Sunday, September 27, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
நாகை.. நாகை தெற்கு பால்பண்ணைச்சேரி சிவசக்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் மாதவன் இவரது மகள் ஸ்ரீநிதி இவர் நாகையில் உள்ள நடராஜன் தமயந்தி ஆங்கில தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் மாணவி கணித தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்துள்ளதாக தெரிகிறது. அதனால் நேற்று ஆசிரியர் பெற்றோரிடம் தேர்வு விடைத்தாளில் கையெழுத்து வாங்கி வரச் சொல்லி உள்ளார். மாணவி தேர்வுத் தாளில் மதிப்பெண்ணை திருத்தி கையெழுத்து வாங்கியதாக சொல்லப்படுகிறது. இந்த...
திருச்சூர்.. திருச்சூர் அருகே தாய்ப்பால் தொண்டையில் சிக்கி 4 மாத பச்சிளம் குழந்தை உயிரிழந்தது. கேரளாவின் திருச்சூர் அருகே மாணி பரம்பில் எபி மற்றும் ஷெல்கா என்ற தம்பதிகளின் பெண் குழந்தை உயிரிழந்தது. வியாழக்கிழமை காலை குழந்தையை உறக்கத்தில் இருந்து எழுப்பியபோதும், அசைவின்றி கிடந்துள்ளது. இதனால் பதறிப்போன பெற்றோர் சாலக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும் உயிரிழந்தது. தாய்ப்பால் தொண்டைக்குழியில் சிக்கியிருந்ததே மரணத்திற்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.பச்சிளம் குழந்தை...
தேவி ஸ்ரீ பிரசாத்... தமிழ் திரையுலகில் தனக்கென தனி பாணியில் இசையமைத்து முத்திரை பதித்த இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத். இவர் தமிழில் மட்டுமல்ல தெலுங்கு உட்பட மற்ற மொழிகளிலும் இசையமைத்து சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இந்தியாவின் முதல் பான்-இந்தியன் பாப் பாடல் ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஐதராபாத் நகரில் உள்ள சைராபாத் போலீஸ் நிலையத்தில் பிரபல தெலுங்கு நடிகையான கராத்தே கல்யாணி, பரபரப்பு புகார்...
திருச்சி.. திருச்சி காந்தி சந்தை அடுத்த தனரத்தினம் நகரை சேர்ந்தவர் சையத் அலி பாத்திமா. இவரது அக்காள் நிபத் என்பவர் தனது கு.ழந்தைக்கு உ.டல்நிலை சரியில்லை என கூறி அழைத்ததின் பேரில், பாத்திமா தனது அக்காள் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அக்காவுக்கும், அக்காள் கு.ழந்தைக்கும் உதவியாக இருந்துள்ளார். அந்த வீட்டில் தங்கி உதவியாக இருந்த பாத்திமாவை, அவருக்கு தெரியாமல், அக்காள் கணவர் சையது முகமது அப்பாஸ், தனது செ.ல்போனில் ஆ.பா.ச ப.ட.ம்...
ஜார்கண்ட்.... பிறந்து 21 நாட்களே ஆன குழந்தையின் வயிற்றில் இருப்பது குறித்து தெரிய வந்த விஷயம், தற்போது மருத்துவ உலகில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.அவ்வப்போது நாம் அதிகம் கேள்விப்படாத விஷயங்கள் குறித்து புதிதாக தெரிய வரும் செய்திகள் நிச்சயம் நம்மை ஒருவித பிரம்மிப்பில் தான் ஆழ்த்தும். அப்படி ஒரு செய்தி தான், தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் அரங்கேறி பலரையும் ஏதாவது ஒரு வகையில் மிரளவும் வைத்துள்ளது. ஜார்கண்ட் மாநிலம், ராம்கர் மாவட்டத்தில்...
ஒடிசா.. இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள தென்கெனல் மாவட்டத்தில் அமைந்துள்ள கிராம மக்கள் பழங்கால மூடநம்பிக்கையை இன்று வரையில் பின்பற்றி வருகின்றனர். அந்த வகையில் அசைவ உணவுகளை உண்டால் கொடிய விஷப்பாம்பு கடித்து கொன்றுவிடும் என நம்புகின்றனர். அதன்படி சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கிராமத்தில் நடந்த ஒரு சம்பவமே இவர்களின் பயத்திற்கு காரணம். கிராமவாசி கூறுகையில், ஒரு முறை எங்கள் ஊரில் திருவிழாவின் போது...
செங்கல்பட்டு... செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்த, வெங்கட்ராமன் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இதனை அடுத்து அவருக்கு தாம்பரம் பகுதியில் திதி கொடுப்பதற்காக, துபாயில் வசித்து வந்த வெங்கட்ராமனின் மனைவி கிரிஜா ( 63) அவரது தங்கை ராதா (55) , அவரது தம்பி ராம்குமார் (47) , ராம்குமாரின் மனைவி பார்கவி (35) மற்றும் அவருடைய மகள் ஆராதனா (6) ஆகியோர் கடந்த...
கேப்ரில்லா.. கேப்ரிலா 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து, நான்றாக கேமை விளையாடி 5 லட்சம் எடுத்துகொண்டு கேப்ரில்லா வெளியேறினார். சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர். அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 சீசன்...
இஷா ரெப்பா..... சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்தவர் இஷா ரெப்பா. இவர் ஒரு எம்.பி.ஏ பட்டதாரி. கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டதால் அதில் நுழைந்து பின் சினிமாவுக்கு சென்றார். இவர் நடித்த முதல் தெலுங்கு திரைப்படமே வெற்றி பெற்றது. தமிழில் ஓய் மற்றும் ஆயிரம் ஜென்மங்கள் ஆகிய படங்களில் இவர் நடித்துள்ளார். எப்படியாவது சினிமாவில் ஒரு இடத்தை பிடிப்பதற்காக கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை இம்சை செய்து...
காஜல் அகர்வால்.. பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால், அதன்பின் தெலுங்கில் வெளியான மகதீரா மற்றும் தமிழில் நான் மகான் அல்ல போன்ற படங்களில் வெற்றியால் தமிழகத்தில் வளர்ந்து வரும் நடிகையானார். அதன் பிறகு மோதி விளையாடு, சரோஜா போன்ற படங்களில் நடித்து கவனம் பெறாமல் இருந்தார். பின் துப்பாக்கி, மாற்றான், மெர்சல், கோமாளி, விவேகம் என முன்னணி ஹீரோக்களின் நடிகையாக மாறினார். தற்போது அவர் கைவசம் இந்தியன்...