Saturday, September 26, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
இன்றைய ராசிபலன்....... மேஷம் மேஷம்: உணர்ச்சிப் பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள் செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். விஐபிகள் உதவுவார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். சாதிக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உணர்ச்சிவசப்படாமல் இருங்கள். இரண்டாவது முயற்சியில் சில காரியங்கள் முடியும். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை...
மாற்றுத்திறனாளி.. மாற்றுத்திறனாளியொருவர் கிரிக்கெட் விளையாட்டில் பார்வையாளர்களை அசத்தும் வகையில் பந்தை வீசியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், எனக்கு சிறு வயதிலிருந்து கிரிக்கட்டில் ஆர்வம் இருக்கிறது. ஆகையால் தொடர் பயிற்சி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். திறமைக்கு குறைகள் ஒன்றும் தடையில்லையென இன்றைய சமூகத்தினருக்கு எடுத்துக் காட்டும் வகையில் செயற்பட்டுள்ள மாற்றுத்திறனாளியின் குறித்த காட்சி இணையத்தில் பயங்கர வைரலாகி வருவதுடன் நெட்டிசன்களும் மெய்சிலிர்த்து அவதானித்து வருகின்றனர். निरंतर अभ्यास और इच्छाशक्ति से कोई भी व्यक्ति...
திருவனந்தபுரம்.. கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் ஊருட்டு அம்பலம் பகுதியில் வசித்து வருபவர் சுரேந்திரன். இவரது மகன் பிரசாந்த் (34). இவருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியை சேர்ந்த 23 வயது பெண்ணுக்கும் ‘இன்ஸ்டாகிராம்’ மூலம் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் காதலை வளர்த்து வந்தனர். கடந்த மாதம் அந்த பெண் தனது இன்ஸ்டாகிராம் காதலனை தேடி அவரது சொந்த ஊரான கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள ஊருட்டுஅம்பலம்...
ஆந்திர மாநிலம்... ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம் கடையபுலங்கா என்னும் பகுதியை சேர்ந்த விவசாயி ஸ்ரீனிவாஸ். இவரது மகன் சாய் நரசிம்மா (வயது 23). சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரியில் பி டெக் முடித்துள்ள சாய் நரசிம்மாவுக்கு உடனடியாக வேலை கிடைத்துள்ளது. ஆனால், எம்எஸ் மேற்படிப்பு படிக்க விரும்பிய சாய் நரசிம்மா, தனக்கு கிடைத்த வேலை வாய்ப்பை உதறி விட்டு அமெரிக்கா செல்லவும் ஆசைப்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட்...
பண மோசடி.. பண மோசடி செய்ததாக, பாடலாசிரியர் சினேகன் மற்றும் பா.ஜ.க நிர்வாகியும் நடிகையுமான ஜெயலட்சுமி ஆகிய இருவர் மீதும் காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர். தமிழ் திரைப்பட பிரபல பாடலாசிரியராக இருப்பவர் சினேகன். இந்த நிலையில் பாஜக நிர்வாகியும், நடிகையுமான ஜெயலட்சுமி தனது 'சினேகம் அறக்கட்டளை' பெயரை தவறாக பயன்படுத்தி பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் வசூலித்ததாக கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை மாநகர கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அவரளித்த புகாரில்,...
பிரித்தானியா.. பிரித்தானியாவில் டிக்டாக் நட்சத்திரமாக வலம் வருபவர் 23 வயதான மெஹக் புகாரி. இவரே தமது 45 வயது தாயார் அன்ஸ்ரீன் புகாரியின் அந்தரங்க காட்சிகளை வெளியிடுவதாக மிரட்டல் விடுத்துவந்த 21 வயது இளைஞர் சாகிப் உசேன் என்பவரை கொலை செய்ய திட்டமிட்ட வழக்கில் சிக்கியுள்ளார். கடந்த பிப்ரவரி 11ம் திகதி நள்ளிரவு கடந்த நிலையில், சாகிப் மற்றும் அவரது நண்பர் முகமது ஹாஷிம் ஆகிய இருவரும் சென்ற கார் விபத்தில்...
ரவீனா தாஹா.. நடிகை ரவீனா தாஹா தமிழ் திரை படம் மற்றும் தொடைக்காட்சி நடிகை ஆவார்.இவர் தனது 4 வயதில் சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார். 2009 இல் சன் டிவியில் தங்கம் என்ற தமிழ் சீரியல் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். பின்னர் வசந்தம், பவானி, வள்ளி, மல்லி, ,சாந்தி நிலையம், பைரவி ,ராமானுஜர், சந்திரலேகா உள்ளிட்ட தொடர்களிலும் நடித்துள்ளார் . ரவீனா தாஹா 2016 ஆம் ஆண்டு வெளியான “கதை சொல்ல...
ரகுல் ப்ரீத் சிங்.. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக 2014 – இல் வெளியான படம்தான் ‘என்னமோ ஏதோ’ திரைப்படம். அந்த படத்தில்தான் அவர் முதல் முறையாக திரைத்துறைக்கு அறிமுகமாகிறார். அந்த படம் சரியாக போகா விட்டாலும், இந்த படத்திற்கு பின் கார்த்தியின் ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மிகப்பெரிய வெற்றி...
அனைக்கா சொட்டி.. நடிகை அனைக்கா சொட்டி வசந்தபாலன் இயக்கிய ‘காவியத்தலைவன்’ படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் அதர்வாவுடன் செம போத ஆகாதே படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். தமிழ், தெலுங்கு, பாலிவுட் படங்களில் நடித்தவர் அனைக்கா சொட்டி. வளர்ந்து வரும் முன்னணி நடிகையான அனைகா சோதியின் சூடேற்றும் ஹாட் போட்டோஸ் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது.தற்போது,...
கீர்த்தி சுரேஷ்.. கீர்த்தி சுரேஷ் என்று எடுத்தால் நல்ல ஆடுவாங்க, நல்ல நடிப்பாங்க, என்று நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில், ஒரு யோகா வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார் கீர்த்தி சுரேஷ். கீர்த்தி சுரேஷுக்கு அறிமுகமே தேவையில்லை அந்த அளவுக்கு பெரிய நடிகையாகி விட்டார் இருந்தாலும் இவரின் ஆரம்ப கால கட்டத்தை சற்று அலசிப் பார்த்தால், 2015- ஆம் ஆண்டில் விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்...