Tamil 360
14474 POSTS
0 COMMENTS
உள்ளாடையும் டிரெஸ்ஸும் ஒன்னுதான் எனக்கு… முன்னழகை தூக்கலா காட்டி இளசுகளை தவிக்கவிட்ட ஸ்ரீமுகி!!
Tamil 360 - 0
ஸ்ரீமுகி..
தெலுங்கு தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினி மற்றும் நடிகையாக ரசிகர்களிடம் பிரபலமானவர் ஸ்ரீமுகி. அதன்பின் சினிமாவிலும் நடிக்க துவங்கினார். பாபு பகா பிஸி, சந்திரிகா, ஜுலாய் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
பத்துக்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். தொலைக்காட்சி மற்றும் சினிமா விழாக்களை இவர் தொகுத்து வழங்கியுள்ளார்.
பல நிகழ்ச்சிகளுக்கு ஜட்ஜ்ஜாகவும் இருந்துள்ளார். ஒருபக்கம் சமூக வலைத்தளங்களில் தனது அசத்தலான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், உள்ளாடை போன்ற உடையை அணிந்து முன்னழகை தூக்கலா...
சாய் பல்லவி..
மலையாளத்தில் வந்த பிரேமம் படம் மூலம் அறிமுகமான நடிகை சாய் பல்லவி, வந்த சூட்டிலியே தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி சினிமாக்களிலும் பிஸியான நடிகையாக மாறிவிட்டார்.
தற்போது இவர் நடித்து வெளியாகவுள்ள விராட பர்வம், படத்தில் நக்ஸலைட்டாக நடித்து உள்ளார். மேலும், இவர் மற்ற கதாநாயகிகளை போல கதை பிடிக்கவில்லை என்றாலும் கடமைக்கு என்று நடிக்க மாட்டார். இப்போது கூட நானி நாயகனாக நடிக்கும் ‘ஷியாம்...
இன்றைய ராசிபலன்…
மேஷம்
உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் அதிகாரியின் நம்பிக்கையை பெறுவீர்கள். சாதிக்கும் நாள்.
ரிஷபம்
சந்திராஷ்டமம் இருப்பதால் மறதியால் பிரச்சினை வந்து நீங்கும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். யாருக்கும்...
நாமக்கல்..
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள வில்லிப்பாளையத்தை சேர்ந்தவர் ரவி - தங்கம்மாள் தம்பதி. இந்த தமப்தியின் மகள் செளவுந்தர்யாவுக்கும், செல்லதுரை என்பவருக்கும் திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தை இருந்துள்ளது.
இதனிடையே, செளந்தர்யாவுக்கும் பரமத்தி வேலூர் பழனியப்பா ஆயில் மில் தெருவை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி மனோகரன் மகன் சூர்யாவுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 2016-ம்...
நுபுர் அலங்கர்...
கோடீஸ்வரியும், நடிகையுமான நுபுர் அலங்கர் தெருக்களில் பிச்சை எடுத்து வருவதன் பின்னணி வெளியாகியுள்ளது.
இந்தி நடிகையான நுபுர் அலங்காரின் சொத்து மதிப்பு networthpost தகவலின்படி ரூ. 6,56,97,01,200.00 ஆகும். சுமார் 27 வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வந்த நுபுர் அலங்காருக்கு 49 வயது ஆகிறது.
சில மாதங்களுக்கு முன்பு நுபுர் அலங்கர் சினிமாவை விட்டு விலகி காவி உடை அணிந்து சன்னியாசியாக மாறினார். சினிமாவில் இனிமேல் நடிக்க மாட்டேன் என்றும்...
நடனமாடியபடி பேருந்தை இயக்கிய ஓட்டுநர் : 9 பேரின் உயிரை காவு வாங்கிய விபத்துக்கு முன் நடந்த அதிர்ச்சி வீடியோ காட்சி!!
Tamil 360 - 0
கேரளா..
பாலக்காட்டில் சுற்றுலா பேருந்து விபத்தில் 9 பேர் பலியான விவகாரத்தில் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பேருந்தை ஓட்டுநர் நடனமாடி இயக்கிய காட்சிகள் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு அருகே வடகாஞ்சேரியில் விபத்தை ஏற்படுத்திய சுற்றுலாப் பேருந்து ஓட்டுநர் ஜோமோனின் ஆபத்தான ஓட்டுநர் காட்சிகள் வெளியாகியுள்ளன.
பேருந்தை ஓட்டும் போது ஓட்டுனர் இருக்கையில் நின்று கொண்டு பக்கவாட்டு கதவில் அமர்ந்து நடனமாடும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
மற்றொரு கல்லுரி மாணவர் குழுவுடன்...
பெற்றோரையும் மீறி காதலனை கரம் பிடித்த எம்பிபிஎஸ் மாணவி : பெண் வீட்டார் செய்த மோசமான செயல்!!
Tamil 360 - 0
சித்தூர்..
சித்தூர் மாவட்டம் புஜ்ஜி நாயுடு கண்டிகையை சேர்ந்த மோகன கிருஷ்ணா, திருப்பதியில் உள்ள சுவிம்ஸ் மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்ட் ஆக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சுஷ்மா, மோகன கிருஷ்ணா ஆகியோருக்கிடையே ஏற்பட்ட நட்பு வெகு விரைவில் காதலாக மலர்ந்தது.
தங்களுடைய காதலை பற்றி இரண்டு பேரும் பெற்றோரிடம் தெரிவித்து திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறினர். ஆனால் சுஷ்மா குடும்பத்தினர் இரண்டு பேரும் வேறு, வேறு ஜாதி என்பதால் திருமணத்திற்கு...
கிருஷ்ணகிரி..
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த சூளகிரியில் கொழும்பு ஸ்டோர் என்னும் மளிகை கடையை நடத்தி வந்தார் சிவக்குமார் (49). இவருக்கு கிருஷ்ணவேணி என்கிற மனைவியும் ராஜதர்சினி (7),ஷிவானி (5) என்கிற இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.
சிவக்குமார் கடன் பிரச்சனையில் சிக்கி மன உளைச்சலில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், இன்று காலை சிவக்குமார் படுக்கை அறையிலிருந்து வெளியே வரவில்லை.
அவரது மனைவி கிருஷ்ணவேனியும் வராமல் கதவு உள் தாழிடப்பட்டிருந்ததால்...
காலில் விழாத குறையாக கெஞ்சியும் காதலை ஏற்க மறுத்த இளம் பெண் : பின்னர் நடுரோட்டில் நேர்ந்த பயங்கரம்!!
Tamil 360 - 0
ஆந்திர மாநிலம்..
ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள குர்ராடா கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடசூரிய நாராயணா(30). இவர் அதேபகுதியை சேர்ந்த தேவகி என்ற இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால், இவரது காதலை தேவகி ஏற்க மறுத்துள்ளார். இருப்பினும், வெங்கட சூரியநாராயணா இளம்பெண்ணிடம் தனது காதலை ஏற்க வேண்டும் என விடாமல் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், தேவகி நேற்று முன்தினம் தனது ஸ்கூட்டியில் சென்றுகொண்டிருந்தார். அப்போது வெங்கட சூரியநாராயணா சாலையில்...
‘காதலனை ஒன்றும் செய்யாதீர்கள்’ என உருக்கமான வீடியோவை வெளியிட்டு இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!
Tamil 360 - 0
சென்னை...
சென்னை மாதவரம் மாத்தூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஏஞ்சல். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர், தனுஷ் என்பவரை ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
இவர்களின் காதலுக்கு இருவீட்டரும் சம்மத தெரிவித்ததுடன், திருமணம் செய்து வைக்கும் முடிவுக்கும் வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காதலர்களுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து காதலன் தனுஷ் நேற்றைய தினம் வேறொரு பெண்ணின் புகைப்படத்தை ஏஞ்சலுக்கு அனுப்பியுள்ளார்....
















