Monday, February 2, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
இந்துஜா.. 60களில் பல திரைப்படங்களில் நடித்த ரவிச்சந்திரனின் பேத்திதான் இந்த இந்துஜா. சாஃப்ட்வே இன்ஜினியரிங் படித்துவிட்டு சினிமாவுக்கு வந்தவர் இவர். துவக்கத்தில் சில குறும்படங்களில் நடித்தார். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்த மேயாத மான் படத்தில் வைபவுக்கு தங்கையாக நடித்தார். வழக்கமான தங்கையாக இல்லாமல் மனதில் இடம் பிடிக்கும் காட்சிகள் அவருக்கு அமைக்கப்பட்டிருந்தது. அந்த படத்தில் அவரின் நடிப்பு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த படத்தில் அவரின் நடிப்புக்காக ஆனந்த விகடன்...
மாளவிகா மோகனன்.. மலையாள சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழில் பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன். இப்படத்திற்கு பின் இணையத்தில் ஆக்டிவாக இருந்து, கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து இயக்குனர்களின் கவனத்தை ஈர்த்தார். அப்படி நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்திலும், தனுஷின் மாறன் படத்தில் நடித்தார். ஆனால் இரு படத்திலும் சரியான ஸ்கோப் கிடைக்காமல் போட்டோஷூட் பக்கமே சென்றுவிட்டார். தற்போது விக்ரம் - பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகியுள்ள...
சோனா.. நடிகை சோனா குணசித்திர மற்றும் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து பெயரையும், புகழையும் சம்பாரிதார் ரஜினியின் குசேலன் படத்தில் அதிக காட்சிகளில் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கான ஒரு இடத்தை பிடித்தார். அதன் பிறகு பல படங்களில் நடித்து வந்த.. இவர் திடீரென பிரபல பாடகர் எஸ் பி பி அவர்களின் மகன் சரண் மீது புகார் ஒன்றை கொடுத்திருந்தார். அது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசி உள்ளார். வெங்கட்...
Vj மகேஸ்வரி.. பல நிகழ்ச்சிகளில், பல சேனல்களில், பல VJக்கள் வந்து போய் இருக்கிறார்கள். ஆனால் இரண்டு பேர் மட்டும்தான் நம் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அதில் ஒன்று DD, இன்னொன்று சன் டிவி Vj மகேஸ்வரி. சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் மகேஸ்வரி. சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார், குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், சென்னை 28 – 2 வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். டிவி தொகுப்பாளினியாக பல...
சன்னி லியோன்.. அமெரிக்க ஆபாச திரைப்பட நடிகையான சன்னி லியோன் Blue Flimகளில் நடித்து அதை வியாபாரமாகவே செய்து வந்தார். அதே துறையில் தன்னுடன் நடித்த ஆபாச நடிகர் டேனியல் வெப்பர் எனபவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அதன் பின்னர் இந்தியில் சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார். ஆனால், தான் ஒரு ஆபாச நடிகை என்பதை மறைத்து சக போட்டியாளர்களுடன் பழகி வந்த சன்னிலியோன் அந்த...
விஷால்.. தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். திரைப்பட தயாரிப்பாளரும் கூட… தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டியின் இளைய மகன் விஷால் சென்னை லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் படித்தார். ஆக்‌ஷன் படங்களில் நடித்ததற்காக மிகவும் பிரபலமானவர், அவர் தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் பேக்டரியின் கீழ் படங்களைத் தயாரிக்கிறார். அர்ஜுனிடம் உதவி இயக்குநராகத் திரையுலகில் நுழைந்த விஷால் பின்னர் அவர் ஒரு நடிகரானார். செல்லமே படத்தில் கதாநாயகனாக...
ஆப்பிரிக்காவில்.. மேற்கு ஆப்பிரிக்காவின் வொடாபே என்ற பழங்குடியினரின் வினோதமான திருமண மரபு முறையை கொண்டுள்ளனர், அதாவது இந்த பழங்குடி மக்கள் அடுத்தவர்களின் மனைவிகளை தன் வசம் ஈர்த்து திருமணம் செய்து கொள்கிறார்கள், இந்த திருமண முறை இந்த பழங்குடி மக்களின் மரபு என்றும் சொல்லப்படுகிறது. வோடபே பழங்குடியின மக்களின் முதல் திருமணம் குடும்பத்தினர் ஒப்புதல் மற்றும் விருப்பப்படி நடைபெறுகிறது. ஆனால் அவர்களின் இரண்டாவது திருமணம் மற்றவர்களின் மனைவியை ஈர்த்து தன்வசப்படுத்தி செய்து...
உத்தர பிரதேசத்தில்.. உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா. 46 வயதாகும் இவர் 7 அடி 9 அங்குலத்திற்கு கூந்தலைக் கொண்டிருக்கிறார். இதன்மூலம் உலகிலேயே அதிக கூந்தல் கொண்ட பெண் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். தனது 14 வயதில் இருந்து அவருக்கு நீளமாக கூந்தல் வளரத் தொடங்கியுள்ளது. பல தசாப்தங்களாக தனது தலைமுடியை வெட்டாமல் வளர்ந்து வந்த ஸ்மிதா, கின்னஸ் சாதனை மூலம் தன் கனவு நனவாகியுள்ளதாக கூறியுள்ளார்....
தமிழகத்தில்.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழைப்பொழிவு உள்ள நிலையில், சென்னையில் கனமழை காரணமாக 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நேற்று முதல் தற்போது வரை விட்டு விட்டு மழை பெய்து வருவதால் சாலைகளின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். இந்த நிலையில் பெருங்களத்தூர் பகுதியில் இளைஞர் ஒருவர் செல்போன் பேசியபடி சென்றபோது உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மணிகண்டன் என்ற இளைஞர் பெருங்களத்தூர் ஏரிக்கரை அருகே சாலையில் குடைபிடித்தபடி சென்றுள்ளார்....
மாணவிகளுடன்.. நம்பிக்கை தருகிறார் போல் அடுத்த தலைமுறை பல விஷயங்களில் சாதனைகளைப் படைத்து வந்தாலும், செல்போன், உள்ளங்கைக்குள் உலகம் என்று அசுர வளர்ச்சி காணும் விஞ்ஞானத்தின் விஸ்வரூபம் அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தை எங்கு நிறுத்தப் போகிறதோ என்கிற பதைபதைப்பு எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. டெல்லியில் மெட்ரோ பாலத்தின் கீழ் பள்ளி சீருடை அணிந்த படி ஒரு மாணவனும், இரு மாணவிகளும் இருக்கின்றனர். மாணவன், அந்த இரு மாணவிகளுக்கும் பொது இடத்தில், ஆபாசமான...