Saturday, September 26, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
இன்றைய ராசிபலன்… மேஷம் குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேறும். உறவினர்களின் அன்பு தொல்லை குறையும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய வேலையாட்கள் உதவுவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கனவு நனவாகும் நாள். ரிஷபம் பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னைகள் தீரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால்...
அமெரிக்கா.. அமெரிக்காவின் Nebraska என்னும் பகுதியை சேர்ந்தவர் பெய்டன் ஸ்டோவர் (Peyton Stover). இளம்பெண்ணான இவர், பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி இருக்கையில், பெய்டனுக்கு சமீப காலமாகவே அடிக்கடி உடல் சோர்வு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. தனது பணியின் காரணத்தினால் அப்படி நிகழ்ந்திருக்கும் என்றும் பெய்டன் ஆரம்பத்தில் கருதி உள்ளார். இதனைத் தொடர்ந்து பெய்டனின் காலும் வீங்க ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றது. இதனால், உடல் சோர்வு மற்றும்...
லண்டன்.. லண்டனை சேர்ந்தவர் கேஸ்ஸி புஷ் (Cassie Bush). கடந்த 2016 ஆம் ஆண்டின் போது, இவரது உடலில் திடீரென ரத்த போக்கு உருவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனால் கேஸ்ஸி புஷ் கடுமையாக அவதிப்பட்டு வந்த நிலையில், தனது பார்ட்னர் ஜாக்கிடம் இது பற்றி அவர் தெரிவித்துள்ளார். அவரும் மருத்துவரை அணுகலாம் என தெரிவித்து, மருத்துவமனைக்கும் கேஸ்ஸியை அழைத்து சென்றுள்ளார். அங்கே அவரை பரிசோதித்த போது கடும் அதிர்ச்சி தகவல் ஒன்று...
கன்னியாகுமரி... கன்னியாகுமரி மாவட்டம் மாதவபுரம் என்ற ஊரைச் சேர்ந்தவர் மாசானம். 37 வயதான மாசானம், இதே பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மற்றும் விக்னேஷ் என மூவரும் நண்பர்களாக இருந்து வந்தனர். மாசானத்துக்கு இயல்பாகவே திருட்டுப்பழக்கம் இருந்து வந்திருக்கிறது. சிறு சிறு பொருட்களை திருடி விற்றதோடு, அதை தனது நண்பர்களிடமும் தெரிவித்து வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன் பாலகிருஷ்ணன் வீட்டில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளை நடந்த சில மாதங்கள்...
ராஜஸ்தான்.... ராஜஸ்தானைச் சேர்ந்தவர் ராகுல். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்து வருகிறார். அவர் சிறையில் இருப்பதால் அவரது மனைவி கணவர் ராகுலுக்கு பரோல் வழங்கக்கோரி ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். தனது பரம்பரைக்கு வாரிசு வேண்டும் என்பதனாலும், தனக்கு குழந்தை தேவைப்படுகிறது...
மகராஷ்டிரா.... மகராஷ்டிரா மாநிலத்தில் பேச்சு மற்றும் செவி மாற்றுத் திறனாளி தம்பதியர் பானிபூரி கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். வாடிக்கையாளர்களுக்கு பார்த்து பார்த்து பரிமாறும் அவர்களது வீடியோ வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்நிலையில், இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் ஹார்டின்களை பறக்கவிட்டு வருகின்றனர். இந்தியா முழுவதும் அனைத்து இடங்களிலும் சர்வ சாதாரமாய் கிடைக்கும் உணவு என்றால், கண்ணை கட்டிக்கொண்டு பானிபூரியை கையை காட்டிவிடலாம். மசித்து அரைக்கப்பட்ட உருளைக்கிழங்கில் மசாலா சேர்த்து, பின்னர் அதனை...
ஹைதராபாத்..... ஹைதராபாத்தை சேர்ந்தவர் நாகராஜூ. இவர் மனைவி சுஜாதா (36) தம்பதிக்கு சித்தபா (11), ரம்யாஸ்ரீ (7) என்ற இரு பிள்ளைகள் இருந்தனர். சுஜாதா வீட்டிலேயே டைலரிங் பணி செய்த நிலையில் நாகராஜூ உணவு பொருட்களை கடைகளுக்கு விநியோகம் செய்யும் பணி செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை வெகுநேரமாகியும் அவர்கள் வீடு திறக்கப்படாமல் இருந்ததோடு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் பொலிசாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து...
வரலட்சுமி சரத்குமார்.. வரலட்சுமி சரத்குமார் தமிழில் 2012-ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான ” போடா போடி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அறிமுக மான முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார் நடிகை வரலட்சுமி சரத்குமார் . தமிழ் அல்லாது மலையாளம் , கன்னடம் , தெலுங்கு என பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழில் நல்ல கதை கொண்ட படங்களிலும் சவாலான...
பூனம் பாஜ்வா.. 2008- ஆம் ஆண்டில் ஹாரி இயக்கத்தில், பரத் நடிப்பில், சேவல் மூலம் அறிமுகமாகி தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை என பல படங்களில் நடித்துள்ளார் பூனம் பாஜ்வா. அதனை தொடர்ந்து ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 , குப்பத்து ராஜா ஆகிய படங்களில் கவர்ச்சியான வேடத்தில் நடித்தார். இவர் வலைதளப்பக்கங்களில் சூடான படங்களை அப்லோட் பண்ணி முன்னை டைரக்டர்களுக்கு விண்ணப்பம் போடத் துவங்கிவிட்டார்கள். இவருக்கு படங்கள் இல்லை என்றாலும்...
யாஷிகா.. கில்மா நடிகை யாஷிகா மாடலிங் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமானவர், 2015-ஆம் ஆண்டு சந்தானம் நடித்த இனிமேல் இப்படித்தான் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் இவரால் அப்படத்தின் படப்பிடிப்பிற்கு முழுவதுமாக செல்ல இயலாததால், இவரின் கதாபாத்திரம் அப்படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. பின்னர் 2016-ஆம் ஆண்டு ஜீவா நடித்த கவலை வேண்டாம் திரைப்படத்தில் நடித்துள்ள இவர், பிக் பாஸ் நிகழ்ச்சி வாயிலாக அனைவராலும் அறியப்பட்டார். இவர் 2018-ஆம் ஆண்டு பிக்...