Tuesday, September 29, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
அனன்யா நாகல்லா.. கடந்த 2019 ஆம் ஆண்டு பல விருதுகளைப் பெற்ற மல்லேஷம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை அனன்யா நாகல்லா. இவர் தமிழில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்டபார்வை என்ற திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கான “வக்கீல் சாப்” என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து “பிலேபேக்” என்ற திரைப்படத்தில் 2021 ஆம் ஆண்டு நடித்திருந்தார். இவர் அதே வருடம் நடிகர் பவன்...
இன்றைய ராசிபலன்… மேஷம் ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்லக் கூடிய சில கருத்துக்கள் கூட சீரியசாக வாய்ப்பிருக்கிறது. வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் மறைமுக அவமானம் வந்து நீங்கும். பொறுமைத் தேவைப்படும் நாள். ‌ ரிஷபம் அனாவசிய செலவுகளை குறைக்கப்பாருங்கள். திடீர் பயணங்கள் இருக்கும். குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. வியாபாரத்தில்...
உத்தர பிரதேசத்தில்.. உத்தர பிரதேசத்தின் லக்னோவில் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் தனது திருமணத்தின் போது மாலை மாற்றும் சமயத்தில் சரிந்து விழுந்து இறந்திருக்கிறார். அவரது மறைவுக்கு மாரடைப்பு காரணமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் நேற்று முன்தினம் (02-12-2022) லக்னோ அருகே உள்ள மலிஹாபாத்தில் உள்ள பாத்வனா கிராமத்தில் நடந்திருக்கிறது. ராஜ்பால் என்பவரின் மகள் ஷிவாங்கி ஷர்மா என்ற 21 வயதுடைய அந்த பெண்ணுக்கு திருமணம் நடைபெற இருந்திருக்கிறது....
மேஹா தாகூர்.. இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கனடாவை சேர்ந்த டிக்டாக் பிரபலம் மேஹா தாகூர் (வயது 21) தனது 2வது வயதில் கனடாவில் குடியேறினார். இதனிடையே மேஹா தாகூர் டிக்டாக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் நடனம், இசை உள்ளிட்ட பல்வேறு காணொளிகளை வெளியிட்டு பிரபலமானார். டிக்டாக்கில் மேஹாவை சுமார் 9 லட்சத்து 30 ஆயிரம் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர். அதேபோல் இன்ஸ்டாகிராமில் அவரை 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர். இந்நிலையில் மேஹா...
இந்தியாவில்.. மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பையை சேர்ந்தவர்கள் பிங்கி மற்றும் ரிக்கி. இவர்கள் இருவரும் இரட்டை சகோதரிகள். இருவரும் மும்பையில் பொறியாளர்களாக பணியாற்றி வருகிறார்கள். இருவரும் பிறந்ததில் இருந்து ஒரு முறை கூட பிரிந்ததே இல்லை. ரிங்கி, பிங்கி தந்தை சமீபத்தில் உயிரிழந்த நிலையில் தாய்க்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இருவரும் தாயை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல கால் டாக்சியை அழைத்தார்கள். இருவரும் தாயை காரில் அமர்த்தி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். மூவருமே பெண்கள் என்பதால் தாயை...
பிஹாரின்.. பிஹாரின் பாகல்பூரை சேர்ந்த கல்லூரி மாணவர் அலோக் யாதவ், தனது பசியை போக்க அங்கு நடைபெற்ற திருமண விழாவில் அழையா விருந்தாளியாக நுழைந்தார். பந்தியில் அமர்ந்து வயிறார சாப்பிட்டார். அதோடு மணமக்களையும் மனதார வாழ்த்த மேடையேறினார். நான் அருகில் உள்ள விடுதியில் தங்கியிருக்கிறேன். அதிக பசியாக இருந்தது. அழையா விருந்தாளியாக இங்கு வந்து வயிறார சாப்பிட்டுவிட்டேன். மனச்சாட்சி உறுத்தியதால் உங்களிடம் உண்மையை கூறுகிறேன். உங்களது திருமணத்துக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்தார். கல்லூரி மாணவர்...
கர்நாடகாவில்.. கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் ஹலேபேடி பகுதியில் வசித்து வரும் தம்பதியினர் பவர் அகில் அகமது- உஸ்னா கவுசர் (வயது 30). இந்த தம்பதிக்கு ஹரீஸ் (வயது 7),அலிஷா (வயது 4),அனம் பாத்திமா (வயது 2) என மூன்று குழந்தைகள் இருக்கின்றன. அகில் அகமது சில வருடங்களாக சென்னப்பட்டணா என்னும் இடத்தில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்த நிலையில், அந்த பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணோடு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருக்கும்...
மும்பையில்.. மும்பையைச் சேர்ந்தவர் கமல்காத். இவருக்கும் கவிதா என்ற பெண்ணுக்கும் சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை இருந்த நிலையில், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இருவரும் தனித்தனியாக வசித்து வந்தனர். பின்னர் இரு குடும்பத்தாரும் சமாதானம் பேசிய நிலையில், குழந்தைக்காக சேர்ந்து வாழ இருவரும் ஒப்புக்கொண்டு சேர்ந்து வாழ்ந்து வைத்துள்ளனர். அப்போது கமல்காத்துக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி மருத்துவமனைக்கு சென்றுள்ளார்....
திருநெல்வேலியில்.. திருநெல்வேலி மாவட்டம் தென்காசி பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா (30). இவர் வீட்டில் இருந்தே வெளிநாடுகளுக்கு இசை தயாரித்துக் கொடுக்கும் பணி மேற்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் சமூக வலைதளம் மூலம் சென்னையை சேர்ந்த யோகா ஆசிரியர் சுவேதா என்பவர் அறிமுகமாகியுள்ளார். பின்னர் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதனிடையே சூர்யா கொடைக்கானலில் காட்டேஜ் அமைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டே இசை தயாரித்து வந்த நிலையில், காதலி சுவேதா அவரை பார்ப்பதற்காக கொடைக்கானல் வந்துள்ளனர். அப்போது இருவரும் நெருங்கி...
கன்னியாகுமரியில்.. க.ன்னியாகுமரி மா.வட்டத்தில் வ.சித்து வ.ந்த பெ.ண் பி.ரியா (பெ.யர் மா.ற்றப்பட்டுள்ளது) வ.யது(40). இ.வர் த.னது க.ணவரை பி.ரிந்து வ.ந்து ரா.ணிபேட்டையில் த.ன் ம.களுடன் வா.ழ்ந்து வ.ந்துள்ளார். இ.வரது 17 வ.ய.து ம.க.ள் அ.ங்குள்ள அ.ர.சு ப.ள்ளியில் 12.ம் வ.குப்பு ப.டித்து வ.ருகிறார். இ.வர்களது ப.க்கத்து வீ.ட்டை சே.ர்ந்தவர் பா.ஸ்கரன் எ.ன்கிற ப.கு.டு பா.ஸ்கரன்(35). க.ஞ்.சா வி.யாபாரியான இ.வ.ர் மீ.து கொ.ள்.ளை, மி.ர.ட்.ட.ல், ம.ற்றும் க.ஞ்.சா வி.ற்பனை தொ.டர்பாக ப.ல்வேறு வ.ழக்குகள்...