Saturday, September 26, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ஈரோடு.. ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அணைகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு தற்போது வடிந்து வருகிறது. இந்த நிலையில் , பாசூர் பகுதியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் மேலெழுந்து வந்தது. இடுகாட்டில் புதைக்கப்பட்ட சடலம் வெள்ளத்தினால் அடித்து வரப்பட்டுள்ளது. இதனைப் பார்த்த மக்கள் பயந்துபோய் அலறியடித்து ஓடினர்....
ஈரான்... ஈரான் நாட்டின் தெற்கு மாகாணத்தில் பார்சில் என்னும் பகுதி அருகே தேஜ்கா என்ற சிறிய கிராமம் ஒன்று அமைந்துள்ளது. அங்கே வசித்து வந்தவர் அமாவு ஹாஜி. யாருடனும் சேராமல் தனியாக ஹாஜி வசித்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இப்படி ஒரு சூழ்நிலையில், கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக குளிக்காமல் இருந்து வந்துள்ளார் அமாவு ஹாஜி. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேல் குளிக்காமல் இருந்ததால் "உலகின் அழுக்கு மனிதர்" அழைக்கப்பட்ட மனிதராக வலம்...
திருச்சி... குடி போதையில் இருந்தவர்களின் சண்டையை விலக்கி விட முயன்றவர் கடைசியில் உயிரை இழக்க நேர்ந்த பரிதாபம் திருச்சியில் நிகழ்ந்துள்ளது. திருச்சி மாவட்டம் சுப்பிரமணியபுரம் இளங்கோ தெருவில் வசித்து வந்தவர் சின்னத்துரை (46). இங்கிலாந்து குடியுரிமை பெற்றுள்ள இவர், லண்டனில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் பணியாற்றி வந்தார். லண்டனில் சம்பாதித்த பணத்தைக் கொண்டு திருச்சி கிராப்பட்டி பகுதியில் புதிதாக வீடு கட்டி அதன் புதுமனை விழாவுக்காக சில நாட்களுக்கு முன்...
திண்டுக்கல்.. திண்டுக்கல் மாவட்டம் அம்மைய நாயக்கனூர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் சண்முக லட்சுமி. குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கும் குணம் படைத்த இவர், ஆதரவற்ற எளிய மக்களிடம் அளவில்லா அன்பு காட்டவும் தவறுவது இல்லை என்கிறார்கள் உள்ளூர் மக்கள். அந்த வகையில் சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைரோடு, ஜல்லிப்பட்டி மற்றும் சிறுமலை அடிவாரத்தில் உள்ள ஆதரவற்ற முதியோர்கள் வசிக்கும் மையங்களுக்குச் சென்ற காவல் ஆய்வாளர் சண்முக லட்சுமி...
ஏஞ்சலினா ஜோலி.. முகம் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி போல மாற அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டதாக கூறிய ஈரானிய பெண், அவை அனைத்தும் ஒப்பனை மற்றும் போலியாக உருவாக்கப்பட்டவை என ஒப்புக் கொண்டுள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு ஈரானைச் சேர்ந்த சஹர் தபார் என்ற பெண், ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலியை போல் தோற்றம் வேண்டும் என பலமுறை அறுவை சிகிச்சை செய்ததாக கூறினார். மேலும் 50 முறை அறுவை சிகிச்சை செய்ததால்...
சேலம்.. மேட்டூர் அருகே விஷ மாத்திரையை சாப்பிட்டு காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த நங்கவள்ளி அருகே உள்ள செம்மண் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் கோபி(26). இவர் அப்பகுதியில் விசைத்தறி தொழில் செய்து வருகிறார். இதே பகுதியை சேர்ந்தவரின் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமியை 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கோபி சிறுமியின் வீட்டிற்கு சென்று பெண்...
நெல்லை... நெல்லை மாவட்டம் பணகுடியைச் சேர்ந்தவர் மைக்கேல் மதன் சிங். இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த சினேகா என்பவரும் காதலித்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணம் ஆகி ஒன்றை வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. சினேகா அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டிருப்பதாகவும் அதனை கணவர் கண்டித்து உள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால் இவர்களுக்குள் பலநாட்கள் தகராறு ஏற்பட்டு...
அரியலூர்... தமிழக மாவட்டம் அரியலூரில் இரவு வேளையில் தனியாக சென்ற பெண்கள் கொடூரமாக தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பெரிய பாளையத்தைச் சேர்த்தவர்கள் கண்ணகி, மலர்விழி. இவர்கள் இருவரும் கடந்த 22ஆம் திகதி தைல மரக் காட்டில் படுகொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தனர். அவர்கள் இருவரும் காளான் பறிக்க சென்றபோது கொல்லப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து...
தஞ்சாவூர்... தஞ்சாவூர் மாவட்டம் கண்டியூரை சேர்ந்தவர் சத்தியசீலன் என்கிற அருண்(31). பட்டதாரி இளைஞரான இவர் சவுண்ட் சர்வீஸ் நடத்தி வருகிறார். இவரது மனைவி நந்தினி(24). இவர்களுக்கு திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆகிறது. சத்தியசீலனின் நண்பர் அதே ஊரை சேர்ந்த பிரகாஷ்(29). நெருங்கிய நண்பர்களான இருவரும் சவுண்ட் சர்வீஸ் வேலைக்கு சேர்ந்து செல்வது வழக்கம். கடந்த சில வருடங்களுக்கு முன்பு சத்தியசீலனின் மனைவி நந்தினிக்கும், பிரகாசுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இருவரும்...
சாக்‌ஷி அகர்வால்.. நடிகை சாக்‌ஷி அகர்வால் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழில் “ராஜா ராணி” படத்தில் ஒரு காமெடி கட்சியில் நடித்திருந்தார். அதன் பின் கன்னடம் , மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடிக்கத்துடங்கினர். தமிழில் கதாநாயகிக்கான வாய்ப்புகள் இல்லாததால் கதாபாத்திர வேடங்களிலேயே நடிக்க வாய்ப்பு கிடைத்தது . கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்ட நடிகை சாக்க்ஷி அகர்வால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “காலா ” படத்தில்...