூபத்தைக் காட்டிய மணமகன்!!
Tamil 360 - 0
நாமக்கல்..
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சி.எச்.பி. காலனி பகுதியைச் சேர்ந்தவர் அத்தியப்பன். லாரி ஓட்டுநரான இவருக்கு வசுமதி(26) என்ற மகள் இருந்தார்.
பொறியியல் பட்டதாரியான இவருக்கும், நல்லிபாளையம் பகுதியை சேர்ந்த வினோத் என்பவருக்கும் கடந்த அக்டோபர் மாதம் 30ம் தேதி திருமணம் நடைபெற்றது.
அப்போது எந்தவிதமான வரதட்சணையும் இன்றி வினோத் வசுமதியைத் திருமணம் செய்து கொண்ட நிலையில், கணவன் மனைவி இடையே வரதட்சணையால் திருமணத்திற்குப் பின்னர் தகராறு ஏற்பட்டது. இதனால் அத்தியப்பன் தனது...
ஒரே நேரத்தில் இரண்டு மனைவிகளும் கர்ப்பம்… அசத்தும் யூடியூப் பிரபலம் : இவர் யார் தெரியுமா?
Tamil 360 - 0
அர்மான் மாலிக்...
அர்மான் மாலிக் ஒரு Youtube சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். லைப் ஸ்டைல் பற்றிய விஷயங்களை தினந்தோறும் தம்முடைய யூடியூபில் கண்டென்டுகளாக பதிவிடக்கூடிய அர்மான் மாலிக் 20 லட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்களை தனது யூடியூப் சேனலில் வைத்திருக்கிறார்.
கடந்த 2011-ஆம் ஆண்டு பாயல் மாலிக் என்பவரை இவர் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சிராயு மாலிக் என்கிற மகன் உள்ள நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு பாயல்...
தமிழரை காதலித்து மணந்த வெளிநாட்டு பெண்…. பட்டு சேலையில் வளைகாப்பு நிகழ்ச்சி : வைரலாகும் புகைப்படங்கள்!!
Tamil 360 - 0
அமெரிக்கா..
தமிழ் மொழி மீது கொண்ட காதலால் தமிழரை மணந்து பிரபலமான வெளிநாட்டு பெண் தனது வளைகாப்பு புகைப்படங்களை மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பகுதியை சேர்ந்தவர் சமந்தா ஜோஸ். அமெரிக்காவிலே பிறந்து வளர்ந்திருந்தாலும் கூட, தமிழ் மொழியின் மீது அவருக்கு ஒரு தனி பிரியம் ஏற்பட்டுள்ளது.
அதன் விளைவாக யுடியூப் வாயிலாக தமிழ் மொழியை கற்க ஆரம்பித்துள்ளார். இதையடுத்து டுவிட்டரில் தங்கிலீஷில் தமிழ் மக்களிடம் பேசி தனது தமிழ் திறமையை வளர்த்து...
இரண்டு பெண்களுடன் குடும்பம் நடத்தும் கணவன்… கொதித்தெழுந்த முதல் மனைவி எடுத்த அதிரடி முடிவு!!
Tamil 360 - 0
நெல்லை..
நெல்லை மாவட்டம் பொன்னாக்குடி பகுதியில் வசிப்பவர் ஏஞ்சல் மரிய பாக்கியம். இந்த பெண்மணி இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்று அளித்தார்.
அதில், 'தனது கணவன் தன்னுடன் நடந்த திருமணத்தை மறைத்து மேலும் இரு பெண்களுடன் திருமணம் செய்து வாழ்ந்து வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனவும் தெரிவித்திருந்தார்.
அந்த மனுவில் அவர் கூறி உள்ளதன்படி, 'ஏஞ்சல் மரிய பாக்கியத்திற்கும், குரும்பூரை சேர்ந்த முத்துக்குமார் என்பவருக்கும்...
கனடா..
கனடாவில் தமிழ் பெண்ணிற்கு லொட்டரியில் பெரிய பரிசு விழுந்துள்ளது அவரை மகிழ்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்றுள்ளது.
ஒன்றாறியோவின் பிராம்டனை சேர்ந்தவர் சீலாவதி செந்தில்வேல் (47). மூன்று குழந்தைகளின் தாயான இவர் கடந்த 25 ஆண்டுகளாக லொட்டரி விளையாட்டில் பங்கெடுத்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் லொட்டோ 6/49ல் சீலாவதிக்கு இரண்டாம் பரிசாக $54,885 (ரூ.1,47,03,551.36) விழுந்துள்ளது. இது தான் அவருடைய முதல் பெரிய வெற்றியாகும்.
சீலாவதி கூறுகையில், வழக்கம் போல நான் வாங்கிய...
ரேஷ்மா..
நடிகை ரேஷ்மா முதலில் சன் டிவியில் ஒளிபரப்பான வம்சம் என்ற சீரியல் மூலம் அறிமுகம் ஆனார். ஆந்திராவை சேர்ந்த இவர் முதலில் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். பின்னர் சீரியலில் நடிக்க தொடங்கினர்.
அதன் பிறகு வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் சூரிக்கு ஜோடியாக புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். அந்தப் படத்தில் இடம்பெற்ற புஷ்பா புருஷன் என்ற வசனம் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டானது.
அதைத் தொடர்ந்து கோ2...
மாளவிகா..
மாளவிகா தமிழ் சினிமாவில் நம்ம தல அஜித்திற்கு ஜோடியாக நடித்த உன்னை தேடி படம் மூலம் அறிமுகமானவர். பின்னர் மீண்டும் அஜித்துடன் அவர் நடித்த ஆனந்த பூங்காற்றே, அதன் பிறகு நவரச கார்த்திக் அவர்களுடன் ரோஜாவனம், முரளி அவர்களோடு வெற்றிக்கொடி கட்டு போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார்.
மேலும் வெற்றிக்கொடி கட்டு படத்தில் கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு மற்றும் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி படத்தில்...
















