Sunday, September 27, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
தர்ஷா குப்தா... தர்ஷா குப்தா கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். ஆனால் கோயம்புத்தூரில் தான் வசித்து வருகிறார். ஸ்கூல் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி...
ஐஸ்வர்யா ராஜேஷ்.. காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன. விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து...
இன்றைய ராசிபலன்… மேஷம் குடும்பத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். உறவினர்களின் அன்பு தொல்லை குறையும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். கனவு நனவாகும் நாள். ரிஷபம் தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். புது வேலை கிடைக்கும். பயணங்களால் அலைச்சல் உண்டு. வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில்...
ஜபல்பூரில்.. இந்தியாவின் மத்திய பிரதேசத்தில், பெண் ஒருவரை கொலை செய்து, அதனை காணொளியாக பதிவு செய்த நபர், சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் ஒருவாரத்திற்கு முன்னரே நடந்துள்ளதாகவும், ஆனால் தொடர்புடைய நபரை பொலிசார் இதுவரை கைது செய்யவில்லை என்றே தெரிய வந்துள்ளது. முதற்கட்ட விசாரணையில், கொல்லப்பட்ட பெண் 25 வயதான ஷில்பா ஜாரியா எனவும், அவரை கொலை செய்துவிட்டு தலைமறைவான நபர் அபிஜித் படிதார் எனவும் தெரிய...
திருமணம்.. இந்தியாவில் ஒரு திருமணத்திற்கு நண்பர்க் சேலையுடன் வந்து மணமகனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாக திருமணம் என்றாலே இந்தியர்களுக்கு பெரிய கொண்டாட்டம் ஆகும். இதில் வாழ்க்கையின் இருவிட்டரின் சொந்தங்களையும் இணைக்கும் முக்கிய நிகழ்வு. இதன்படி, இந்தியாவை சேர்ந்த மணமகனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக இரண்டு ஆண் நண்பர்கள், மணப்பெண் போன்று சேலை அணிந்து மணப்பெண் நிற்க வேண்டிய இடத்தில் நின்று மணமகனுக்கு...
இந்தியா.. விவாகரத்து வேண்டி வழக்குத்தொடுத்த 59 வயது முதியவர், தற்போது 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தனது மனைவியை திருமணம் செய்துகொண்டுள்ள நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பொதுவாக கணவன் மனைவியாக வாழ்பவர்கள் தங்களுக்கு ஏற்படும் பெரிய மனஸ்தாபம் காரணமாக விவாகரத்து பெற்று தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர். இந்த விவாகரத்து பெறுவது என்பது அவ்வளவு எளிதான ஒன்று அல்ல. விவாகரத்து பெறுவதற்கு வயது வரம்பும் இல்லை. இந்தியா முதல் உலகளவில் கணவன் மனைவி விவாகரத்து...
பொம்மை திருமணம்.. மேலை நாடுகளில் மரத்தை திருமணம் செய்யும் பெண்கள், ஆவியைத் திருமணம் செய்யும் பெண்கள், ஏன், தன்னைத்தான் திருமணம் செய்துகொள்ளும் பெண்கள்கூட உண்டு. அவ்வகையில், Meirivone Rocha Moraes (37) என்ற பெண், Marcelo என்ற பொம்மையைத் திருமணம் செய்துகொண்டார். தன் மகள் தனியாக இருப்பதாக அவரது தாய் வருத்தப்பட்டதால், Marcelo என்ற பொம்மையைத் திருமணம் செய்துகொண்டார் Rocha. பிறகு தம்பதியருக்கு ஒரு குழந்தையும் பிறந்ததாக தெரிவித்துள்ள Rocha, அந்த குழந்தைக்கு...
சென்னை.. வியாசர்பாடி பி.வி. காலனி பகுதியைச் சேர்ந்தவர் பஷீர். 21 வயதான இவர் அதே பகுதியில் வசித்து வந்த ஹாஜிரா என்ற பெண்ணை பல வருடங்களாக காதலித்து வந்துள்ளார். முதலில் எதிர்ப்பு தெரிவித்த இருவீட்டாரும், பின்னர் இவர்களின் உறுதியைப் பார்த்து சிவப்புக் கொடியை போட்டுவிட்டு பச்சைக்கொடி காட்டி உள்ளனர். தங்கள் காதலுக்கு இனி சிக்கலே இல்லை என்று நினைத்திருந்த வேளையில், பஷீர் - ஹாஜிராவின் காதலுக்கு குறுக்கே வந்துள்ளார் ராஜேஷ். வியாசர்பாடி...
டெல்லி... டெல்லியில் காதலியை 35 பீஸ்களாக காதலன் கொலை செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேசிய அளவில் இந்த விவகாரம் விவாதங்களை ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லியில் சாரதா என்ற பெண்ணை அப்தாப் அமீன் என்ற இளைஞர் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருந்த அப்தாப் அமீன் டேட்டிங் ஆப் வழியாக சாரதாவை பார்த்து இருக்கிறார். முதல் டேட்டிங்கிலேயே இவர்கள் காதலில் விழுந்து உள்ளனர்....
கேரளா.. கேரள மாநிலம் ஆம்பூரி போஸ்ட் கர்த்தனக்கல் பகுதியைச் சேர்ந்தவர் சோனு ஜோசப் (20) என்ற இளம்பெண். இவர் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்துவிட்டு சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள அபு பேலஸ் ரெஸ்டாரண்டில் மூன்று மாதத்திற்கு முன் பணிக்கு சேர்ந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர் பணி முடித்துவிட்டு அபுபேலஸ் ரெஸ்டாரன்ட் பின்புறம் உள்ள விடுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் அப்பெண்ணை...