Tamil 360
14474 POSTS
0 COMMENTS
மேகா ஆகாஷ்..
சில நடிகைகள் மீது நம்மளை அறியாமல் ஒரு இனம் புரியாத ஈர்ப்பு ஏற்படும் அந்த அளவுக்கு அழகாக இருப்பார்கள். இந்நிலையில் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், தனுஷுக்கு ஜோடியாக “என்னை நோக்கி பாயும் தோட்டா” படத்தில் நடிகை மேகா ஆகாஷ் ஹீரோயினாக அறிமுகமானார்.
தன்னையும் அழகாக காண்பித்த சந்தோஷத்தில் மேகா ஆகாஷ் இருந்தார். இதை தொடர்ந்து வெளியான “பூமராங்” படத்தில் அதர்வாவின் நடிப்பு அனைவர் மத்தியிலும் பாராட்டை...
தென்காசி..
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்துள்ள வட்டடாலூரை சேர்ந்தவர் முத்துராமலிங்க ராஜன். இவர் பழைய இரும்பு வியாபாரியாவார். இவருக்கு உஷா எனும் மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.
ஆனால் இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக ஒருவரையொருவர் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இப்படி இருக்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காட்டுப்பகுதி ஒன்றில் முத்துராமலிங்க ராஜன் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
தகவலறிந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டனர்....
ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தற்கொலை… குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
Tamil 360 - 0
கேரளா...
கேரளாவில் நால்வர் அடங்கிய குடும்பம் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவில்வமலாவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (47). ஹொட்டலில் வேலை செய்து வந்தார். இவர் மனைவி சாந்தினி (43) தம்பதிக்கு கார்த்திக் (14), ராகுல் (7) என்ற இரண்டு மகன்கள் இருந்தனர்.
இந்த நிலையில் ராதாகிருஷ்ணன் அதிகளவில் கடன் வாங்கியிருந்ததால் அதன் காரணமாக பிரச்சனைகளை சந்தித்து வந்தார். இதையடுத்து நேற்று காலை 8.30 மணிக்கு மொத்த குடும்பமும் தங்கள்...
ஸ்ரேயா..
ஸ்ரேயா தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. பிறகு, அவரின் அதிர்ஷ்டத்தினால் ரஜினிகாந்துடன் சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.
ஆனால் சிவாஜி மட்டுமே ஜொலித்தது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் அவ்வளவு ஏன் ஒரு சில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில்...
சுர்பி..
தமிழ்,தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் நடிகை சுர்பி. கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. நடிப்பு பயிற்சியும் பெற்றார்.விக்ரம் பிரபு நடித்த இவன் வேற மாதிரி படம் மூலம் கோலிவுட்டில் நுழைந்தார்.
தனுஷ் நடித்து வேலை இல்லா பட்டதாரி படத்திலும் ஒரு முக்கிய வேடத்திலும் நடித்திருந்தார். ஜீவா என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
ஒருபக்கம் இன்ஸ்டாகிராமில் அசத்தலான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார்.
இந்நிலையில், பஞ்சு...
இன்றைய ராசிபலன்…
மேஷம்
கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வந்து சேரும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மகிழ்ச்சியான நாள்.
ரிஷபம்
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னை புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி...
கேரளா..
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் திருவில்லா பகுதியில் உள்ள லைலா மற்றும் பகவந்த் சிங் தம்பதிகள் செல்வம் பெருகி பணக்காரராக வாழ ஆசைப்பட்ட நிலையில் இதற்காக ஒரு முகவரிடம் தொடர்பு கொண்டு பெண்களை அழைத்து வந்து நரபலி கொடுக்க முடிவு செய்துள்ளனர்.
இந்த முகவர் கடந்த 27-ம் திகதி கொச்சி கடவந்திரா பகுதியில் இருந்து ஒரு பெண்ணை கடத்தி வந்து பலி கொடுத்துள்ளனர். கொச்சியில் லொட்டரி டிக்கெட் விற்று வந்த தமிழகத்தின்...
கிருஷ்ணகிரி...
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் சிவகுமார் (47) மளிகை கடை வைத்திருந்தார். இவருடைய மனைவி ஜெயலட்சுமி (44). தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
சிவகுமார் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல தொழில்களில் முதலீடு செய்து வந்ததாக தெரிகிறது. மேலும் ரூ.2 கோடி அளவிலான தொகை ஏமாற்றப்பட்டதாகவும், இதனால் கடன் கொடுத்தவர்கள் அவருக்கு நெருக்கடி கொடுத்தும், மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் தம்பதி மனஉளைச்சலுக்கு ஆளாகி சோகத்துடன் காணப்பட்டனர். இந்த நிலையில், திங்கள்கிழமை காலையில்...
சென்னை....
டிக்டாக் செயலியை தடை செய்த பிறகு அதனால் பிரபலம் ஆனவர்கள் வெவ்வேறு செயலிகளை பயன்படுத்தி வீடியோ வெளியிட்டு வருகின்றனர். அதனால் ஒரு சிலர் நல்ல வளர்ச்சியை கண்டாலும் பலபேரது வாழ்க்கை தடம் மாறி சென்றுவிட்டது.
டிக்டாக் காலகட்டத்தில் குடும்ப வன்முறைகள் அதிகமாக இருந்தன. கணவன், மனைவிக்குள் சண்டை ஏற்பட்டு அதனால் விவாகரத்து, கொலை, தற்கொலை சம்பவங்கள் பல நடந்துள்ளன.
ஆனால், இன்று டிக்டாக் இல்லையென்றாலும் சிறுவர்கள் முதல் குடும்ப பெண்கள் வரை...
5 வருடமா காதலித்த ஜோடி… கடைசியாக காதலன் சொன்னதை கேட்டு இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!
Tamil 360 - 0
சென்னை..
ஏஞ்சல் மற்றும் தனுஷ் ஆகிய இருவரும் எதிரெதிரே வீட்டில் வசித்து வந்ததால் இருவரும் நட்பாக பழகி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனிடையே, நாளடைவில் தனுஷ் மற்றும் ஏஞ்சல் ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.
மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளாக இருவரும் காதலித்தும் வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஏஞ்சலின் வாட்ஸ் அப் எண்ணிற்கு குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது.
அதில், ஏஞ்சலின் காதலரான தனுஷ்...
















