Tamil 360
14474 POSTS
0 COMMENTS
அதுல்யா..
நம்ம ஊரு அழகியான அதுல்யா அவரது திறமையால் மிகப்பெரிய இடத்திற்கு வந்துள்ளார். குறும்படம், டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. தமிழ் சினிமாவில் தற்போது இறக்கும பல்வேறு பிரபலங்கள் பெரும்பாலும் பிரபலங்களின் வாரிசுகள் தான்.
இவர் நடித்துள்ள பல குறும்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. அதனை தொடர்ந்து அவர் வெள்ளித்திரையில் இறங்கினார். காதல் கண்கட்டுதே, ஏமாளி போன்ற படங்களிலும் நடிகை அதுல்யா நடித்திருந்தார்.
ஆனால் இவர் நடித்த எந்த படமும்...
கிரண் ரத்தோட்..
நடிகர் விக்ரமின் சினிமா துறையில் முக்கிய திரைப்படமாக உருவெடுத்த ஜெமினி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை கிரண் ரத்தோட்.
தொடர்ந்து, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய திரையுலகில் ஒரு கனவுக்கன்னியாகவே வலம் வந்தார். அதனைத் தொடர்ந்து, வில்லன், அன்பே சிவம், வின்னர், பல வெற்றி பெற்ற தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
தமிழில், இறுதியாக முத்தின கத்தரிக்காய், ஆம்பள உள்ளிட்ட படங்களில் கவர்ச்சி காட்டி,...
கெட்டிகா ஷர்மா..
மிகச்சிறந்த மாடல் அழகியாக திகழும் கெட்டிகா சர்மா சில தெலுங்கு திரைப்படத்தில் நடித்திருக்கிறார். மேலும் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஆர்வமாக இருந்த இவருக்கு சினிமா துறையிலும் ஆர்வம் இருந்ததாம். இவர் ரசிகர்களை தனது கவர்ச்சியால் கிரங்கடிக்க வைக்க கூடிய இவர். தெலுங்கில் ரொமான்டிக் என்ற படத்தில் ஆடை இன்றி நடித்ததோடும் மட்டுமல்லாமல் முத்தக் காட்சியில் சத்தம் இல்லாமல் முத்தங்களை கொடுத்து,
திரை உலகை அதிர வைத்தவர்....
இன்றைய ராசிபலன்…
மேஷம்
குடும்பத்தினரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். தாய்வழியில் ஒத்துழைப்பு இருக்கும். வீட்டை அழகுபடுத்துவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள் . புகழ் கௌரவம் கூடும் நாள்.
ரிஷபம்
எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உடன் பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில்...
3 மாதத்திற்கு முன்பு தாய் தற்கொலை… துக்கம் தாங்காமல் பாச மகன் எடுத்த விபரீத முடிவு : கதறும் உறவினர்கள்!!
Tamil 360 - 0
திருவள்ளூர்...
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு சுந்தர சோழபுரம் செல்லியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவரது மகன் வருண். இவர் தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் வருணின் தாய் குடும்ப பிரச்சனை காரணமாகக் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து மகன் வருண் சில மாதங்களான யாருடனும் பேசாமல் தனியாகவே இருந்து வந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து நேற்று வீட்டில் தனியாக இருந்த வருண்...
ஆறு ஆண்டுகள் கழித்து பிறந்த மகள்.. ஊசி போட்டு கொன்னுட்டாங்க.. கதறிய சிறுமியின் தாய் : மனதை உலுக்கிய சம்பவம்!!
Tamil 360 - 0
சென்னை..
சென்னையில் வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட 15 வயது சிறுமி, தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக மருத்துவமனை முற்றுகையிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த ரமேஷ் - வசந்தி தம்பதியின் மகள் நந்தினி (15). பள்ளி மாணவியான இவர் வயிற்று வலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுமியை பரிசோதித்த மருத்துவர் அவருக்கு குடற்புண் பிரச்சனை இருப்பதாக கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து சிறுமி நந்தினிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு...
விஷம் வைத்து இளைஞர் கொலை : வழக்கில் அதிரடி திருப்பம் : விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்!!
Tamil 360 - 0
கேரளா..
கேரளாவின் பாறசாலை அருகில் உள்ள மூரியங்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் ஷாரோன் ராஜ். கல்லூரியில் இளங்கலை இறுதியாண்டு படித்து வந்தார்.
இவர் ராமவர்மன்சிறைப் பகுதியைச் சேர்ந்த கிரீஸ்மா என்பவரை காதலித்து வந்தார். கடந்த 14 ஆம் தேதி காதலியின் வீட்டுக்கு ஷாரோன் சென்றார். அதன்பிறகு வீட்டுக்கு வந்தவர் திடீரென வாந்தி எடுத்து, மயங்கிவிழுந்தார். இதனைத் தொடர்ந்து ஜெயராஜ், தனது மகன் ஷாரோனை திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்....
அரியானா..
திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் காதலன் மீது இளம்பெண் 5 லிட்டர் ஆசிட் ஊற்றியுள்ள சம்பவம் அரியானாவில் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியானா மாநிலம் பஹதுர்கர் என்ற பகுதியில் வசித்து வருபவர் ஷியாம் சிங். 25 வயதுடைய இளைஞரான இவருக்கு பெற்றோர் இல்லாத காரணத்தினால் தனது அத்தை வீட்டில் வளர்ந்து வந்தார். இப்படி இருக்கையில் இவருக்கு அதே பகுதியை சேர்ந்த அஞ்சலி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இவர்களது பழக்கத்தால் அஞ்சலி, ஷியாம் சிங்கை...
சீக்கிரம் தாலியை கட்டு.. சாலையோர கோவிலில் அவசரமாக நடந்த காதல் திருமணம் : வெளியான காரணம்!!
Tamil 360 - 0
தூத்துக்குடி..
தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ். இவர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த வருடம் இதே பகுதியை சேர்ந்த கார்த்திகா எனும் இளம் பெண்ணுடன் அறிமுகம் ஆகியுள்ளார் தினேஷ்.
துவக்கத்தில் இருவரும் நண்பர்களாக பேசிவந்த நிலையில், நாளடைவில் இது காதலாக மாறியதாக தெரிகிறது. இதனையடுத்து இருவரும் தங்களது குடும்பத்தினரிடம் இதுகுறித்து பேசியிருக்கின்றனர்.
தினேஷ் - கார்த்திகா இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கார்த்திகாவின் வீட்டினர் இந்த...
தேனி..
தேவாரம் அருகே டி.மீனாட்சிபுரத்தில் ஆடு வளர்ப்புத் தொழில் செய்து வருபவர் அழகம்மாள். 65 வயது வரை திருமணம் செய்து கொள்ளாத அழகம்மாள் அவரது தம்பி கணேசனின் குடும்பத்தோடு வாழ்ந்து வந்தார்.
கணேசனுக்கு மணிகண்டன் மற்றும் விக்ரமன் என 2 ஆண் பிள்ளைகள் பிறந்து வாழ்க்கை சுமூகமாக சென்று கொண்டிருந்தது. ஆனால் திடீரென கணேசன் இறந்து விட சிறிது நாட்களில் அவரது மனைவியும் காலமாகி உள்ளளார். இதனையடுத்து தம்பி மகன்களை தானே...
















