Tamil 360
14474 POSTS
0 COMMENTS
அரியலூரில்..
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து மீன்சுருட்டி அருகே உள்ள குண்டவெளி கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் காமராஜ். இவரது மகன் வசந்தன். கூலி தொழிலாளியான இவர் அதே பகுதியைச் சேர்ந்த மீன்சுருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 11ஆம் வகுப்பு மாணவியான 16 வயது சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி கட்டாயப்படுத்தி குழந்தை திருமணம் செய்து கொண்டு, சிறுமியை மிரட்டி இருவரும் தனித்தனியே...
உத்தரபிரதேசத்தில்..
உறவினர்களை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தன் தோற்றத்தை போல் உள்ள பெண்ணை, காதலுடன் சேர்ந்து இளம் பெண் கொலை செய்த அதிர்ச்சிகர சம்பவம் உத்திரபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள சூரஜ்பூரில் வசித்து வருபவர் ஹேமா சவுதிரி. வயது 28. இவர் நொய்டாவில் ஒரு வணிக வளாகத்தில் பணியாற்றி வந்தார்.
இதனிடையே, கடந்த நவம்பர் 12-ம் தேதி ஹேமா சவுதிரி பணி முடிந்து வீடு திரும்பவில்லை. இதனால், சந்தேகமடைந்த...
சேலத்தில்..
சேலத்தில் காதல் விவகாரத்தில் பொறியியல் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியைச் சேர்ந்த சீமாஷ்ரூபன் என்பவர் சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வந்தார். இவர் கடந்த 1 வாரமாகவே காதல் விவகாரத்தில் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று பிற்பகலில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த மாணவர்...
கணவன், மனைவி எடுத்த விபரீத முடிவால் பரிதவிக்கும் பெண் குழந்தைகள் : நெஞ்சை உறைய வைத்த சம்பவம்!!
Tamil 360 - 0
விருதுநகரில்..
விருதுநகரில் கணவன் மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் சிதம்பரம் தெரு பகுதியைச் சேர்ந்த கார்த்திகேய ராஜ் (41). இவர் தனது மனைவி அருணாமகாஸ்ரீ (37) என்பவருடன் வசித்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு இருபெண் குழந்தைகள் உள்ளனர்.
கார்த்திகேய ராஜ் அதே பகுதியில் பெயிண்ட் வியாபாரக் கடை வைத்து தொழில் செய்து வருகிறார். மேலும் ஆன்லைன் டிரேடிங் செய்து வருவதாக...
நெல்லையில்..
நெல்லை தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட இளம் பெண் தவறான சிகிச்சையால் உயிரிந்ததாக கூறி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நெல்லை டவுன் சொக்கட்டான் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அலெக்ஸ் (வயது 30). இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மனைவி மகாராணி (25). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
அலெக்சின் மனைவி மகாராணி கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரண்டாவது பிரசவத்திற்காக நெல்லை டவுணில் உள்ள தனியார்...
கர்நாடகாவில்..
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வசித்து வந்த நேபாளத்தை சேர்ந்தவர் 27 வயதான சந்தோஷ் தமணி. இவருடன் 23 வயதான இவரது கேர்ள் பிரண்ட் கிருஷ்ணகுமாரி லிவிங் டுகெதரில் இருந்து வந்திருக்கிறார். இவர்கள் இருவரும் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்திருக்கின்றனர்.
இருவரும் ஆளுக்கு ஒரு பியூட்டி பார்லர்களில் பணியாற்றி வந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இந்த தம்பதிக்குள் அடிக்கடி சண்டை வந்துள்ளதாக தெரிகிறது.
இதனிடையே இவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் அதிகரித்து...
மகாராஷ்டிராவில்..
மகாராஷ்டிர மாநிலம் மும்பை சாண்டா குரூஸ் மேற்கு பகுதியில் வசித்து வந்த கல்காந்த் ஷா (45) என்பவர் இரண்டரை மாதங்களுக்கு முன்பு கொல்லப்பட்டார்.
அவரது மனைவி காஜல் ஷா மற்றும் அவரது காதலர் ஹிதேஷ் ஜெயின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விசாரணை நடத்திய குற்றப்பிரிவு, ஷா சிகிச்சை பெற்ற பம்பாய் மருத்துவமனையின் மருத்துவ அறிக்கையில்,
அவரது உடலில் விஷம் இருப்பதாகவும், அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவரது மனைவி மற்றும் காதலனிடம்...
பார்வதி நாயர்..
அபுதாபி தன் பிறப்பிடமாகக் கொண்ட மலையாளி இவர் தமிழில் தல அஜித் நடித்த “என்னை அறிந்தால்” படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து, நடிப்பில் மிரட்டி இருந்தவர் நடிகை பார்வதி நாயர் .
இந்த படத்தை தொடர்ந்து, “உத்தம வில்லன்” “கோடிட்ட இடங்களை நிரப்புக” “நிமிர்” போன்ற பல படங்களில் கதாநாயகியாக நடித்தார். அழகும், திறமையும் இருந்தும் இவரால் முன்னணி இடத்தை பிடிக்க முடியவில்லை.
தமிழ் மொழி தவிர...
சித்தி இத்னானி..
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அறியப்பட்ட நாயகியாக இருப்பவர் சித்தி இத்னானி . தெலுங்கில் ஜம்ப லகிடி பம்பா என்னும் படத்தின் மூலம் நடிகையாக இவர் அறிமுகமாகியிருந்தார். மும்பையை பிறப்பிடமாக கொண்ட இவர் தந்தை ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட் அவரது தாயார் தொலைக்காட்சி பிரபலமும் கூட. இந்த அறிமுகத்தின் மூலம் சினிமாத்துறைக்கு ஏற்றி கொடுத்தார்.
இவர் குஜராத்தி படம் மூலம் முதன்முதலில் கலைத்துறைக்கு அறிமுகமாகி, தெலுங்கு படத்தில் நாயகியாக...
ரகுல் ப்ரீத் சிங்..
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக 2014 – இல் வெளியான படம்தான் ‘என்னமோ ஏதோ’ திரைப்படம்.
அந்த படத்தில்தான் அவர் முதல் முறையாக திரைத்துறைக்கு அறிமுகமாகிறார். அந்த படம் சரியாக போகா விட்டாலும், இந்த படத்திற்கு பின் கார்த்தியின் ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மிகப்பெரிய வெற்றி...
















