Sunday, September 27, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
நாமக்கல்... நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர் கஸ்தூரி. இவருக்கு கடந்த 5 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. பச்சிளங் குழந்தையை ரூ.3,00,000 லட்சத்துக்கு பேரம் பேசி விற்பனை செய்ய அந்த பெண்ணின் உறவினரான வளர்மதி என்பவர் குழந்தையை சேலத்துக்கு எடுத்து வந்துள்ளார். குழந்தையை விற்பனை செய்வது தொடர்பாக சேலம் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனால், போலீசாரும் மப்டியில் அந்தப்பகுதியில் கண்காணித்தனர். அப்போதுதான், அந்த கும்பலை சுற்றி வளைத்து...
உத்தரபிரதேசத்தில்.. தன்னை காதலித்து விட்டு, ஒன்றாக ஊர் சுற்றி நெருக்கமாக பழகிய பின்னர், வீட்டில் பணக்கார மாப்பிள்ளைப் பார்த்ததும், காதலனைக் கழற்றி விட்டு, வேறொருவருடனான கல்யாணத்திற்கு காதலி சம்மதித்ததால் தன் உயிரை மாய்த்திருக்கிறார் இளைஞர். பேஸ்புக் நேரலையில், தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைச் செய்து கொண்டு அதிர வைத்துள்ளார். உத்தரபிரதே மாநிலம் மகாராஜ் கஞ்ச் மாவட்டத்தில் உள்ள புரந்தர்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகவான்பூர் பகுதியில் வசிக்கும், இளைஞன் தனது...
ராணிப்பேட்டை.. ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே திருமணமாகி 5 மாத கைக்குழந்தை உள்ள நிலையில், இளம்பெண் ஒருவர் தன் முன்னாள் காதலனை திருமணம் செய்ய வற்புறுத்தியதால் வனப்பகுதியில் உல்லாசம் அனுபவித்து விட்டு காதலி அணிந்திருந்த துப்பட்டாவால் கழுத்தை இறுக்கிக் கொன்றதோடு அவர் அணிந்திருந்த நகைகளை பறித்து சென்றள்ளது. வாலாஜாபேட்டை தடுப்பணை அருகே உள்ள வனப்பகுதியில் இளம் பெண் சடலம் அழுகிய நிலையில் இருப்பதாக பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் வாலாஜாபேட்டை போலீசார்...
மேற்கு வங்கத்தில்.. கடந்த 2002ம் ஆண்டு நவம்பர் மாதம் 1 திகதி ஒட்டிப்பிறந்த பச்சிளம் குழந்தைகளாக இருந்த மோனா-லிசா இருவரும் சுமார் 30 மருத்துவர்கள் கொண்ட குழுவால் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டு வெற்றிகரமாக பிரிக்கப்பட்டனர். அன்றைய தினத்தில், மேற்கு வங்கத்தில் ஒட்டிப்பிறந்த இரட்டையர்களை பிரித்தெடுப்பதற்காக நடைபெற்ற முதல் வெற்றிகரமான அறுவை சிகிச்சை இதுவாகும். இந்த அறுவை சிகிச்சையில் பிரித்தெடுக்கப்பட்ட இந்த இரட்டையர்கள் தற்போது இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக மாறியுள்ள நிலையில், தங்களுடைய சுவாரசியமான...
ஹன்சிகா.. நடிகை ஹன்சிகா மோட்வானி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து பிரபலமான முன்னணி நடிகையாக திகழ்கிறார். ‘தேசமுதுரு’ எனும் தெலுங்கு படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக நடித்தார். இப்படத்திற்கு ‘ சிறந்த அறிமுக நாயகி ‘ என்ற விருதையும் பெற்றார். இவர் தமிழில் ‘எங்கேயும் காதல்’ எனும் படம் மூலம் ஜெயம் ரவி உடன் இணைந்து தன் கலகலப்பான குழந்தை நடிப்பை வெளிக்காட்டினார் . தொடர்ந்து, ‘மாப்பிளை’,...
அனுபமா.. அனுபமா கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர் அனுபமா பரமேஸ்வரன். ப்ரேமம் படத்தின் வாயிலாக தான் தென்னிந்திய ரசிகர்களின் மனத்தில் இடம் பிடித்தார். அதனை தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷுடன் கொடி திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார்.அதன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். இந்த வருடம் கூட...
மாளவிகா மேனன்.. தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் தங்கை வேடங்களில் நடித்தவர் மாளவிகா மேனன். சில திரைப்படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். விழா என்கிற திரைப்படத்தில் மட்டும் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. இப்படத்தில் மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக நடித்திருந்தார். சினிமா வாய்புக்காக இவரும் மற்ற நடிகைகளை போல முன்னழகை எடுப்பாக காட்டும் உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
ஆஷ்லி மோனாலிசா.. பேஜ்பூரி, ஹிந்தி, பெங்காலி. ஒடியா, தமிழ், கன்னடா மற்றும் தெலுங்கு மொழிகளிலும் நடித்தவர் ஆஷ்லி மோனாலிசா. சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். அஜய் தேவ்கனுடன் அவர் நடித்த Blackmail படம் அவரை பாலிவுட் ரசிகர்களிடம் பிரபலமாக்கியது. தமிழில் வாத்தியார், சிலம்பாட்டம், என் பெயர் குமாரசாமி ஆகிய படங்களில் நடித்துள்ளார். திரைப்படங்களில் நடிப்பதை விட முன்னழகை கும்முன்னு காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களிடம் பிரபலமானார். இந்நிலையில், சேலையில், வழக்கம்போல் எடுப்பான முன்னழகை...
சென்னையில்.. சேப்பாக்கம் அருணாச்சலம் தெரு பகுதியை சேர்ந்த லட்சுமி(31) என்பவருக்கு செல்போனில் தொடர்பு கொண்ட நபர் வங்கியில் இருந்து பேசுவதாகவும் ரூ.5 லட்சம் எளிய முறையில் கடனாக பெற்றுத்தர முடியும் என கூறியுள்ளார். மேலும், அதற்கு இன்சூரன்ஸ் தொகையாக ரூ.31,000 கட்ட வேண்டும் எனவும் தெரிவித்தார். இதனையடுத்து லட்சுமி கூகுள் பே மூலமாக ரூ.31,000 செலுத்தியுள்ளார். பின்னர் தான் அவர்கள் தன்னை ஏமாற்றியது லட்சுமிக்கு தெரியவந்தது. இதனையடுத்து லட்சுமி திருவல்லிக்கேணி காவல்...
பீகார்.. பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்திற்குட்பட்ட நியூ ஏரியா பகுதியைச் சேர்ந்தவர் கேதர் லால் குப்தா. பழ வியாபாரியான அவரது மனைவி அனிதா தேவி. இவரது மகள்கள் குரியா குமாரி, சப்னம் குமாரி, சாஷி குமாரி. மகன் பிரின்ஸ் குமார் உள்ளனர். இந்நிலையில் பழ வியாபாரம் நன்றாகச் செல்லாததால் குடும்பத்தில் பணக் கஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் கேதர் லால் குப்தா மணீஷ் குமார் என்பவரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் இந்த கடனை...