Tamil 360
14474 POSTS
0 COMMENTS
இன்றைய ராசிபலன்.....
மேஷம்
மேஷம்: உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். திறமைகள் வெளிப்படும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: எதிர்பாராத பணவரவு கிடைக்கும். பிள்ளைகளால் உறவினர் நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் திட்டுவீர்கள்....
உத்தரபிரதேசத்தில்....
உத்தரபிரதேசத்தில் பெண் கான்ஸ்டபிளுடனான காதல் விவகாரம் அம்பலமானதால் ரவுடியை சுட்டுக் கொன்ற காவல் ஆய்வாளர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த பிரபல ரவுடி விகாஸ் துபேவை என்கவுன்டர் செய்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அனூப் சிங் கடந்த 10ம் தேதி விஷம் குடித்தார்.
தொடர்ந்து, அவர் ரீஜென்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த 14ம் தேதி இறந்தார். இந்நிலையில், தற்கொலை செய்து கொண்ட...
சென்னை..
சென்னை, பூந்தமல்லி பகுதியில், ஆசைக்கு இணங்க மறுத்த கள்ளக் காதலியின் மகளை கொன்று ஆசையை தீர்த்துக்கொண்டு , தப்பி சென்ற நபரை மும்பையில் வைத்து கைது செய்த்னர்.
சென்னை, பூந்தமல்லி, செந்நீர் குப்பம், மேட்டு தெருவை சேர்ந்தவர் அம்சவல்லி(40), இவர், அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இவரது மகள் சங்கீதா(18). நான்கு ஆண்டுகளாக கணவரை பிரிந்து, அம்சவல்லி, மகள் சங்கீதாவுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில், அம்சவல்லிக்கும், அதேபகுதியில் வசித்து...
தாலி கட்டாமல் சேர்ந்து வாழ்ந்தோம்… 3 முறை கருக்கலைப்பு : பிரபலம் மீது தமிழ் நடிகை தந்த புகாரில் முக்கிய தகவல்!!
Tamil 360 - 0
நடிகை சாந்தினி...
அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்வதாக கூறி, ஏமாற்றியதாக சென்னையைச் சேர்ந்த நடிகை சாந்தினி புகார் கூறினார்.
அதன்படி மணிகண்டன் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி நெருக்கமாக இருந்துவிட்டு பல முறை கருக்கலைப்பு செய்ததாக தெரிவித்தார்.
மேலும் மணிகண்டனை நம்பிய நான் தாலி கட்டிகொள்ளாமல் அவரது பங்களாவில் அவருடன் நெருக்கமாக இருந்து வந்தேன். அதனால் நான் கர்ப்பம் அடைந்து 3 முறை சென்னையில் அவருக்கு தெரிந்த மருத்துவரின்...
புதிய வீட்டில் காலை உணவு சாப்பிட்டு சென்ற பிரபல நட்சத்திர ஓட்டல் உரிமையாளருக்கு நேர்ந்த விபரீதம்!!
Tamil 360 - 0
அமித் ஜெயின்..
இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில், காஜியாபாத்தின் கௌசாம்பியில் உள்ள ரேடிசன் ப்ளூ ஓட்டலின் (Radisson Blu hotel) உரிமையாளர் அமித் ஜெயின் (Amit Jain), காமன்வெல்த் விளையாட்டு (CWG) கிராமத்தில் உள்ள அவரது கிழக்கு டெல்லி இல்லத்தில் சனிக்கிழமை இறந்து கிடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அமித் ஜெயின், அவரது குடியிருப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார், ஆனால் அவரது உடலிலோ அல்லது அருகிலோ தற்கொலைக் குறிப்பு எதுவும் மீட்கப்படவில்லை...
மெடிக்கலில் மாத்திரை வாங்கி கருக்கலைப்பு செய்த கர்ப்பிணிக்கு நேர்ந்த பரிதாபம் : எச்சரிக்கை செய்தி!!
Tamil 360 - 0
கடலூர்...
கடலூர் மாவட்டத்தில் வேப்பூர் அருகே கீழக்குறிச்சி பகுதியில் கருக்கலைப்பு செய்த பெண் ஒருவர் ரத்தப்போக்கு அதிகரித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கீழக்குறிச்சி கிராமத்தில் வசித்து வருபவர் கோவிந்தராஜ்.
கூலித் தொழில் செய்து வரும் இவருக்கும் அமுதா (28) என்பவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தை உள்ள நிலையில், அமுதா நான்கு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
இந்த நிலையில் அவர் கள்ளக்குறிச்சி...
அசாம்..
அசாம் மாநிலத்தில் மோரிகானில் வசிக்கும் பிதுபன் டமுலி மற்றும் கொசுவா கிராமத்தில் வசிக்கும் பிராத்தனா போரா இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளனர், இருவீட்டார்களுக்கும் இவர்களுடைய காதலும் திருமண திட்டமும் தெரிந்ததே.
இந்நிலையில் காதலி பிராத்தனா போரா சிறிது நாட்களுக்கு முன்பு உடல்நல குறைவு ஏற்பட்டு கவுகாத்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார், ஆனால் மருத்துவ சிகிச்சைகள் போதிய ஆதரவு வழங்காத நிலையில் பிராத்தனா வெள்ளிக்கிழமை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
காதலி உயிரிழந்து...
கடவுளே இனி முடியாது…. மூச்சு முட்டுகிறது… மொத்த குடும்பமும் எடுத்த அதிர்ச்சி முடிவு : சிக்கிய உருக்கமான கடிதம்!!
Tamil 360 - 0
உத்தரபிரதேசம்....
உத்தரபிரதேச மாநிலத்தின் கோரக்பூரை சேர்ந்தவர் ஜிதேந்திரா ஸ்ரீவஸ்தவா (45). இவருக்கு மன்யா (16) மற்றும் மன்வி (14) என்ற இரு மகள்கள் இருந்தனர். ஜிதேந்திரா கடந்த 1999ல் நடந்த கார் விபத்தில் தனது ஒரு காலை இழந்தார்.
அவரின் மனைவி சிம்மி இரண்டாண்டுகளுக்கு முன்னர் புற்றுநோயால் உயிரிழந்தார். மனைவி இறப்பிற்கு பிறகு ஜிதேந்திரா வீட்டிலேயே டைலரிங் பணி செய்து வந்தார், கடந்த இரண்டாண்டுகளாக குடும்பத்தினர் மிகுந்த பண நெருக்கடியில் இருந்தனர்.
மகள்களின்...
திஷா பதானி..
பாலிவுட் சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் அனைவராலும் கவரப்பட்டு முன்னணி நடிகை என்ற இடத்தினை பெற்றுள்ளனர் நடிகை திஷா பதானி.
தெலுங்கு நடிகையாக ஆரம்பித்த சினிமா வாழ்க்கையில் எம் எஸ் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானார். இதனையடுத்து பாகி2, பாகி3 போன்ற படங்களில்,
நடிகை டைகர் ஸ்ராஃபுடன் டேட்டிங்கில் இருந்து வருகிறார். தற்போது சூர்யா வின் 42 வது படத்தினை இயக்கும் சிறுத்தை சிவா படத்தில்...
ஷாலுஷம்மு..
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஷாலுஷம்மு. அதற்கு முன் காஞ்சிவரம் படத்தில் துணை நடிகையாக நடித்தார்.
அந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான பிலிம் ஃபேர் விருதை பெற்றார். அதன் பின் படங்களில் அவரை காணமுடியவில்லை. படங்களில் நடிக்க வாய்ப்புகளை சமூக வலைதளங்களின் மூலம் தேடி வருகிறார்.
அதற்காக விதவிதமான போட்டோ சூட்டுகளை நடத்தி ரசிகர்களை இம்ஷை படுத்தி வருகிறார். மேலும் சல்சா...
















