Tamil 360
14474 POSTS
0 COMMENTS
திருப்பத்தூர்...
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பெரிய கம்மியம்பட்டு வேலுரான் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஆஞ்சிநேயன் (48). இவரது மகள் சந்திரலேகா (27) என்பவரது 3 மாத குழந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், இருசக்கர வாகனத்தில் குழந்தையுடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.
அப்போது அங்கிருந்த தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று எதிரே வந்து மோதியதில் தம்பதிகள் இருவரும் குழுந்தையுடன் தூக்கி வீசப்பட்டனர்.
சந்திரலேகா தனது கையால் குழந்தையை...
காதலியை பெண் கேட்டதால் தாக்கிய பெண்ணின் தந்தை : சோகத்தில் இளைஞன் எடுத்த விபரீத முடிவு!!
Tamil 360 - 0
திருவண்ணாமலை....
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே காதலியை பெண் கேட்டு வீட்டிற்கு சென்ற வாலிபரை காதலி தந்தை தாக்கியதால் மனமுடைந்த காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கஸ்தம்பாடி கிராமத்தை சேர்ந்த கூலிதொழிலாளி ஏழுமலை - செல்வராணி தம்பதியினருக்கு, 2 மகன் 1 மகள் உள்ளனர். இதில் மூத்த மகன் சாம்ராஜ் (21) சென்னை தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றார்.
மேலும் அதே...
திருநெல்வேலி....
திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி அருகேயுள்ள மலையடிபுதூர் பருத்திவிளை தெருவை சேர்ந்தவர் ஐயப்பன்(35).
கூலித்தொழிலாளியான இவர் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை தொடர்பாக ஐயப்பன் மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. ஐயப்பன் மனைவி ஈஸ்வரிக்கும் அதே ஊரை சேர்ந்த சீனித்துரைக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.
கடந்த 12-ம் தேதி ஐயப்பன் வீட்டிற்கு வந்த போது, மனைவி ஈஸ்வரியும், சீனித்துரையும் தனிமையில் இருந்துள்ளனர். இதனால் மனமுடைந்தவர்...
விருந்துக்கு சென்ற புதுமண தம்பதிக்கு எதிர்பாராமல் நேர்ந்த விபரீதம் : சோகத்தில் குடும்பத்தினர்!!
Tamil 360 - 0
தேனி....
தேனி மாவட்டம் போடி பகுதியை சேர்ந்தவர் சஞ்சய். இவர் லண்டனில் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே, சஞ்சயின் தாய் மாமனான தேனி பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவருக்கும், கோயம்புத்தூரை சேர்ந்த காவ்யா என்ற பெண்ணுக்கும் கடந்த ஒரு மாதம் முன்பாக திருமணம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
ராஜாவின் திருமணம் நடந்த சமயத்தில், சஞ்சய் லண்டனில் இருந்ததால் அவரால் கல்யாணத்திற்கு வர முடியாத சூழல் இருந்துள்ளது. இதன் காரணமாக, தற்போது ஊருக்கு...
கர்நாடகா...
கர்நாடக மாநிலம் விஜயாப்புர பகுதியை அடுத்துள்ள கோசனகி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லிகார்ஜுன பீமன்னா ஜமகண்டி. 21 வயதாகும் இவரும், கல்கவடா என்ற பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த குரப்பா என்பரின் மகளும் காதலித்து வந்துள்ளனர். குரப்பாவின் மகள் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், இவர்கள் காதல் விவகாரம் சிறுமியின் வீட்டிற்கு தெரிய வர, அதற்கு சிறுமியின் பெற்றோர் கண்டித்துள்ளனர். மேலும் காதலனுடன்...
கள்ளக் காதலனுடன் உல்லாசமாக இருந்த தாயும், மகளும்… தடையாக இருந்த தந்தைக்கு நேர்ந்த கொடூரம்!!
Tamil 360 - 0
தூத்துக்குடி....
தூத்துக்குடி, பசுவந்தனை அருகில் உள்ள அச்சங்குளம் கிராமத்தின் காட்டுப்பகுதியில் எரிந்த கொண்டிருந்த நிலையில் ஒரு ஆண் சடலம் கிடந்துள்ளது. இதை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தீயில் எரிந்து கொண்டிருந்த உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள்...
13 வயது சிறுவனுடன் தேனிலவு கொண்டாடிய ஆசிரியை கூறிய காரணத்தை கேட்டு அதிர்ச்சியில் குடும்பத்தினர்!!
Tamil 360 - 0
தேனிலவு...
இதுகுறித்து போலீசார் தெரிவித்ததாவது, ‘குற்றம் சாட்டப்பட்ட பெண் பெயர் மங்லிக். அவருக்கு திருமண தோஷம் இருந்து உள்ளது. இப்படிச் செய்வதன் மூலம் தன் தோஷம் விலகும் என்று நினைத்து உள்ளார். பாதிக்கப்பட்ட மாணவன் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
அவரது பெற்றோருக்கு கல்விக் கட்டணம் செலுத்தும் வசதி இல்லை. குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியை இலவசமாக டியூஷன் சொல்லிக் கொடுப்பதாக கூறி பெற்றோரிடம் அனுமதி வாங்கி, சிறுவனை பெற்றோரிடம் இருந்து அழைத்து...
ஸ்கூல் குழந்தைங்க கூட இதை விட பெரிய டிரஸ் போடுமே… குட்டி கவுனில் ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!!
Tamil 360 - 0
மாளவிகா மோகனன்..
அது என்னனு தெரியல, மாளவிகா மோகனன் Photos வந்தா பசங்கள கையிலியே பிடிக்க முடியல, வாழு வாழ விடு அவ்வளவுதான் தத்துவம், அதுல கால விட்டா ஒடச்சிவிடுவோம்.. என்பது போல மாளவிகா மோகனன் பற்றி தவறாக யாராவது பேசினால், காலை உடைச்சுடுவோம், என்று சுற்றி திரிகிறார்கள் மாலு ரசிகர்கள். அவரை பற்றி நிறைய கிசுகிசுக்கள் வருகிறது எதை எழுதுவது எதை எழுதாமல் விடுவது என்பது தெரியவில்லை.
மாளவிகா மோகனன்,...
சாந்தினி..
நடிகை சாந்தினி ‘சித்து +2’ படத்தின் மூலம் சாந்தனுவுக்கு ஜோடியாக அறிமுகமானார். அதையடுத்து ‘பில்லா பாண்டி’, ‘வில் அம்பு’, ‘கட்டப்பாவ காணோம்’, ‘மன்னர் வகையறா’, ‘ராஜா ரங்கூஸ்கி’ உள்ளிட்ட படங்களில் சாந்தினி நடித்துள்ளார்.
நடிகை சாந்தினியும் நடன இயக்குநர் நந்தாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். நடன இயக்குநர் நந்தா, தமிழில் ‘இரும்புத்திரை’, ‘வில் அம்பு’, ‘பியார் பிரேமா காதல்’ ஆகிய படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். சாந்தினி –...
கஸ்தூரி..
தமிழ் திரைப்படத்தில் நடிகை கஸ்தூரி ஆத்தா உன் கோயிலிலே திரைப்படத்துடன் தொடங்கியது. சிறிய பட்ஜெட் தமிழ் படங்களில் பணிபுரிந்ததில் இருந்து, அவர் இந்தியில் கமல்ஹாசன் போன்ற புராணக்கதைகளுடன் இணைந்து மேலும் முக்கிய திரைப்படங்களில் பணியாற்றினார். 30 நிமிட ஆவணப்படம், கஸ்தூரி,ஒரு தென்னிந்திய திரைப்பட நட்சத்திரம், திரைப்படத் துறையில் அவரது வெற்றிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வெளியிடப்பட்டது.
அன்னமய்யா மற்றும் காதல் கவிதையில் நடனம் நடிப்பதற்காக அவர் கவனத்தைப் பெற்றார். திருமணத்திற்குப்...
















