Saturday, September 26, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
யாஷிகா ஆனந்த்.. நடிகை யாஷிகா ஆனந்த் தமிழில் “துருவங்கள் பதினாறு” “பாடம்” “இருட்டு அறையில் முரட்டு குத்து” போன்ற படங்களில் நடித்துள்ளார். அதிலும் ‘இருட்டு அரையில் முரட்டு குத்து’ படத்தில் கவர்ச்சியாக நடித்து இளம் ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார். இந்த படம் முழுவதும் இரட்டை அர்த்தங்கள் கொண்ட ஆ.பா.ச கா.ட்சிகளில் நடித்து, பலரது எதிர்மறை விமர்சனங்களுக்கு உள்ளானார். இதனிடையே, விஜய் டிவில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட...
சந்திரிக்கா ரவி.. சந்திரிக்கா ரவி ஒரு ஆஸ்திரேலியன் நடிகை ஆவர் இவர் நடிப்பு, மாடலிங் , நடனம் ஆகிய துறைகளில் பணியாற்றியுள்ளார். சந்திரிகா தமிழ்நாட்டை சேர்த்தவர் என்றாலும் இவர் பிறந்தது வளர்ந்தது ஆஸ்திரேலியாவில் . இவர் மாடல் ஆன பிறகு இந்தியா வந்தார். சந்திரிக்கா ரவி ஆங்கிலத்தில் “பாலிவுட் டுடே ஹாலிவுட்” என்ற படத்தில் அறிமுகமானார். பின்னர் தமிழில் 2018-ம் ஆண்டு கெளதம் கார்த்தி நடித்த “இருட்டு அறையில் முரட்டு குத்து”...
அபிராமி.. திரையுலகில் உள்ள நடிகைகள் மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும், தன்னை பற்றி எல்லோரும் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காகவும், மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் ஏதாவது கிளாமரான புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிடுவது வாடிக்கையாக்கி விட்டனர். அந்த வகையில் நம்ம Big Boss அபிராமியை எடுத்துக்கொண்டால், Bigg Boss Season 3-ல் கலந்து கொண்டார் முதலில் Big Boss வீட்டில் வந்த சில நாட்களில் கவினுடன் காதலில் விழுந்தார், இவர் நடித்த நேர்க்கொண்ட பார்வை...
அதுல்யா.. கோவை பெண்ணான அதுல்யா தங்களது திறமையால் மிகப்பெரிய இடத்திற்கு வந்துள்ளனர். குறும்படம், டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. , தமிழ் சினிமாவில் பல்வேறு பிரபலங்கள் பெரும்பாலும் பிரபலங்களின் வாரிசுகளாகத்தான் இருப்பார்கள். இவர் நடித்துள்ள பல குறும்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதனைத்தொடர்ந்து அவர் சமீபத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் காதல் கண்கட்டுதே, ஏமாளி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் அதுல்யா. பின்னர் அடுத்தடுத்த படங்களில்...
மதுரை... மதுரை பழங்காநத்தம் மருதுபாண்டியர் நகரைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி குணசுந்தரி. இந்த தம்பதியருக்கு பாலாஜி (21) என்ற மகன் உள்ளார். இவர் கறிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கும் திருப்பூர் கல்லுாரியில் படிக்கும் பவித்ராவுக்கும், ஐந்து ஆண்டுகளாக காதல் ஏற்பட்டு பழகி வந்துள்ளனர். இது பவித்ராவின் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை. எனவே அவரது குடும்பத்தினர் வீட்டை காலி செய்துவிட்டு ஓராண்டுக்கு முன் திருப்பூர் சென்றுவிட்டனர். பாலாஜிக்கு பவித்ராவை மறக்க முடியாததால், கடந்த வாரம்...
இன்றைய ராசிபலன்… மேஷம் உங்களின் அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். எதிர்பாராத நன்மை உண்டாகும் நாள். ரிஷபம் பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர்கள் நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில்...
உத்திரப்பிரதேசம்.. உத்திரப்பிரதேசத்தில் திருடியதாக கூறி இளைஞர் ஒருவரின் முகத்தில் கரியை பூசி, தலையில் மொட்டையடிக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. குறித்த நபர் பஹ்ரைச் பகுதியில் உள்ள வீட்டில் கழிவறை இருக்கையை திருடியதாகக் கூறி, இப்பகுதி மக்கள் 30 வயதான கூலித்தொழிலாளி ராஜேஷ் குமார் என்பவரை உள்ளுர் நிர்வாகியுடன் இணைந்து கம்பத்தில் கட்டிவைத்து தாக்கியுள்ளனர். இவரை தாக்கியதுடன் மட்டும்விடாமல் அவரது முகத்தில் கரியை பூசி, தலையிலுள்ள தலைமுடியை மொட்டையடித்துள்ளனர். சமூக வலைதளத்தில் வீடியோ வைரலான...
செங்கல்பட்டு..... செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் அடுத்த பொத்தேரியில் பிரபல தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட , ஜோசப் ஜேம்ஸ் என்பவரின் மகன் நிகில் இன்ஜினியரிங் படித்து வருகிறார். இவர்களுடைய குடும்பம் கேரளாவை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் மும்பையில், குடியேறி நீண்ட காலமாக வசித்து வருகின்றனர். நிகில் பொத்தேரியில் உள்ள அப்பார்ட்மெண்ட் ஒன்றில் தங்கி கல்லூரிக்கு சென்று வருகிறார். இந்தநிலையில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில், அவ தங்கியிருந்த...
மத்திய பிரதேசம்.. மத்திய பிரதேசம் மாநிலத்தின் போபால் மாவட்டத்தில் உள்ளது சவாணி பாதர் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் பப்பு அஹிர்வார். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தனது மனைவியிடம் சிக்கன் சமைக்க சொல்லியிருக்கிறார். அப்போது, அந்த பெண்மணி மறுத்ததாக தெரிகிறது. இதனால் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் எழுந்த சத்தத்தை கேட்டு, அக்கம் பக்கத்தை சேர்ந்தவர்கள் ஓடிச் சென்று பார்த்திருக்கின்றனர். அப்போது, பப்பு தனது மனைவியை தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதனிடையே...
அமெரிக்கா.. அமெரிக்காவின் சேர்ந்த 42 வயதான யங் சூக் ஆனுக்கும், அவரது 53 வயது கணவர் சாய் கியோங் ஆனுக்கும் நீண்ட நாட்களாக சொத்துப் பிரச்னை இருந்து வந்தது. இருவரும் தனித்தனியாக வசித்து வருவதால், விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதற்கிடையில், அக்டோபர் 16 ஆம் தேதி, யங் சூக்கின் கணவர் சாய் கியோங் அவரது வீட்டிற்கு வந்து அவரைக் கடத்தி கொலை செய்ய முயன்றார்.சாய் கியோங் தனது...