Friday, September 25, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
மகாராஷ்டிரா.. மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் பகுதியில் சதீஷ் கேசவரா தேஷ்முக் , தனது மனைவி, மகனுடன் வசித்து வந்துள்ளார். டாக்டரான தேஷ்முக்கின் மனைவி சுகாசினியும் டாக்டர். சுகாசினியின் நடத்தையில் தேஷ்முக்கிற்கு அண்மைக்காலமாக சந்தேகம் இருந்து வந்துள்ளது. அதை உறுதிப்படுத்துவதற்காக கடந்த செப்டம்பர் பத்தாம் தேதி திடீரென்று மருத்துவமனைக்குச் சென்ற போது அங்கே சுகாசினியும் அவரது கள்ளக்காதலன் அருண் காண்டேகரும் மருத்துவமனையில் அருகருகே அமர்ந்து இருந்திருக்கிறார்கள். அப்போது கள்ளக்காதல் குறித்து தேஷ்முக் கேட்டபோது மூன்று...
இன்றைய ராசிபலன்… மேஷம் துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள். ரிஷபம் கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். தோற்றப் பொலிவுக் கூடும். நீண்டநாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். புது நட்பு மலரும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். அலுவலகத்தில்...
சம்யுதா ஹெக்டே.. கன்னட படங்கள் மூலம் அறிமுகமாகி தற்போது தமிழில் வளர்ந்து வரும் இளம் நடிகை சம்யுதா ஹெக்டே. அந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் அவரே நாயகியாக நடித்தார். தமிழில் வாட்ச்மேன் என்ற ஜிவி பிரகாஷ் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் சம்யுக்தா. அது பெரிதாக ஓடவில்லை, இருந்தாலும் கோமாளி படத்தில் பள்ளி மாணவியாக,  ஜெயம் ரவியின் காதலியாக நடித்த இவரின் கதாபாத்திரம் ரசிகர்களை கவனிக்க வைத்தது. மேலும் சமீபத்தில் Release...
அனிகா.. 2015 இல் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா. அந்த படத்தின் மூலம் நடிகர் அஜித்தின் மகளாக அழைக்கப்படும் அனிகா தற்போது இளம் நடிகையாக மாறி தற்போது புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இவர் நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம், Queen Web Series என பல Platformகளில்...
பிரியா பவானி ஷங்கர்.. உலகத்திலேயே சிறந்த திரைக்கதை எது என்றால், கடவுள் நம் வாழ்க்கைகாக எழுதிய திரைக்கதைதான். ஏகப்பட்ட திருப்பங்கள், l சுவாரஸ்யங்கள், அமைந்த திரைக்கதையில் பலர் வாழ்க்கையில் ஒரு படி முன்னேறுவார்கள் அல்லது அடிமட்டத்திற்கு செல்வார்கள். அப்படி வாழ்க்கையில் ஒரு படி முன்னேறியவர்களின் வரிசையில் பிரியா பவானி ஷங்கரும் ஒன்னு . செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவிற்குள் வந்தவர் பிரியா பவானி ஷங்கர். நியூஸ் Anchor ஆக தனது Career-ஐ...
ரகுல் ப்ரீத் சிங்.. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக 2014 – இல் வெளியான படம்தான் ‘என்னமோ ஏதோ’ திரைப்படம். அந்த படத்தில்தான் அவர் முதல் முறையாக திரைத்துறைக்கு அறிமுகமாகிறார். அந்த படம் சரியாக போகா விட்டாலும், இந்த படத்திற்கு பின் கார்த்தியின் ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மிகப்பெரிய வெற்றி...
பிரியா பிரகாஷ்.. மலையாள சினிமாவில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவை பெற்ற படம் ஒரு அடார் லவ். இப்படத்தின் மூலம் 17 வயதில் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். பள்ளி வாழ்க்கையை பற்றி எடுக்கப்பட்ட இப்படம் நல்ல வரவேற்பு பெற்று பிரியா வாரியருக்கு மிகப்பெரிய வாய்ப்பினை அடுத்தடுத்து கொடுத்தது. செக், இஸ்க் போன்ற தெலுங்கு படங்களிலும் அறிமுகமாகிய பிரியா வாரியர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமான ஸ்ரீதேவி பங்களா...
திருப்பதி.... திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியை அடுத்துள்ள கே.வி.பி.புரம் மண்டலம் திகுவபுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் செஞ்சய்யா. விவசாயி. இவரது மகன் பசவையா (வயது 7). அங்குள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். இவர்கள் தங்கள் நிலத்தில் வீடுகட்டி வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை 6 மணியளவில் செஞ்சய்யா மற்றும் குடும்பத்தினர் நிலத்தில் விவசாய வேலைசெய்து கொண்டிருந்தனர். சிறுவன் பசவையா வீட்டின் அருகே இருந்துள்ளான். அப்போது அவனை பாம்பு கடித்துள்ளது. உடனடியாக...
அரியலூர்.. அரியலூர் மாவட்டம் கோக்குடி என்ற கிராமத்தில் வசித்து வருபவர் லாரன்ஸ். இவரது மகள் ஹெல்வினா சைனி. (வயது 18). இந்த நிலையில் நேற்றைய முன்தினம் பகல் நேரத்தில், தங்களுக்கு சொந்தமான கொல்லையில் பூப்பறிக்க சென்றுள்ளார் சைனி. பிறகு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், சைனியை, அவரது தந்தை உட்பட உறவினர் அனைவரும் தேடியுள்ளனர். அப்போது அவர்களது கொல்லையின் அருகில் இருந்த ஒரு கிணற்றின் அருகே இளம்பெண்ணின் துப்பட்டா மற்றும் செருப்பு...
ஈரோடு... ஈரோடு மாவட்டம் சுங்கக்காரன் பாளையத்தைச் சேர்ந்த யுவராணி என்ற பெண், அவரது 14 வயது மகன் சஞ்சயால் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சரிவர படிக்காததால் விடுதியில் சேர்க்கப்பட்ட சிறுவன் சஞ்சய், தேர்வு விடுமுறையில் வீட்டிற்கு வந்துள்ளார். ஆனால், ஒன்லைன் கேம் மற்றும் கஞ்சா போதைக்கு சஞ்சய் அடிமையானதை தாய் யுவராணி கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், இரவு தாய் தூங்கும்போது தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துள்ளார். அதன்...